Added Date: Feb 11, 2022
ஆண்: உடையாத வெண்ணிலா
பெண்: உறங்காத பூங்குயில்
ஆண்: நனைகின்ற புல்வெலி
பெண்: நனையாத பூவனம்
ஆண்: உதிர்கின்ற ஒருமுடி
பெண்: கலைகின்ற சிறு நகம்
ஆண்: ஸ்ருங்கார சீண்டல்கள்
பெண்: சில்லென்ற ஊடல்கள்
ஆண்: பிரியம் பிரியம்
பெண்: ஆ...பிரியம் பிரியம்
ஆண்: ஆ...பிரியம் பிரியம்
பெண்: ஆ...பிரியம் பிரியம்
ஆண்: உடையாத வெண்ணிலா
பெண்: உறங்காத பூங்குயில்
ஆண்: நனைகின்ற புல்வெலி
பெண்: நனையாத பூவனம்....
ஆண்: ஓ..அந்தி மஞ்சள் மாலை ஆளில்லாத சாலை
பெண்: தலைக்கு மேலே போகும் சாயங்கால மேகம்
ஆண்: முத்தம் வைத்த பின்னும் காய்ந்திடாத ஈரம்
பெண்: எச்சில் வைத்த பின்னும் மிச்சமுள்ள பானம்
ஆண்: கன்னம் என்னும் பூவில் காய்கள் செய்த காயம்
பெண்: பிரியம் பிரியம்
ஆண்: பிரியம் பிரியம்
பெண்: பிரியம் பிரியம்
ஆண்: பிரியம் பிரியம்
பெண்: உடையாத வெண்ணிலா
ஆண்: உறங்காத பூங்குயில்
பெண்: நனைகின்ற புல்வெலி
ஆண்: நனையாத பூவனம்..
பெண்: கண்கள் செய்யும் ஜாடை கழுத்தில் பூத்த வேர்வை
ஆண்: அள்ளிச்செல்லும் கூந்தல் ஆடை தூக்கும் காற்று
பெண்: மொட்டு விட்ட பாகம் தொட்டு பார்த்த சினேகம்
ஆண்: முகத்தின் மீது ஆடை மோதிச்சென்ற மோகம்
பெண்: இரண்டு பேரை ஒன்றாய் எழுதிப்பார்க்கும் இன்பம்
ஆண்: பிரியம் பிரியம்
பெண்: பிரியம் பிரியம்
ஆண்: பிரியம் பிரியம்
பெண்: பிரியம் பிரியம்
ஆண்: உடையாத வெண்ணிலா
பெண்: உறங்காத பூங்குயில்
ஆண்: நனைகின்ற புல்வெலி
பெண்: நனையாத பூவனம்....
ஆண்: உதிர்கின்ற ஒருமுடி
பெண்: கலைகின்ற சிறு நகம்
ஆண்: ஸ்ருங்கார சீண்டல்கள்
பெண்: சில்லென்ற ஊடல்கள்
ஆண்: பிரியம் பிரியம்
பெண்: பிரியம் பிரியம்
ஆண்: ஆ...பிரியம் பிரியம்
பெண்: பிரியம் பிரியம்..
ஆண்: உடையாத வெண்ணிலா
பெண்: உறங்காத பூங்குயில்
ஆண்: நனைகின்ற புல்வெலி
பெண்: நனையாத பூவனம்
ஆண்: உதிர்கின்ற ஒருமுடி
பெண்: கலைகின்ற சிறு நகம்
ஆண்: ஸ்ருங்கார சீண்டல்கள்
பெண்: சில்லென்ற ஊடல்கள்
ஆண்: பிரியம் பிரியம்
பெண்: ஆ...பிரியம் பிரியம்
ஆண்: ஆ...பிரியம் பிரியம்
பெண்: ஆ...பிரியம் பிரியம்
ஆண்: உடையாத வெண்ணிலா
பெண்: உறங்காத பூங்குயில்
ஆண்: நனைகின்ற புல்வெலி
பெண்: நனையாத பூவனம்....
ஆண்: ஓ..அந்தி மஞ்சள் மாலை ஆளில்லாத சாலை
பெண்: தலைக்கு மேலே போகும் சாயங்கால மேகம்
ஆண்: முத்தம் வைத்த பின்னும் காய்ந்திடாத ஈரம்
பெண்: எச்சில் வைத்த பின்னும் மிச்சமுள்ள பானம்
ஆண்: கன்னம் என்னும் பூவில் காய்கள் செய்த காயம்
பெண்: பிரியம் பிரியம்
ஆண்: பிரியம் பிரியம்
பெண்: பிரியம் பிரியம்
ஆண்: பிரியம் பிரியம்
பெண்: உடையாத வெண்ணிலா
ஆண்: உறங்காத பூங்குயில்
பெண்: நனைகின்ற புல்வெலி
ஆண்: நனையாத பூவனம்..
பெண்: கண்கள் செய்யும் ஜாடை கழுத்தில் பூத்த வேர்வை
ஆண்: அள்ளிச்செல்லும் கூந்தல் ஆடை தூக்கும் காற்று
பெண்: மொட்டு விட்ட பாகம் தொட்டு பார்த்த சினேகம்
ஆண்: முகத்தின் மீது ஆடை மோதிச்சென்ற மோகம்
பெண்: இரண்டு பேரை ஒன்றாய் எழுதிப்பார்க்கும் இன்பம்
ஆண்: பிரியம் பிரியம்
பெண்: பிரியம் பிரியம்
ஆண்: பிரியம் பிரியம்
பெண்: பிரியம் பிரியம்
ஆண்: உடையாத வெண்ணிலா
பெண்: உறங்காத பூங்குயில்
ஆண்: நனைகின்ற புல்வெலி
பெண்: நனையாத பூவனம்....
ஆண்: உதிர்கின்ற ஒருமுடி
பெண்: கலைகின்ற சிறு நகம்
ஆண்: ஸ்ருங்கார சீண்டல்கள்
பெண்: சில்லென்ற ஊடல்கள்
ஆண்: பிரியம் பிரியம்
பெண்: பிரியம் பிரியம்
ஆண்: ஆ...பிரியம் பிரியம்
பெண்: பிரியம் பிரியம்..
Male: Udaiyaatha vennilaa
Female: Urangaatha poonguyil
Male: Nanaigindra pulveli
Female: Nanaiyaatha poovanam
Male: Udhirgindra oru mudi
Female: Kalaigindra siru nagam
Male: Srungaara seendalgal
Female: Silendra oodalgal
Male: Piriyam piriyam
Female: Aa...piriyam piriyam
Male: Aa...piriyam piriyam
Female: Aa...piriyam piriyam
Male: Udaiyaatha vennilaa
Female: Urangaatha poonguyil
Male: Nanaigindra pulveli
Female: Nanaiyaatha poovanam
Male: Oo..Anthi manjal maalai
Aalillaatha saalai
Female: Thalaikku maelae pogum
Saayangaala megam
Male: Muththam vaiththa pinnum
Kaainthidaatha eeram
Female: Echchil vaiththa pinnum
Michchamulla paanam
Male: Kannam ennum poovil
Kaaigal seitha kaayam
Female: Piriyam piriyam
Male: Piriyam piriyam
Female: Piriyam piriyam
Male: Piriyam piriyam
Female: Udaiyaatha vennilaa
Male: Urangaatha poonguyil
Female: Nanaigindra pulveli
Male: Nanaiyaatha poovanam
Female: Kangal seiyum jaadai
Kazhuththil poththa veravai
Male: Alli sellum koondhal
Aadai thookkum kaattru
Female: Mottu vitta paagam
Thottu paarththa sinegam
Male: Mugaththin meedhu aadai
Modhi sendra mogam
Female: Irandu perai ondraai
Ezhuthi paarkkum inbam
Male: Piriyam piriyam
Female: Piriyam piriyam
Male: Piriyam piriyam
Female: Piriyam piriyam
Male: Udaiyaatha vennilaa
Female: Urangaatha poonguyil
Male: Nanaigindra pulveli
Female: Nanaiyaatha poovanam
Male: Udhirgindra oru mudi
Female: Kalaigindra siru nagam
Male: Srungaara seendalgal
Female: Silendra oodalgal
Male: Piriyam piriyam
Female: Piriyam piriyam
Male: Aa...piriyam piriyam
Female: Aa...piriyam piriyam
ka pae ranasingam lyrics in tamil
master tamil lyrics
enjoy en jaami lyrics
master vijay ringtone lyrics
tamil songs with english words
rummy song lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
azhagu song lyrics
anbe anbe song lyrics
meherezyla meaning
tamil lyrics song download
kannana kanne malayalam
maara movie lyrics in tamil
azhage azhage saivam karaoke
amman songs lyrics in tamil
master the blaster lyrics in tamil
bujji song tamil
medley song lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
murugan songs lyrics