Added Date: Feb 11, 2022
ஆண்: ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா தாய் போல நானே தாலாட்டுவேனே சோஜா சோஜா சோஜா
ஆண்: ஓ ப்ரியா உயிருக்கு அருகினில் இருப்பது நான் தானே ஓ ப்ரியா இதயத்தின் சிகரத்தில் இருப்பவள் நீ தானே கண்ணீர் ஏன் ஏன் ஏன் என் உயிரே
ஆண்: ஆகாச வாணி நீயே என் ராணி சோஜா சோஜா சோஜா
ஆண்: அதோ அதோ ஓர் பூங்குயில் இதோ இதோ உன் வார்த்தையில் அதோ அதோ ஓர் பொன்மயில் இதோ இதோ உன் ஜாடையில்
ஆண்: யார் இந்த குயிலை அழ வைத்தது மலர்மீது தானா சுமை வைப்பது
ஆண்: பூக்கள் கூடி போட்டதிங்கு தீர்மானமே உந்தன் சிரிப்பை கேட்ட பின்பு அவை பூக்குமே

ஆண்: நிலா நிலா என் கூடவா சலாம் சலாம் நான் போடவா சதா சதா உன் ஞாபகம் சுகம் சுகம் என் நெஞ்சிலே
ஆண்: நிலவே நிலவே வெயில் கொண்டு வா மழையே மழையே குடை கொண்டு வா
ஆண்: அன்னை தந்தையாக உன்னைக் காப்பேனம்மா அன்பு தந்து உன்னில் என்னைப் பார்ப்பேனம்மா

Male: Akasavaani neeyae en raani Soja soja soja Thaai pola naanae thaalatuvenae Soja soja soja
Male: Oh priya uyirukku aruginil Iruppathu naan thaanae Oh priya idhayathin sigarathil Iruppaval nee thaanae Kaneer yen yen yen en uyirae
Male: Akasavaani neeyae en raani Soja soja soja
Male: Adho adho orr poonguyil Etho etho un vaarthaiyil Adho adho orr ponmayil Etho etho un jaadaiyil
Male: Yaar intha kuyilai Azha vaithathu Malar meedhu thaana Sumai vaippadhu
Male: Pookal koodi pottadhinghu Theermaanamae Undhan sirippai ketta pinbu Avai pookumae
Male: Akasavaani neeyae en raani Soja soja soja
Male: Nila nila en kooda vaa Salaam salaam naan podavaa Sadhaa sadhaa un gyabagam Sugam sugam en nenjilae
Male: Nilavae nilavae Veyil konduvaa Mazhaiyae mazhaiyae Kudai konduvaa
Male: Annai thanthaiyaaga unnai Kaapenammaa Anbu thanthu unnil ennai Paarppen ammaa
Male: Akasavaani neeyae en raani Soja soja soja Thaai pola naanae thaalatuvenae Soja soja soja
Male: Oh priya uyirukku aruginil Iruppathu naan thaanae Oh priya idhayathin sigarathil Iruppaval nee thaanae Kaneer yen yen yen en uyirae
tamilpaa
google song lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
tamil lyrics video download
en kadhale en kadhale karaoke
aagasatha
asuran song lyrics in tamil download mp3
happy birthday song lyrics in tamil
alaipayuthey songs lyrics
tamil song lyrics download
tamil melody lyrics
photo song lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
soorarai pottru songs lyrics in english
romantic love song lyrics in tamil
semmozhi song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
cuckoo padal
meherezyla meaning
tamil lyrics video song