Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே
பெண்: நீ விட்டா எகுருவ ஒரு பட்டா எழுதுவ அத எத்தன கண்ணுங்க பார்க்கும் அட என்னமோ ஏதுன்னு கேட்கும்
பெண்: குளிர் காத்து பட்டதும் பூத்த மொட்டுக்கு சிலிர்ப்பு வந்திடுச்சு அட நேத்து தொட்டதும் சூடு வந்ததும் நெனைப்பில் வந்திருச்சு
ஆண்: இந்த ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே
ஆண்: நீ விட்டா எகுருவ ஒரு பட்டா எழுதுவ அத எத்தன கண்ணுங்க பார்க்கும் அட என்னமோ ஏதுன்னு கேட்கும்
ஆண்: குளிர் காத்து பட்டதும் பூத்த மொட்டுக்கு சிலிர்ப்பு வந்திடுச்சு அட நேத்து தொட்டதும் சூடு வந்ததும் நெனைப்பில் வந்திருச்சு
பெண்: இந்த ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே
ஆண்: எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே
ஆண்: எனக்கு பரிமாற அத்தை சுட்ட கருவாடே பசிக்கு உதவாம பண்ணுறியே பெரும் பாடே
பெண்: வரட்டும் திரு நாளு மாமனுக்கு இலை போட பழுத்த பழத்துல தான் வண்டு வந்து துளை போட
ஆண்: நாளும் என்னடி நாளு சட்டுன்னு சம்மதம் கூறு தோளு ரெண்டையும் சேர்த்து சொல்லணும் சங்கதி நூறு
பெண்: மனசில் உறங்குகிற உணர்ச்சிகள உசுப்புறியே
ஆண்: விவரம் அறிந்திருந்தும் மறந்தது போல் பசப்புறியே

ஆண்: இந்த ஜில்லா முழுக்க நல்லா தெரியும் மனச கிள்ளாதே
பெண்: எல்லா மனசும் பொல்லா மனசு வெளியே சொல்லாதே
ஆண்: இடுப்ப ஒடிச்சே நீ அன்ன நடை நடக்காதே அடுப்பா இருக்கும் என்ன குத்தி விட்டு கிளறாதே
பெண்: கெடச்சா வெளுத்திடுவ உன்ன பத்தி தெரியாதா வளைச்சி கதை படிக்க பாடுறப்பா புரியாதா
ஆண்: பேச்சி என்னடி பேச்சி உச்சியில் நிக்குது சூடு மாமன் நெஞ்சுல சாஞ்சி மத்தத நீ பாரு
பெண்: மெதுவா வசியம் பண்ணி நெனச்சத நீ முடிச்சு புட்ட
ஆண்: அதுக்கு தகுந்த படி அனுசரிச்சு நடந்து கிட்ட

Female: Jilla mulukka nalla theriyum Manasa killadhae Ella manasum pollaa manasu Veliyae solladhae
Female: Nee vitaa eguruvaa Oru patta ezhudhuvaa Adha ethana kannunga paarkkum Ada ennamo yedhunnu ketkkum
Female: Kulir kaathu pattadhum Pootha mottukku Silirppu vanthiduchu Ada neththu thottadhum Soodu vandhadhum Nenappil vanthiruchu
Male: Intha jilla mulukka nalla theriyum Manasa killadhae Ella manasum pollaa manasu Veliyae solladhae
Male: Nee vitaa eguruvaa Oru patta ezhudhuvaa Adha ethana kannunga paarkkum Ada ennamo yedhunnu ketkkum
Male: Kulir kaathu pattadhum Pootha mottukku Silirppu vanthiduchu Ada neththu thottadhum Soodu vandhadhum Nenappil vanthiruchu
Female: Intha jilla mulukka
Nalla theriyum
Manasa killadhae
Male: Ella manasum pollaa manasu
Veliyae solladhae
Male: Enakku parimaara Aththai sutta karuvadae Pasikku udhavaama Pannuriyae perumpaadae
Female: Varattum thiru naalu Maamanukku ela poda Pazhutha pazhathula thaan Vandu vanthu thola poda
Male: Naalum ennadi naalu Sattunu sammadham kooru Thozhu rendaiyum serthu Sollanum sangadhi nooru
Female: Manasil urangugira
Unarchigala usuppuriyae
Male: Vevaram aringirundhum
Marandhadhu pol pasappuriyae
Female: Jilla mulukka nalla theriyum Manasa killadhae Ella manasum pollaa manasu Veliyae solladhae
Male: Nee vitaa eguruvaa Oru patta ezhudhuvaa Adha ethana kannunga paarkkum Ada ennamo yedhunnu ketkkum
Female: Kulir kaathu pattadhum Pootha mottukku Silirppu vanthiduchu Ada neththu thottadhum Soodu vandhadhum Nenappil vanthiruchu
Male: Intha jilla mulukka
Nalla theriyum
Manasa killadhae
Female: Ella manasum pollaa manasu
Veliyae solladhae
Male: Iduppa odichae nee Anna nada nadakkadhae Aduppa irukkum enna Kuththi vittu kelaradhae
Female: Kedachaa veluthiduvae Unna paththi theriyaathaa Valachi kadhai padikka Padurappa puriyaathaa
Male: Pechi ennadi pechi Utchiyil nikkudhu soodu Maaman nenjula saanji Mathadha nee paaru
Female: Medhuva vasiyam panni
Nenachadha nee mudichiputta
Male: Adhukku thaguntha padi
Anusarichu nadanthukitta
Female: Jilla mulukka nalla theriyum Manasa killadhae Ella manasum pollaa manasu Veliyae solladhae
Male: Nee vitaa eguruvaa Oru patta ezhudhuvaa Adha ethana kannunga paarkkum Ada ennamo yedhunnu ketkkum
Female: Kulir kaathu pattadhum Pootha mottukku Silirppu vanthiduchu Ada neththu thottadhum Soodu vandhadhum Nenappil vanthiruchu
Male: Intha jilla mulukka Nalla theriyum Manasa killadhae Ella manasum pollaa manasu Veliyae solladhae
Female: Jilla mulukka nalla theriyum Manasa killadhae Ella manasum pollaa manasu Veliyae solladhae
tamil devotional songs lyrics in english
yaar azhaippadhu song download masstamilan
tamilpaa
unnai ondru ketpen karaoke
yesu tamil
velayudham song lyrics in tamil
poove sempoove karaoke
worship songs lyrics tamil
tamil devotional songs lyrics pdf
unnodu valum nodiyil ringtone download
maara tamil lyrics
cuckoo lyrics dhee
cuckoo cuckoo song lyrics tamil
tamil karaoke video songs with lyrics free download
master movie songs lyrics in tamil
yaar azhaippadhu song download
soorarai pottru song tamil lyrics
bigil song lyrics
share chat lyrics video tamil
karaoke tamil songs with english lyrics