Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
ஆண்: மான் குட்டியே புள்ளி மான் குட்டியே உன் மேனி தான் ஒரு பூந்தொட்டியே
ஆண்: உன் கொழு கொழு கன்னங்கள் பார்த்து என் மனசுல தெருக்கூத்து உன் ரவிக்கையின் ரகசியம் பார்த்து என் நெஞ்சுல புயல் காத்து
பெண்: மான் குட்டியே புள்ளி மான் குட்டியே என் மேனி தான் ஒரு பூந்தொட்டியே
பெண்: உன்னால உன்னால எம் மனசு உன்னால தறியில் ஓடும் நாடா போல ஏன் ஓடுது அது ஏன் ஓடுது
ஆண்: உன்னால உன்னால உன்னோட நெனப்பால கண்ணுக்குள்ள மெளகா வத்தல் ஏன் காயுது அது ஏன் காயுது
பெண்: இது பஞ்சலோக மேனி பஞ்சு தலகாணி மேல வந்து ஏன் விழுந்த
ஆண்: நீ செக்கச் செக்க செவந்த குங்குமத்த கலந்த வண்ணத்துல ஏன் பொறந்த
பெண்: நீயும் நானும் தான் ஒன்னா திரியிறோம்
ஆண்: தீயே இல்லையே ஆனா எரியிறோம்
பெண்: மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
ஆண்: உன் மேனி தான் ஒரு பூந்தொட்டியே
ஆண்: உன்னோடும் என்னோடும் உடம்போடு வேர்த்தாலும் வேர்த்திடாத இடமும் உண்டு நீ சொல்லனும் அத நீ சொல்லனும்
பெண்: ஆணோடும் பெண்ணோடும் வேர்க்காத இடம் என்ன உதட்டு மேல வேர்க்காதைய்யா நீ நம்பணும் அத நீ நம்பணும்
ஆண்: நீ அங்கக் கொஞ்சம் காட்டி இங்கக் கொஞ்சம் பூட்டி பாதி உயிர் எடுக்காதே
பெண்: என்ன கட்டிக் கட்டிப் புடிக்க கண்ட இடம் கடிக்க உத்தரவு கேட்காதே
ஆண்: அசந்தா போதுமே அரைச்சி பார்க்கலாம்
பெண்: கசந்தா போய்விடும் கலந்தே பார்க்கலாம்

பெண்: என் கொழு கொழு கன்னங்கள் பார்த்து உன் மனசுல தெருக்கூத்து என் ரவிக்கையின் ரகசியம் பார்த்து உன் நெஞ்சுல புயல் காத்து

Male: Maan kuttiyae Pulli maan kuttiyae Un menithaan Oru poonthottiyae
Male: Un kozhu kozhu Kannangal paarthu En manasula therukoothu Un ravikkayin ragasiyam Parthu en nenjula Puyal kaathu
Female: Maan kuttiyae Pulli maan kuttiyae En menithaan Oru poonthottiyae
Female: Unnaala unnaala Emmanasu unnaala Thariyil odum naadaa Pola yen odudhu Adhu yen odudhu
Male: Unnaala unnaala Unnoda nenappaala Kannukulla melaga Vathal yen kaayudhu Adhu yen kaayudhu
Female: Idhu panjaloga meni Panju thalagaani Mela vandhu yen vilundha
Male: Nee chekka chekka sevandha Kungumatha kalandha Vannathula yen porandha
Female: Neeyum naanumthaan
Onnaa theriyurom
Male: Theeyae illayae
Aanaa eriyurom
Female: Maan kuttiyae
Pulli maan kuttiyae
Male: Un menithaan
Oru poonthottiyae
Male: Unnodum ennodum Udambodu verthaalum Verthidaadha idamum Undu nee sollanum Adha nee sollanum
Female: Aanodum pennodum verkkaadha idam enna udhattu mela verkkaadhaiyaa nee nambanum adha nee nambanum
Male: Nee anga konjam kaatti Inga konjam Pootti Paadhi uyir edukkaadhae
Female: Enna katti katti pudikka Kanda idam kadikka Utharavu ketkaadhae
Male: Asandhaa podhumae
Arachi paarkalaam
Female: Kasandhaa poividum
Kalandhae paarkkalaam
Male: Maan kuttiyae Pulli maan kuttiyae Un menithaan Oru poonthottiyae
Female: En kozhu kozhu Kannangal paarthu Un manasula therukoothu En ravikkayin ragasiyam Parthu un nenjula Puyal kaathu
Male: Maan kuttiyae Pulli maan kuttiyae Un menithaan Oru poonthottiyae
jimikki kammal lyrics tamil
new tamil karaoke songs with lyrics
tamil song lyrics download
karnan lyrics tamil
tamil bhajans lyrics
ka pae ranasingam lyrics
sarpatta parambarai lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
kutty story in tamil lyrics
believer lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
cuckoo cuckoo lyrics tamil
master tamilpaa
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamil duet karaoke songs with lyrics
devane naan umathandaiyil lyrics
top 100 worship songs lyrics tamil
sarpatta song lyrics
tamil songs lyrics pdf file download
vennilave vennilave song lyrics