Added Date: Feb 11, 2022
ஆண்: டாடி...........
குழு: ..............
ஆண்: ஜூன் ஜூலை மாதத்தில் ரோஜா பூவின் வாசத்தில் ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும் மனம் பாராஷூட் கட்டிதான் வின்னில் பறக்கும்
ஆண்: ஆரஞ்சு கன்னத்தில் ஆப்பிள் போன்ற வண்ணத்தில் பால் நிலா வீட்டுக்குள் பாதம் பதிக்கும் எந்தன் ஹார்மோன்கள் எல்லாமே துள்ளி குதிக்கும்
ஆண்: எல் கே ஜி பட்டர்ப்ளை நாளை கையில் கிடைக்கும் இனிஷியல் கேட்டுத்தான் அது மெல்ல சிரிக்கும்
குழு: கிடைப்பா கிடைப்பா கிடைப்பா ஹே ஹே கிடைப்பான் கிடைப்பான் கிடைப்பான் ஹே ஹே

குழு: .............
பெண்: வானத்தின் உச்சிக்கு நிலவு வந்த நேரத்தில் நீ என்ன தொட்டாக்கா பொன்னு பொறப்பா
குழு: கிடைப்பா கிடைப்பா கிடைப்பா ஹே ஹே
ஆண்: பூவெல்லாம் பூவெல்லாம் பூக்க போர நேரத்தில் நான் உன்ன தொட்டாக்கா பையன் பொறப்பான்
பெண்: மைனா மைனா ஒன்னு கூடும் நேரத்தில் நாம சேர்ந்தா அட ரெட்ட புள்ளதான்
ஆண்: சீனத்து பொன்னும்தான் அடி ஒரே நேரத்தில் அஞ்சாறு பெத்தாலாம் அத தாண்ட வேண்டாமா
பெண்: ஜூன் ஜூலை மாதத்தில் ரோஜா பூவின் வாசத்தில் ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும் மனம் பாராஷூட் கட்டிதான் வின்னில் பறக்கும்
பெண்: கல்லுக்கு கல்லுக்கு சிற்பி தொட்டா சந்தோஷம் பொன்னுக்கு புருஷந்தான் தொட்டா சந்தோஷம்
குழு: கிடைப்பா கிடைப்பா கிடைப்பா ஹே ஹே
ஆண்: மீனுக்கு மீனுக்கு பாசிகண்டா சந்தோஷம் ஆணுக்கு அப்பாவா ஆனா சந்தோஷம்
பெண்: தொட்டில் கட்டி பாட்டு சொன்னா சந்தோஷம்
ஆண்: எட்டி நின்னு அத பாத்தா சந்தோஷம்
பெண்: தாய்பாலு தரும்போது இந்த ஜென்மம் சந்தோஷம்
ஆண்: இன்னொரு ஜூனியர் தந்தா ரொம்ப சந்தோஷம்

Male: Dadddyyyyy......
Chorus: .........
Male: June july maasaththil Rojapoovin vaasathil Junior suriyan kaiyil kidaikkum Manam parachute kattithaan Vinnil parakkum
Male: Orange-u kannathil Apple pondra vannathil Paal nilavu veettukkul Paatham pathikkum Enthan hormone-gal ellaamae Thulli guthikkum
Male: L.K.G. butterfly naalai Kaiyil kidaikkum Initial kettuthaan Athu mella sirikkum
Chorus: Kidaippaa kidaippaa Kidaippaa hey hey Kidaippaan kidaippaan Kidaippaan hey hey
Male: June july maasaththil Rojapoovin vaasathil Junior suriyan kaiyil kidaikkum Manam parachute kattithaan Vinnil parakkum
Chorus: ........
Female: Vaanathin utchikku Nilavu vantha nerathil Nee yennai thottakka Ponnu porappaa
Chorus: Kidaippaa kidaippaa Kidaippaa hey hey
Male: Poovellaam poovellaam Pookka pogum nerathil Naan unnai thottakka Payan porappaan
Female: Myna myna Onnu koodum nerathil Naama sernthaa Ada retta pullaithaan
Male: Senathil ponnumthaan Adi orae nerathil Anjaaru pethaalaam Atha thaanda vendaamaa
Female: June july maasaththil Rojapoovin vaasathil Junior suriyan kaiyil kidaikkum Manam parachute kattithaan Vinnil parakkum
Female: Kallukku kallukku Sirppi thottaa santhosham Ponnukku purushanthaan Thottaa santhosham
Chorus: Kidaippaa kidaippaa Kidaippaa hey hey
Male: Meenukku meenukku Paasikandaa santhosham Aanukku appavaanaa santhosham
Female: Thottil katti
Paattu sonnaa santhosham
Male: Etti ninnu atha
Paathaa santhosham
Female: Thaaypaalu tharumbothu
Intha jenmam santhosham
Male: Innoru junior thanthaa
Romba santhosham
Male: June july maasaththil Rojapoovin vaasathil Junior suriyan kaiyil kidaikkum Manam parachute kattithaan Vinnil parakkum
Male: Orange-u kannathil Apple pondra vannathil Paal nilavu veettukkul Paatham pathikkum Enthan hormone-gal ellaamae Thulli guthikkum
Male: L.K.G. butterfly naalai Kaiyil kidaikkum Initial kettuthaan Athu mella sirikkum
believer lyrics in tamil
isaivarigal movie download
love songs lyrics in tamil 90s
rakita rakita song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil christian songs karaoke with lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
alagiya sirukki full movie
tamil christian songs lyrics pdf
alli pookalaye song download
en kadhale en kadhale karaoke
ilaya nila karaoke download
amman songs lyrics in tamil
national anthem lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
karaoke for female singers tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
raja raja cholan lyrics in tamil
one side love song lyrics in tamil