Added Date: Feb 11, 2022
ஆண்: ..........
ஆண்: மனது வானில் வலம் வரும் நேரம் இதயவீணை ஸ்வரங்களை பாடும் மனது வானில் வலம் வரும் நேரம் இதயவீணை ஸ்வரங்களை பாடும்
ஆண்: தினம் தினம் கனவுகள் உயிர் தரும் நினைவுகள் பாபபப்பா பாபபப்பா பாபபப்பா பாபப்பா
ஆண்: மனது வானில் வலம் வரும் நேரம் இதயவீணை ஸ்வரங்களை பாடும் தினம் தினம் கனவுகள் உயிர் தரும் நினைவுகள் பாபபப்பா பாபபப்பா பாபபப்பா பாபப்பா
ஆண்: மனது வானில் வலம் வரும் நேரம் இதயவீணை ஸ்வரங்களை பாடும்...
ஆண்: தேடும் வாழ்வின் தேடல் இன்னிசையோ... ஊனும் உயிரும் கூடும் என்னிசையோ...ஹான் எந்த ராகம் வந்தது இந்த பாடல் தந்தது அன்பின் ரேகை படருமே மலரில் தேனும் சிதறுமே என் பாடல் தேடல் யாவும் நீயே உயிரினில் ஒளி மழையே...
ஆண்: மனது வானில் வலம் வரும் நேரம் இதயவீணை ஸ்வரங்களை பாடும் தினம் தினம் கனவுகள் உயிர் தரும் நினைவுகள் பாபபப் பாபபப் பாபபப்பா பாபப்பா

ஆண்: மோகம் மோதும் கீதம் எதிரொலியோ.. ராகம் தேடும் நாதம் பதில் அலையோ... எந்த வேகம் வந்தது இந்த தோகை விரிந்தது இளைய வாழைப் பருவமே எனது காதல் உருவமே என் பாடல் தேடல் யாவும் நீயே. அழகிய பைங்கிளியே....
ஆண்: மனது வானில் வலம் வரும் நேரம் இதயவீணை ஸ்வரங்களை பாடும் தினம் தினம் கனவுகள்..ஹான் உயிர் தரும்...ஹே...நினைவுகள்.. தக தகத் தக தகதகத் தகதகத்...தகத் தக

ஆண்: .............

Male: .........
Male: Manathu vaanil valam varum neram Idhaya veenai swarangalai paadum Manathu vaanil valam varum neram Idhaya veenai swarangalai paadum
Male: Dhinam dhinam kanavugal Uyir tharum ninaivugal Paappappaa paapapappaa paapapappaa paapappaa
Male: Manathu vaanil valam varum neram Idhaya veenai swarangalai paadum Dhinam dhinam kanavugal Uyir tharum ninaivugal Paappappaa paapapappaa paapapappaa paapappaa
Male: Manathu vaanil valam varum neram Idhaya veenai swarangalai paadum
Male: Thedum vaazhvin thedal innisaiyo.. Oonum uyirum koodum ennisaiyo..haan Entha raagam vanthathu intha paadal thanthadhu Anbin regai padarumae malaril thenum sidharumae En paadal thedal yaavum neeyae Uyirinil oli mazhaiyae..
Male: Manathu vaanil valam varum neram Idhaya veenai swarangalai paadum Dhinam dhinam kanavugal Uyir tharum ninaivugal Paappap paapapap paapapappaa paapappaa
Male: Manathu vaanil valam varum neram Idhaya veenai swarangalai paadum
Male: Mogam mogam geedham edhiroliyo Raagam thedum naadham padhil alaiyo Entha vegam vanthathu intha thogai virinthathu Ilaiya vaazhai paruvamae enathu kadhal uruvamae En paadal thedal yaavum neeyae Azhagiya paingiliyae..
Male: Manathu vaanil valam varum neram Idhaya veenai swarangalai paadum Dhinam dhinam kanavugal..haan Uyir tharum..hae.. ninaivugal Thaga thagath thaga thagathagath thagathagath..thaga thaga.
Male: Manathu vaanil valam varum neram Idhaya veenai swarangalai paadum
Male: ........
kai veesum kaatrai karaoke download
putham pudhu kaalai song lyrics
kannalaga song lyrics in tamil
tamil songs with lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
sarpatta lyrics
tamil poem lyrics
vijay and padalgal
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
mulumathy lyrics
tamil songs without lyrics
top 100 worship songs lyrics tamil
90s tamil songs lyrics
aigiri nandini lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
tamilpaa
happy birthday song lyrics in tamil
master tamilpaa
maara song tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil