Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கங்கை அமரன்
ஆண்: மச்சி மச்சி வாடா மச்சி நாம எல்லாம் சோத்து கட்சி
குழு: மச்சி மச்சி வாடா மச்சி நாம எல்லாம் சோத்து கட்சி
ஆண்: வம்பு இல்ல தும்பு இல்ல நம்பிக்கைக்கு பஞ்சமில்லை
ஆண்: ஊரும் மெச்சி உலகம் மெச்சி வாழப்போறோம் வாடா மச்சி..மச்சி

ஆண்: பட்டமுன்னா பட்டமடா பி. ஏ. எம்.ஏ. பட்டமடா..ஹஹான் வட்டமெல்லாம் வாங்கி ஆடி காத்துலதான் விட்டோமடா
ஆண்: காலேஜுல நாம் படிச்சு கஷ்டங்கள சேர்த்தோமடா வேலை எங்கும் காலி இல்லை வேலைகேத்த கூலில்லை
குழு: எப்போதுமே ஏக்கத்தயே ஆளும் கட்சி நம்ம கட்சி
ஆண்: மச்சி மச்சி வாடா மச்சி நாம எல்லாம் சோத்து கட்சி.ஹேய்..
ஆண்: காலமெல்லாம் ஒண்ணுக்கொன்னா காலேஜுல நாம் இருந்தோம் கன்னிப் பொண்ண பாத்து நம்ம காதல் நெஞ்ச தான் இழந்தோம்
ஆண்: சேர்ந்திருந்த கூட்டமெல்லாம் தெச திரிஞ்சு போகுமடா சேர்த்து வச்ச போதையெல்லாம் நம்ம சொந்தம் ஆகுமடா
குழு: சிநேகத்தத்தான் நம்பி நம்பி சேர்ந்திருப்போம் நம்ம கட்சி மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி

குழு: ஹேய் மச்சி மச்சி வாடா மச்சி நாம எல்லாம் சோத்து கட்சி

ஆண்: ஊரும் மெச்சி உலகம் மெச்சி வாழப்போறோம் வாடா மச்சி..மச்சிமச்சி

Male: Machi machi vaadaa machi
Naama ellaam soththu katchi...
Chorus: Machi machi vaadaa machi
Naama ellaam soththu katchi
Male: Vambu illa thumbu illa Nambikkaikku panamillai
Male: Oorum mechchi ulagam mechchi Vaazhapporom vaadaa machi..machi
Male: Machi machi vaadaa machi Naama ellaam soththu katchi
Male: Pattamunnaa pattamadaa BA MA pattamadaa..hahaan Vattamellaam vaangi aadi Kaaththulathaan vittomadaa
Male: College-la naam padichchu
Kashtangala saerththomadaa
Velai engum kaali illai
Velaikeththa kooliyillai
Chorus: Eppothumae yaekkaththayae
Aalum katchi namma katchi
Male: Machi machi vaadaa machi Naama ellaam soththu katchi...hei..
Male: Kaalamellaam onnukonnaa College-la naam irunthom Kanni ponna paaththu namma Kadhal nenja thaan izhanthom
Male: Saernthirunthaa koottamellaam
Dhesa thirinju pogumadaa
Saerththu vachcha bodhaiyellaam
Namma sontham aagumadaa
Chorus: Sinaegaththathaan nambi nambi
Saernthiruppom namma katchi
Machi machi machi machi machi
Male: Machi machi vaadaa machi
Naama ellaam soththu katchi...
Chorus: Hei machi machi vaadaa machi
Naama ellaam soththu katchi
Male: Vambu illa thumbu illa Nambikkaikku panamillai
Male: Oorum mechchi ulagam mechchi Vaazhapporom vaadaa machi..machi
Male: Machi machi vaadaa machi
Naama ellaam soththu katchi
Chorus: Hei machi machi vaadaa machi
Naama ellaam soththu katchi
indru netru naalai song lyrics
tamil movie songs lyrics
morrakka mattrakka song lyrics
tamil karaoke songs with lyrics for female
naan pogiren mele mele song lyrics
mg ramachandran tamil padal
mangalyam song lyrics
amman devotional songs lyrics in tamil
azhage azhage saivam karaoke
sarpatta parambarai song lyrics in tamil
vathikuchi pathikadhuda
kanne kalaimane song lyrics
en iniya thanimaye
google google panni parthen ulagathula song lyrics in tamil
porale ponnuthayi karaoke
bigil unakaga
sai baba malai aarti lyrics in tamil pdf
old tamil karaoke songs with lyrics
a to z tamil songs lyrics
marudhani song lyrics