Odambu Silirkkuthu Song Lyrics

Priyamudan Prabhu cover
Movie: Priyamudan Prabhu (1984)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: ஒடம்பு சிலிர்க்குது தன்னாலே இங்க வா மாமா எனக்கு பசிக்குது உன்னால ஒன்னு தா மாமா

பெண்: உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு மாலையிடலாமா அந்த ஊட்டி குளிரு ஜோரா இருக்கு போயி வரலாமா...

பெண்: நீ தொட்டதும் கைப்பட்டதும் என் புத்தி தடுமாறும் நீ விட்ட குறை நான் தொட்ட குறை மனசு சொர்க்கத்துக்கு ஏறும்

பெண்: பூவா இருக்குற தோப்புல போட்டி இருக்குது காட்டுல நீயா நானா பாப்போம் வாய்யா யாரும் பொறக்கல..

பெண்: போடு நூறு மில்லி சிலுக்கு பேரச் சொல்லி நிக்கும் நிரந்தரமா போதை ஸ்வீட்டு குண்டுமல்லி எழுந்த மணமும் அள்ளி சொர்க்க சொகத்த தரும் பாதை

பெண்: ஓடக் கரை ஒண்ணு காயுது ஊத்து இனி வரப் போகுது போட்டா விதைய பொன்னா வெளையும் சேவல் கூவுது...

Female: Odambu silirkkithu thannaalae Inga vaa mama Enakku pasikkuthu unnaala Onnu thaa mama

Female: Unakkum enakkum poruththam irukku Maalaiyidalaamaa Antha ooty kuliru joraa irukku Poyi varalaamaa...

Female: Ne thottathum kai pattathum En buthi thadumaarum Nee vitta kurai naan thotta kurai Manasu sorkaththukku yaerum

Female: Poovaa irukkura thoppula Potti irukkuthu kaattula Neeyaa naanaa paappom vaaiyyaa Yaarum porakkala

Female: Odambu silirkkithu thannaalae Inga vaa mama Enakku pasikkuthu unnaala Onnu thaa mama

Female: Unakkum enakkum poruththam irukku Maalaiyidalaamaa Antha ooty kuliru joraa irukku Poyi varalaamaa...

Female: Odambu silirkkithu thannaalae Inga vaa mama Enakku pasikkuthu unnaala Onnu thaa mama

Female: Podu nooru milli silukku pera solli Nikkum nirantharamaa bodhai Potta vidhaiya ponnaa velaiyum Seval koovuthu

Female: Odambu silirkkithu thannaalae Inga vaa mama Enakku pasikkuthu unnaala Onnu thaa mama

Female: Unakkum enakkum poruththam irukku Maalaiyidalaamaa Antha ooty kuliru joraa irukku Poyi varalaamaa...

Female: Odambu silirkkithu thannaalae Inga vaa mama Enakku pasikkuthu unnaala Onnu thaa mama

Most Searched Keywords
  • youtube tamil karaoke songs with lyrics

  • malargale song lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • minnale karaoke

  • en kadhale lyrics

  • pularaadha

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • tamil karaoke download mp3

  • mappillai songs lyrics

  • chellama song lyrics

  • aarathanai umake lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • en kadhal solla lyrics

  • old tamil songs lyrics

  • nee kidaithai lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • cuckoo cuckoo song lyrics dhee

  • unna nenachu nenachu karaoke mp3 download