Added Date: Feb 11, 2022
பெண்: ஆ...ஆ..ஆ..ஆ...ஆ.. ஆஹ்...ஆஹ்..ஆஹ்..ஆ...ஆ..
பெண்: ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் நீ சொல் அன்பே உடல் உயிரை தள்ளி வாழுமா நீ சொல் அன்பே வாள் கொண்டு அறுத்தாலும் பிரியாது அந்த வானம்
ஆண்: நீ என்னை வெறுத்தாலும் விலகாது இந்த நேசம்
பெண்: ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் நீ சொல் அன்பே உடல் உயிரை தள்ளி வாழுமா நீ சொல் அன்பே
பெண்: ...........
ஆண்: கங்கை இன்றி தேசம் வாழலாம் ஓஓ.. காற்றில்லாமல் ஜீவன் வாழுமா
பெண்: நேற்றில்லாமல் இன்று தோன்றலாம் ஓஓ... நீ இல்லாமல் வாழ்வு தோன்றுமா
ஆண்: வானில்லாமல் கிழக்கில் என்றும் உதயமில்லை காதலி
பெண்: நீ இல்லாமல் என் உடம்பில் இதயமில்லை காதலா
ஆண்: அன்பே....அன்பே...அன்பே...
ஆண்: ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் நீ சொல் அன்பே உடல் உயிரை தள்ளி வாழுமா நீ சொல் அன்பே
பெண்: ரெண்டு கிளிகள் காதல் கொள்கையில் அதை கண்டு யாரும் பிரிப்பதில்லையே
ஆண்: ஆணும் பெண்ணும் காதல் கொள்கையில் இந்த ஊரில் யாரும் பொறுப்பதில்லையே
பெண்: ஆணவங்கள் பிரித்தபோதும் அணைக்கவேண்டும் தேவனே
ஆண்: ராணுவங்கள் தடுத்தபோதும் தழுவிகொள்வோம் ஜீவனே
பெண்: அன்பே....அன்பே...அன்பே...

ஆண்: வாள் கொண்டு அறுத்தாலும் பிரியாது அந்த வானம்
பெண்: நீ என்னை வெறுத்தாலும் விலகாது இந்த நேசம்
ஆண்: ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன் நீ சொல் அன்பே
பெண்: உடல் உயிரை தள்ளி வாழுமா நீ சொல் அன்பே

Female: Aa..aa...aa..aa...aa.. Aah...aah...aah..aa..aa..
Female: Oru kelvi unnai ketkiraen Nee sol anbe Udal uyirai thalli vaazhumaa Nee sol anbe Vaal kondu aruththaalum Piriyaathu antha vaanam
Male: Nee ennai veruththaalum Vilagaathu intha nesam
Female: Oru kelvi unnai ketkiraen Nee sol anbe Udal uyirai thalli vaazhumaa Nee sol anbe
Female: ........
Male: Gangai indri dhesam vaazhalaam ooo..
Kaatrillaamal jeevan vaazhumaa
Female: Netrillaamal indru thondralaam ooo..
Nee illamal vaazhvu thondrumaa
Male: Vaanillaamal kizhakkil endrum
Udhayamillai kadhali
Female: Nee illamal en udambil
Idhayamillai kadhalaa
Male: Anbe..anbe..anbe..
Female: Oru kelvi unnai ketkiraen Nee sol anbe Udal uyirai thalli vaazhumaa Nee sol anbe
Female: Rendu kiligal kadhal kolgaiyil
Adhai kandu yaarum pirippathillaiyae
Male: Aanum pennum kadhal kolgaiyil
Indha ooril yaarum poruppathillaiyae
Female: Aanavangal pirihthapothum
Anaikkavendum devanae
Male: Ranuvangal thaduththapothum
Thazhuvi kolvom jeevanae
Female: Anbe..anbe..anbe..
Female: Oru kelvi unnai ketkiraen Nee sol anbe Udal uyirai thalli vaazhumaa Nee sol anbe
Male: Vaal kondu aruththaalum
Piriyaathu antha vaanam
Female: Nee ennai veruththaalum
Vilagaathu intha nesam
Male: Oru kelvi unnai ketkiraen
Nee sol anbe
Female: Udal uyirai thalli vaazhumaa
Nee sol anbe
theera nadhi maara lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
i movie songs lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
yaar azhaippadhu song download masstamilan
tamil music without lyrics
vijay sethupathi song lyrics
mahishasura mardini lyrics in tamil
kattu payale full movie
tik tok tamil song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil paadal music
tamil karaoke download
irava pagala karaoke
um azhagana kangal karaoke mp3 download
saraswathi padal tamil lyrics
bigil song lyrics
dingiri dingale karaoke
thoorigai song lyrics
tamil whatsapp status lyrics download