Added Date: Feb 11, 2022
பெண்: மானாமதுர மல்லிகை நான் மச்சான் கை சேர இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த அச்சாரம் போட
பெண்: மானாமதுர மல்லிகை நான் மச்சான் கை சேர இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த அச்சாரம் போட
ஆண்: நான் கண்ட கனா பலிக்க நான் கேட்டதெல்லாம் பலிக்க என் கனவு முழுதும் இனிக்க இனிக்க மானாமதுர...
பெண்: அட மானாமதுர மல்லிகை நான் மச்சான் கை சேர
ஆண்: ஓயாத அலையே இதுவரை பாயாத நதியே காயாத மலையே சரித்திரம் காணாத ரதியே
பெண்: பாராளும் நீதான் கட்டணும் தோதான கயிறு நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா
ஆண்: மானாமதுர.... நம்ம மானாமதுர மல்லிகையே நீ மச்சான் கை சேர இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த அச்சாரம் போட...ஹேய்...ஹேய்..ஹேய்ய்ய்...
ஆண்: ...........
பெண்: தாராள மனசு தள்ளி வைக்க ஆகாத வயசு ஏராளம் வரவு எப்பகெப்போ என்னோட கனவு
ஆண்: தேயாத செலையே தெனம் தெனம் வாடாத மதியே நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா
ஆண்: மானாமதுர.... நம்ம மானாமதுர மல்லிகையே நீ மச்சான் கை சேர இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த அச்சாரம் போட
பெண்: நான் கண்ட கனா பலிக்கும் நான் கேட்டதெல்லாம் கிடைக்கும் என் கனவு முழுதும் இனிக்கும் இனிக்கும்...
பெண்: மானாமதுர....
ஆண்: நம்ம மானாமதுர நம்ம மானாமதுர மல்லிகையே நீ மச்சான் கை சேர இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த அச்சாரம் போட.ஆ..ஆ..ஆ..

Female: Maanaa madhura mallaigai naan Machchaan kai saera Ippa thaanaa kaninja maambazhaththa Achchaaram poda
Female: Maanaa madhura mallaigai naan Machchaan kai saera Ippa thaanaa kaninja maambazhaththa Achchaaram poda
Male: Naan kanda kanaa palikka Naan kettathellaam palikka En kanavu muzhuthum inikka inikka Maanaamadhura
Female: Maanaa madhura mallaigai naan Machchaan kai saera
Male: Oyaatha alaiyae idhuvarai paayaatha nadhiyae
Kaayaatha malaiyae sariththiram kaanaatha radhiyae
Female: Paaraalum needhaan kattanum thothaana kayiru
Nee vantha idam nalla idam vaa vaa vaa
Male: Maanaamadhura... Namma maanaamadhura malligaiyae Nee machchaan kai saera Ippa thaanaa kaninja maambazhaththa Achchaaram poda..haei..haei...haeiii..
Male: .......
Female: Thaaraala manasu thalli aikka aagaatha vayasu
Yaeraalam varavu eppakeppo ennoda kanavu
Male: Theayaatha selaiyae thenam thenam vaadaatha madhiyae
Nee vantha idam nalla idam vaa vaa vaa
Male: Maanaamadhura... Namma maanaamadhura malligaiyae Nee machchaan kai saera Ippa thaanaa kaninja maambazhaththa Achchaaram poda..
Female: Naan kanda kanaa palikka Naan kettathellaam palikka En kanavu muzhuthum inikkum inikkum
Female: Maanaamadhura... Namma maanaamadhura malligaiyae Nee machchaan kai saera Ippa thaanaa kaninja maambazhaththa Achchaaram poda.aa..aa..aa..
vinayagar songs lyrics
best love song lyrics in tamil
comali song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics free download
neerparavai padal
sarpatta parambarai song lyrics tamil
alaipayuthey songs lyrics
tamil female karaoke songs with lyrics
tamil christian karaoke songs with lyrics free download
piano lyrics tamil songs
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
malaigal vilagi ponalum karaoke
aigiri nandini lyrics in tamil
master the blaster lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
asku maaro lyrics
thaabangale karaoke
aarathanai umake lyrics
happy birthday lyrics in tamil
spb songs karaoke with lyrics