Hello Maruthi Song Lyrics

Priyamudan cover
Movie: Priyamudan (1998)
Music: Deva
Lyricists: Pazhani Bharathi
Singers: Mano and Gopal Rao

Added Date: Feb 11, 2022

விசில்: ......

குழு: ......

குழு: ஹல்லோ மாருதி உன் பேரென்ன சொல்லடி சியலோ கார் அடி அது பறக்குது உன்னை தேடி

ஆண்: ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்தா தானே குஷிபா ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்தா தானே குஷிபா

ஆண்: உன் பேர்அன் லவ்லி வாசம் என் பேரை சொல்லி வீசும்
ஆண்: இது ஒன் வே லைப் ஜூலி நம் லைப்போ என்றும் ஜாலி
குழு: நம் சுதந்திரம் நிரந்தரமே

குழு: ஹே ஹே ஹே

ஆண்: ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
குழு: ஜோஷிபா
ஆண்: பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்தா தானே குஷிபா
குழு: குஷிபா

குழு: ஹே ஹே ஹே

ஆண்: பெல்பாட்டம் கரகாட்டம் அது அந்தக்காலம்
ஆண்: டைட்ஜீன்ஸ் பிரேக் டான்ஸ் இது இந்தக்காலம்

ஆண்: ஆ ஆஅ.. ஆ..

ஆண்: புது ரோசு ஹேய் கிளாசு இவ கூலிங்கிளாஸ்சு எக்சாமே எழுதாமல் நாம் நட்பில் பாஸ்சு

ஆண்: ஹோய் வேடந்தாங்கல் பறவைகள் போல வாழ்க்கை முழுதும் பறந்திருப்போம்
ஆண்: பூக்கள் பேசும் பாஷைகள் கூட நட்பால் நாங்கள் மொழி பெயர்ப்போம்

ஆண்: அந்த சல்வார் நிலவை பாரு
குழு: பியூட்டி
ஆண்: அட சல்யூட் ஒன்னு போடு
குழு: ஜாலி

ஆண்: அந்த சல்வார் நிலவை பாரு அட சல்யூட் ஒன்னு போடு
ஆண்: நம் ஹார்ட்டை இப்ப கெட்சப் செய்ராடா...

ஆண்: ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
ஆண்: ஜோஷிபா
ஆண்: பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்தா தானே குஷிபா
ஆண்: குஷிபா

குழு: .....

ஆண்: வா நண்பா எது வேண்டும் ஒரு லிஸ்ட்டு போடு
ஆண்: நிலவிங்கே வரவேண்டும் ஒரு லிப்ட்டு போடு

ஆண்: ஆஅ..ஆஅ..

ஆண்: தடையேதும் கிடையாது ஏது கட்டுப்பாடு
ஆண்: கிளிஞ்சல்கள் கிடைத்தாலும் அதில் முத்தை தேடு

ஆண்: ஹோ ஏரோப்ளேனில் ஏறிய காலம் இன்சாட்டூவில் இறங்குதடா
ஆண்: ஏதேன் தோட்டம் அனுப்பிய ஆப்பிள் ஹைவ்வே ரோட்டில் நடக்குதடா

ஆண்: நம் வாலிப நாட்கள் சொர்க்கம்
குழு: பியூட்டி
ஆண்: நாம் வாசனை பூக்களின் வர்க்கம்
குழு: ஜாலி

ஆண்: நம் வாலிப நாட்கள் சொர்க்கம் நாம் வாசனை பூக்களின் வர்க்கம்
ஆண்: இங்கு குட்பை இல்லை வெல்கம் மட்டும்தான்..

ஆண்: ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா ஜோஷிபா பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்தா தானே குஷிபா ஹஹா
ஆண்: ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்தா தானே குஷிபா

ஆண்: ஹே

ஆண்: உன் பேர் அன் லவ்லி வாசம் என் பேரை சொல்லி வீசும்
ஆண்: இது ஒன் வே லைப் ஜூலி நம் லைப்பே என்றும் ஜாலி

குழு: நம் சுதந்திரம் நிரந்தரமே

குழு: ஹே ஹே ஹே

குழு: ஹல்லோ மாருதி உன் பேரென்ன சொல்லடி சியலோ கார் அடி அது பறக்குது உன்னை தேடி

குழு: ஹல்லோ மாருதி ஹே ஹே சியலோ கார் அடி ஹே ஹே

Whistling: ...........

Chorus: ...........

Chorus: Heloo maruthi Un perrenna solladi Cealo car adi Adhu parakudhu unnai thedi

Male: Heloo gud morning joshiba Friends ellaam serntha thaanae kushiba Heloo gud morning joshiba Friends ellaam serntha thaanae kushiba

Male: Un fair and lovely vaasam En perai solli veesum
Male: Idhu one way life julie Nam life-oh endrum jolly
Chorus: Nam suthanthiram nirandharamae

Chorus: Hey hey hey

Male: Heloo gud morning joshibaa
Male: Joshibaa..
Male: Friends ellaam serntha thaan kushiba
Male: Kushibaaa..

Chorus: Hey hey hey Hey hey hey

Male: Bell bottom garakattam Adhu andha kaalam
Male: Tight jeeans break dance Idhu indha kaalam

Male: Ahaaa.aaa.aa.a.huu

Male: Pudhu rose A- classu Iva cooling glassu
Male: Examae ezhuthaamal Naam natpil paasu

Male: Hoi vedanthaangal paravaigal polae Vaazhkai muzhuthum paranthiruppom
Male: Pookal pesum baashaigal kooda Natpaal naangal mozhipeyarpom

Male: Andha salwar nilavai paaru
Chorus: Beauty
Male: Ada salute onnu podu
Chorus: Jolly

Male: Andha salwar nilavai paaru Ada salute onnu podu
Male: Namma heartai ippa Ketchap seiraada.aa.aa.aa.aa.

Male: Heloo gud morning joshibaa
Male: Joshibaa..
Male: Friends ellaam serntha thaan kushiba
Male: Kushibaaa..

Chorus: ..........

Male: Vaa nanba edhu vendum Oru listu podu
Male: Nilavingae varavendum Oru liftu podu

Male: Ahaaa.aaa.naa.a..

Male: Thadai yedhum kidaiyaadhu Yedhu kattupaadu
Male: Kilinjalgal kidaithaalum Athil muththai thedu

Male: Ho aeroplane-il yeriya kaalam Insatuvil erangudhadaa
Male: Yaedhen thottam anuppiya apple Highway roatil nadakuthadaa

Male: Nam vaaliba naatkal sorgam
Chorus: Beauty
Male: Naam vaasanai pookalin vargam
Chorus: Jolly

Male: Nam vaaliba naatkal sorgam Naam vaasanai pookalin vargam
Male: Ingu gud bye illai Welcome mattun thaan.aann.

Male: Heloo gud morning joshibaa joshibaa Friends ellaam serntha thaan kushiba ha haa

Male: Heloo gud morning joshibaa Friends ellaam serntha thaan kushiba

Male: Un fair and lovely vaasam En perai solli veesum
Male: Idhu one way life julie Nam life-oh endrum jolly
Chorus: Nam suthanthiram nirandharamae

Chorus: Heloo maruthi Un perrenna solladi Cealo car adi Adhu parakudhu unnai thedi

Chorus: Heloo maruthi Hey hey heheheyy Cealo car adi Hey hey heheheyy

Other Songs From Priyamudan (1998)

Bharathikku Kannamma Song Lyrics
Movie: Priyamudan
Lyricist: Arivumathi
Music Director: Deva
Mouriya Mouriya Song Lyrics
Movie: Priyamudan
Lyricist: Ponniyin Selvan
Music Director: Deva
White Lakkan Song Lyrics
Movie: Priyamudan
Lyricist: Arivumathi
Music Director: Deva
Aakasavani Song Lyrics
Movie: Priyamudan
Lyricist: Ravishankar
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • karaoke songs in tamil with lyrics

  • karnan movie song lyrics in tamil

  • soorarai pottru song tamil lyrics

  • paatu paadava karaoke

  • morattu single song lyrics

  • anthimaalai neram karaoke

  • thullatha manamum thullum padal

  • chellamma chellamma movie

  • tamil worship songs lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • old tamil songs lyrics

  • master tamilpaa

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • tamil gana lyrics

  • tamil song search by lyrics

  • tamil mp3 song with lyrics download

  • amman kavasam lyrics in tamil pdf

  • enjoy enjaami meaning

Recommended Music Directors