Pooja Vaa Pooja Vaa Song Lyrics

Priyamudan cover
Movie: Priyamudan (1998)
Music: Deva
Lyricists: Pazhani Bharathi
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண்: பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா இந்திர மண்டலம் தேடும் அழகே வா

ஆண்: ரோஜா வா ரோஜா வா ஏதேன் தோட்டத்து ரோஜா வா உறங்கும் போதும் வாழும் நினைவே வா

ஆண்: தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன் உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன் உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே

பெண்: ஹோ ஹோ ஹோ
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ

குழு: ..............

பெண்: ஹோ ஹோ ஹோ

ஆண்: பூவைப் பறிக்கும் போது அதில் ஈரம் உன் காதல் வாளை எடுக்கும் போது அதில் வீரம் உன் காதல்

பெண்: ஜன்னல் திறக்கும் போது வரும் காற்றில் உன் காதல் கண்கள் உறங்கும் போது வரும் கனவில் உன் காதல்

ஆண்: உன் பேரைச் சொன்னாலே முத்தத்தின் சத்தங்கள்
பெண்: நீ என்னைக் கண்டாலே தித்திக்கும் ரத்தங்கள்

ஆண்: நீ போடும் ஒரு கோலத்திலே புள்ளியைப் போல் நான் இருந்தேனே
பெண்: நீ பேசும் அந்த நேரத்திலே பறவையைப் போல் நான் பறந்தேனே
ஆண்: நீ போகும் வழியெங்கும் நான்தானே ஆகாயமே

பெண்: ஹோ ஹோ ஹோ
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ

பெண்: ஹோ ஹோ ஹோ
ஆண்: பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா

பெண்: ஹோ ஹோ ஹோ

ஆண்: விளக்கை மூடும் சிமிழாய் நான் உன்னை மூடுகிறேன் உன் மேல் விழுந்த வெயிலால் நான் சருகாய் மாறுகிறேன்

பெண்: உந்தன் நினைப்பில் தானே நான் இன்னும் வாழுகிறேன் உந்தன் சிரிப்பில் தானே என் உதயம் காணுகிறேன்

ஆண்: மீன் உன்னைக் கடித்தாலே ஆற்றுக்குத் தீ வைப்பேன்
பெண்: மோகத்தீ மூட்டாதே ஆற்றுக்குள் நான் நிற்பேன்

ஆண்: உன் மனதில் என்னை நிரப்பிவிடு உன் உலகில் என்னை பரப்பிவிடு
பெண்: கடமைகளை நீ மறந்துவிடு கண்களிலே நீ இருந்துவிடு
ஆண்: அன்பே உன் நிழல் கூட என் மீது விழ வேண்டுமே

பெண்: ஹோ ஹோ ஹோ
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ

பெண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண்: பூஜா பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த நிலவே வா ரோஜா வா ரோஜா வா ஏதேன் தோட்டத்து ரோஜா வா உறங்கும் போதும் வாழும் நினைவே வா

பெண்: தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன்
ஆண்: உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன்
பெண்: உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே

Female: Ho ho ho ho Ho ho ho ho Ho ho ho ho

Male: Pooja vaa pooja vaa Poojaikuvantha nilavae vaa Pooja vaa pooja vaa Poojaikuvantha nilavae vaa Inthira mandalam thedum Alage vaa

Male: Roja vaa roja vaa Yethen thottathu roja vaa Urangum pothum Vaazhum ninaivae vaa

Male: Tholil nee thoongu Un thookam naanaven Unmel poo vilunthalum Na ullam punnaven Unnodu naan vaazhnthaal Maranathin bayamilaiyae

Female: Ho ho ho
Chorus: Hoo hooo Hoo hooo Hooohhoohoooo.. Hooohhoohoooo..

Chorus: ..........

Female: Ho ho ho

Male: Poovai parikkum pothu Athil eeram un kaadhal Vaalai yedukum pothu Athil veeram un kaadhal

Female: Jannal thirakkum pothu Varum kaatril un kaadhal Kangal urangum pothu Varum kanavil un kaadhal

Male: Unperai sonnalae Muththathin sathangal
Female: Nee ennai kandaalae Thithikum rethangal

Male: Nee podum oru kolathilae Pulliyaipol naan irunthenae
Female: Nee pesum antha nerathilae Paravaiyai pol naan parenthenae
Male: Nee pogum vali engum Naan thane aagayamae..

Female: Ho ho ho
Chorus: Hoo hooo Hoo hooo Hooohhoohoooo.. Hooohhoohoooo..

Female: Ho ho ho Ho ho ho
Male: Pooja vaa pooja vaa Poojaikuvantha nilavae vaa

Female: Ho ho ho

Male: Vilakai moodum similai Na unnai moodukiren Unmel viluntha veyilaal Na sarugaai maarukiren

Female: Unthan ninaipil thaanae Na innum vaalugiren Unthan siripil thaanae En udhayam kaanugiren

Male: Meen unnai kadithalum Aatrukul thee vaipen
Female: Mogathai moottathae Aatrukul naan nirppen

Male: Un manathil ennai nirappi vidu Un ulagil ennai parappi vidu
Female: Kadamaigalai nee maranthu vidu Kangalilae nee irunthu vidu
Male: Anbae un nilalkuda En meethu vila vendumae..

Female: Ho ho ho
Chorus: Hoo hooo Hoo hooo Hooohhoohoooo.. Hooohhoohoooo..

Female: Ho ho ho Ho ho ho
Male: Pooja Pooja vaa pooja vaa Poojaikuvantha nilavae vaa Roja vaa roja vaa Yethen thottathu roja vaa Urangum pothum vaazhum ninaivae vaa

Female: Tholil nee thoongu Un thookam naanaven
Male: Unmel poo vilunthalum Na ullam punnaven
Female: Unnodu naan vaazhnthaal Maranathin bayamilaiyae

Female: Ho ho ho
Chorus: Hoo hooo Hoo hooo Hooohhoohoooo.. Hooohhoohoooo..

Other Songs From Priyamudan (1998)

Bharathikku Kannamma Song Lyrics
Movie: Priyamudan
Lyricist: Arivumathi
Music Director: Deva
Hello Maruthi Song Lyrics
Movie: Priyamudan
Lyricist: Pazhani Bharathi
Music Director: Deva
Mouriya Mouriya Song Lyrics
Movie: Priyamudan
Lyricist: Ponniyin Selvan
Music Director: Deva
White Lakkan Song Lyrics
Movie: Priyamudan
Lyricist: Arivumathi
Music Director: Deva
Aakasavani Song Lyrics
Movie: Priyamudan
Lyricist: Ravishankar
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • google google tamil song lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • aasai nooru vagai karaoke with lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • kangal neeye karaoke download

  • thullatha manamum thullum vijay padal

  • marriage song lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • kutty pattas full movie tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • soorarai pottru movie lyrics

  • siruthai songs lyrics

  • best tamil song lyrics in tamil

  • enjoy en jaami cuckoo

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • oru manam whatsapp status download

  • rc christian songs lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • alagiya sirukki tamil full movie

  • enjoy enjami song lyrics