Entha Desathil Song Lyrics

Priyamana Thozhi cover
Movie: Priyamana Thozhi (2003)
Music: S. A. Rajkumar
Lyricists: Pa.Vijay
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

ஆண்: { எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய் அட இத்தனை பேரழகா } (2)

ஆண்: எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில் நீ கலந்தாய் இனி நீ இன்றி நான் அழகா

ஆண்: ஏதோ ஒரு மாற்றம் மாற்றம் என்னில் என்னில் ஏனோ இடை ஏற்றம் ஏற்றம் இதயம் தன்னில்

ஆண்: நீ கால் முளைத்த புஷ்பம் கடல் நுரையில் செய்த சிற்பம் உன் முன்பு வந்து நின்றால் அந்த சொர்க்கம் கூட அற்பம்

ஆண்: எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய் அட இத்தனை பேரழகா

ஆண்: வண்ண வண்ண பூவெல்லாம் வாசம் வீசி பூ பூக்கும் உன்னை போல ஒன்றுக்கும் வாசம் வீச தெரியாதே

ஆண்: கோடி கோடி வார்த்தைகள் கோர்த்து கொண்டு வந்தாலும் நீ சினுங்கும் ஓசை போல் அர்த்தம் எதிலும் கிடையாதே

ஆண்: ஓ ஓ . அழகே நீ வாய் பேச கீதம் என்பேனே சங்கீதம் என்பேனே பேசாத மௌனத்தை கவிதை என்பேனே புது கவிதை என்பேனே

ஆண்: கடல் ஓரம் நீயும் வந்தால் புயல் வந்ததென்று அர்த்தம் நீ என்னை நீங்கி சென்றால் உயிர் நின்றதென்று அர்த்தம்

ஆண்: உந்தன் கண்கள் ஓரத்தில் தீட்டி வைத்த மை தந்தால் ஐந்து அல்ல ஐந்நுாறு காப்பியங்கள் உண்டாகும்

ஆண்: உந்தன் கூந்தல் ஈரத்தை தொட்டு போன காற்றை தான் கொஞ்ச நேரம் சுவாசித்தால் எந்தன் வாழ்வில் வரமாகும்

ஆண்: ஓ ஓ. அன்பே உன் இதழை தான் சிறைகள் என்பேனே பனி சிறைகள் என்பேனே

ஆண்: மெலிதான இடையை தான் பிறைகள் என்பேனே தேய் பிறைகள் என்பேனே

ஆண்: அடி அன்னபறவை ஒன்று அன்று வாழ்ந்ததாக கேட்டேன் நான் கேட்ட அந்த ஒன்றை இன்று கண்களாலே பார்த்தேன்

Male: {Entha desathil desathil Nee pirandhaai Ada iththanai perazhaga} (2)

Male: Endhan swasathil swasathil Nee kalandhaai. Ini nee indri naan azhagaa

Male: Edho oru maattram Ennil ennil Yeno idai yettram yettram Idhayam thannil

Male: Nee kaal mulaitha pushpam Kadal nurayil seitha sirppam Un munbu vandhu nindraal Andha sorgam kooda arpam

Male: Entha desathil desathil Nee pirandhaai Ada iththanai perazhaga

Male: Vanna vanna poovelllaam Vaasam veesi poo pookkum Unnai pola ondrukkum Vaasaam veesaa theriyadhae

Male: Kodi kodi vaarthaigal Korthu kondu vandhaalum Nee sinungum osai pol Artham edhilum kidaiyaadhae..

Male: Oooo ..ooo. Azhagae nee vaai pesa Geetham enbenae Sangeetham enbenae Pesaatha mounaththai Kavidhai enbenae Pudhu kavidhai enbenae

Male: Kadal oram Neeyum vandhaal Puyal vandhadhendru artham

Male: Nee ennai Neengi sendraal Uyir nindradhendru artham

Male: Entha desathil desathil Nee pirandhaai Ada iththanai perazhaga

Male: Undhan kangal orathil Theetti vaitha mai thandhaal Aindhu alla ainnooru Kaappiyangal undaghum

Male: Undhan koondhal eerathai Thottu pona kaattraithaan Konja neram swasithaal Endhan vazhvil varamaagum.

Male: Oooo..oo. Anbae un idhazhaithaan Siraigal enbenae Pani siraigal enbenae

Male: Melithaana idaiyaithaan Piraigal enbenae Thei piraigal enbenae

Male: Adi anna paravai ondru Andru vazhndhadhaaga ketten Naan ketta andha ondrai Indru kangalaalae paarthen

Male: Entha desathil desathil Nee pirandhaai Ada iththanai perazhaga

Male: Endhan swasathil swasathil Nee kalandhaai. Ini nee indri naan azhagaa

Male: Edho oru maattram Ennil ennil Yeno idai yettram yettram Idhayam thannil

Male: Nee kaal mulaitha pushpam Kadal nurayil seitha sirppam Un munbu vandhu nindraal Andha sorgam kooda arpam

Other Songs From Priyamana Thozhi (2003)

Similiar Songs

Hasili Fisiliye Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Pa.Vijay
Music Director: Harris Jayaraj
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • maruvarthai song lyrics

  • tamil poem lyrics

  • tamil songs lyrics download free

  • raja raja cholan song lyrics tamil

  • john jebaraj songs lyrics

  • unna nenachu song lyrics

  • tamil christian songs lyrics free download

  • soorarai pottru dialogue lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • kadhalar dhinam songs lyrics

  • tamil song lyrics 2020

  • paatu paadava karaoke

  • nee kidaithai lyrics

  • alli pookalaye song download

  • kanne kalaimane karaoke tamil

  • one side love song lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • tamil worship songs lyrics

  • tamil songs lyrics pdf file download

  • online tamil karaoke songs with lyrics