Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண்: எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன் பூக்களின் காதில் மெல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
ஆண்: எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
பெண்: உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன் பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண்: மேகமது சேராது வான் மழையும் வாராது தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே
பெண்: மேல் இமையும் வாராது கீழ் இமையும் சேராது உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா
ஆண்: சம்மதங்கள் உள்ள போதும் வார்த்தை ஒன்று சொல்ல வேண்டும்
பெண்: வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிப்போடும்
ஆண்: மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிவிடுமே

பெண்: ............
பெண்: கைவளையல் குலுங்காமல் கால் கொலுசும் சிணுங்காமல் அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்
ஆண்: மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல கனவுகள் ஒருகோடி நீ கொடு என் தோழி
பெண்: உன்னைத்தந்து என்னை நீயும் வாங்கி கொண்டு நாட்களாச்சு
ஆண்: உன்னை தொட்ட பின்பு தானே முட்கள் கூட பூக்களாச்சு
பெண்: விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும் வீணையாகும்

Female: Aa aa aa aa . aa . aa.
Male: Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri Nee oru pournami pournami pesum paingili Un mugam paarkka thondrinaal Pookkalai paarthu kolgiren Pookkalin kaadhil mellamaai Un peyar solli paarkkiren
Male: Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri Nee oru pournami pournami pesum paingili
Female: Un mugam paarkka thondrinaal Pookkalai paarthu kolgiren Pookkalin kaadhil chellamaai Un peyar solli paarkkiren
Female: Aaa aa aa aa aa. aa aa aa aa aa. Aaa aa aa aa aa. aa aa aa aa aa.
Male: Megamadhu seraadhu vaan mazhaiyum vaaraadhu Thanimaiyil thavithenae unai yenni ilaithenae
Female: Melimaiyum vaaraadhu keezhimaiyum seraadhu unakkidhu puriyaadhaa ilakkanam theriyaadhaa
Male: Sammadhangal ulla podhum Vaarthai ondru solla vendum
Female: Vaarthai vandhu serum podhu Naanam yennai katti podum
Male: Mounam ondru podhum podhumae Kangal pesividumae
Male: Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri Nee oru pournami pournami pesum paingili
Female: Oo oo oo . tuttu ruttuttu ruttuttu Oo oo oo . tuttu ruttuttu roo
Female: Kai valaiyal kulungaamal kaal kolusum sinungaamal Anaippadhu sugamaagum adhu oru thavamaagum
Male: Mogam oru poo pola theendiyadhum thee pola Kanavugal oru kodi nee kodu yen thozhi
Female: Unnai thandhu yennai neeyum Vaangi kondu naatkkalaachu
Male: Unnai thotta pinbu thaanae Mutkkal kooda pookkalaachu
Female: Viralgal kondu neeyum meettinaal Viragum veenai aagum
Male: Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri Nee oru pournami pournami pesum paingili
Female: Un mugam paarkka thondrinaal Pookkalai paarthu kolgiren Pookkalin kaadhil chellamaai Un peyar solli paarkkiren.
tamil christian songs with lyrics and guitar chords
aagasam song soorarai pottru mp3 download
old tamil karaoke songs with lyrics
mahabharatham song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
tamil karaoke songs with lyrics download
kannamma song lyrics in tamil
paadal varigal
aarathanai umake lyrics
asku maaro karaoke
enge enathu kavithai karaoke with lyrics
vijay and padalgal
cuckoo cuckoo tamil lyrics
tamil2lyrics
new movie songs lyrics in tamil
enjoy enjaami song lyrics
best lyrics in tamil love songs
oru manam song karaoke
usure soorarai pottru lyrics
thamizha thamizha song lyrics