Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
பெண்: ஹோ கோ ஹோ கோ ஹோ ஓ ஹோ கோ ஹோ கோ ஹோ ஓ
பெண்: என்னவோ என்னவோ என்வசம் நானில்லை என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை { உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன் உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன் } (2) என்னோடு நீயாக உன்னோடு நானாகவா பிாியமானவனே
பெண்: என்னவோ என்னவோ என்வசம் நானில்லை என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
பெண்: ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ
ஆண்: மழைத்தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா
பெண்: குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
ஆண்: விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா
பெண்: நீ கடிக்க நகம் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா
ஆண்: விடிகாலை வேளை வரை என்வசம் நீ சம்மதமா
பெண்: இடைவேளை வேண்டுமென்று இடை கேக்கும் சம்மதமா
ஆண்: நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா
பெண்: என்னுயிரில் சரிபாதி நான் தருவேன் சம்மதமா
ஆண்: என்னவோ என்னவோ என்வசம் நானில்லை என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
பெண்: ஹோ கோ ஹோ கோ ஹோ ஓ ஹோ கோ ஹோ கோ ஹோ ஓ
ஆண்: இமையாக நானிருப்பேன் சம்மதமா சம்மதமா
பெண்: இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா சம்மதமா
ஆண்: கனவாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
பெண்: கண்மூடி தவமிருப்பேன் சம்மதமா சம்மதமா
ஆண்: ஹோ ஒருகோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா
பெண்: பலகோடி பௌர்ணமிகள் பார்த்திடுவேன் சம்மதமா
ஆண்: பிரியாத வரம் ஒன்றை தரவேண்டும் சம்மதமா
பெண்: பிரிந்தாலும் உன்னை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா
ஆண்: என்னவோ என்னவோ என்வசம் நானில்லை என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை { உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன் உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன் } (2)
பெண்: என்னோடு நீயாக உன்னோடு நானாகவா
ஆண்: பிாியமானவளே...
பெண்: பிாியமானவனே....

Female: Ho . ko . ho . ko . hoo .. ooh. Ho . ko . ho . ko . hoo .. ooh .
Female: Ennavo ennavo en vasam naan illai Enna naan solvatho ennidam vaarthai illai { Un swaasathilae naan sernthiruppen Un aayul varaithaan vaazhnthiruppen } (2) Ennodu nee yaaga unnodu naan aagavaa Priyamaanavanae.aee.
Female: Ennavo ennavo en vasam naan illai Enna Naan solvatho Ennidam vaarthai illai
Female: Ho.ho..ho.hoho.ho .ho.ho..hoho.
Male: Mazhai thedi naan nanaiven sammadhamaa sammadhamaa
Female: Kudaiyaaga naan varuven sammadhamaa sammadhamaa
Male: Viral pidithu nagam kadippen sammadhamaa sammadhamaa
Female: Nee kadikka nagam valarppen sammadhamma sammadhamaa
Male: Vidikaalai velai varai en vasam nee sammadhamaa
Female: Idaivelai vendum endru idai ketkum sammadhamaa
Male: Nee paadhi naan paadhi endrirukka sammadhamaa
Female: En uyiril sari paadhi naan tharuven sammadhamaa
Male: Ennavo ennavo en vasam naan illai Enna naan solvatho ennidam vaarthai illai
Female: Ho . ko . ho . ko . hoo .. ooh. Ho . ko . ho . ko . hoo .. ooh.
Male: Imaiyaaga naan iruppen sammadhamaa sammadhamaa
Female: Imaikkaamal paarthiruppen sammadhamaa sammadhamaa
Male: Kanavaaga naan varuven sammadhamaa sammadhamaa
Female: Kan moodi thavam iruppen sammadhamaa sammadhamaa
Male: Hoo. oru kodi raathirigal madi thoonga sammadhamaa
Female: Pala kodi pournamigal paarthiduven sammadhamaa
Male: Piriyaadha varam ondrai thara vendum sammadhamaa
Female: Pirindhaalum unnai serum uyir vendum sammadhamaa
Male: Ennavo ennavo en vasam naan illai Enna naan solvatho ennidam vaarthai illai { Un swaasathilae naan sernthiruppen Un aayul varaithaan vaazhnthiruppen }(2)
Female: Ennodu nee yaaga unnodu naan aagavaa
Male: Priyamaanavalae.aee.
Female: Priyamaanavanae.aee.
Male: Priyamaanavalae. aee.
Female: Priyamaanavanae.aee.
viswasam tamil paadal
soorarai pottru theme song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
marudhani lyrics
tamil melody songs lyrics
putham pudhu kaalai movie songs lyrics
ganapathi homam lyrics in tamil pdf
master movie lyrics in tamil
best tamil song lyrics
yesu tamil
sarpatta parambarai lyrics in tamil
tamil lyrics
neeye oli lyrics sarpatta
old tamil karaoke songs with lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil songs lyrics with karaoke
gal karke full movie in tamil
tamil songs karaoke with lyrics for male
amman devotional songs lyrics in tamil
enjoy en jaami cuckoo