Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம் காத்தோட ஒட்டி வருது
பெண்: ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே ஒன்னாக ஒட்டி வருது
குழு: வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம் காத்தோட ஒட்டி வருது
குழு: ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே ஒன்னாக ஒட்டி வருது
ஆண்: இட்டுக்கோ இட்டுக்கோ வண்ண கோலம் தொட்டுக்கோ தொட்டுக்கோ கொஞ்ச நேரம்
பெண்: என்னான்னு சொல்லிபோ என்னை கையில் அள்ளிபோ சொர்க்கம் கையில் சிக்கி போச்சு அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு சொர்க்கம் கையில் சிக்கி போச்சு அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு

பெண்: பூவாடை காத்தடிச்சு மேலாடை போயிருச்சு பன்னீரும் தான் எனக்கு தீயாக மாறிடுச்சு
ஆண்: தொட்ட பக்கம் தேனா போச்சு ஆத்தா ஆத்தா ஆத்தா எல்லை மீறி போகும் சும்மா பாத்தா பாத்தா பாத்தா
பெண்: ஆளான பொண்ணு நெஞ்சிலே நெஞ்சிலே அம்மாடி ஏதோ பண்ணுற நீ
ஆண்: பல நாளாக நானும் கெஞ்சுறேன் கெஞ்சுறேன் சும்மா தான் சாக்கு சொல்லுற நீ
குழு: இட்டுக்கோ இட்டுக்கோ வண்ண கோலம் தொட்டுக்கோ தொட்டுக்கோ கொஞ்ச நேரம்
குழு: என்னான்னு சொல்லிபோ என்னை கையில் அள்ளிபோ சொர்க்கம் கையில் சிக்கி போச்சு அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு

ஆண்: ஊரெங்கும் தோரணமாம் தேர் ஓடும் ஊர்வலமாம் சந்தோசம் பூத்திருக்கும் சங்கீத ராகங்களாம்
பெண்: ஹோலி ஹோலி பாட்டு பாடும் மாமோய் மாமோய் மாமோய் தாலி எப்போ போடபோறே ஆமா ஆமா ஆமோய்
ஆண்: முத்தாத என் இளம் நொங்கு நீ நொங்கு நீ என்னோட சொந்தம் இங்கு நீயே
பெண்: கல்யாணம் பண்ணு பங்குனி பங்குனி கண்ணா என் வாழ்வின் பங்கு நீயே

Male: Vettukili vetti vandha Vettiveru vaasam Kaaththoda otti varudhu
Female: Ottikittu otti vandha Ottiyanam polae Onnaaga otti varudhu
Chorus: Vettukili vetti vandha Vettiveru vaasam Kaaththoda otti varudhu
Chorus: Ottikittu otti vandha Ottiyanam polae Onnaaga otti varudhu
Male: Ittuko ittukko vannakkolam Thottukko thottukko konja neram
Female: Ennaannu sollippo Ennai kaiyyil allippo Sorgam kaiyil sikkippochu Adhai solli cholli sokkippochu Sorgam kaiyil sikkippochu Adhai solli cholli sokkippochu
Male: Vettukili vetti vandha Vettiveru vaasam Kaaththoda otti varudhu
Female: Ottikittu otti vandha Ottiyanam polae Onnaaga otti varudhu
Female: Poovaadai kaathadichu Melaadai poyiruchu Panneerum dhaan enakku Theeyaaga maariduchu
Male: Thotta pakkam thaenaa pochu Aaththaa aaththaa aaththaa Ellai meeri pogum summaa Paaththaa paaththaa paaththaa
Female: Aalana ponnu nenjilae nenjilae
Ammaadi yedho pannurae nee
Male: Pala naalaaga naanum
Kenjuren kenjuren
Summaadhaan saakku sollurae nee
Chorus: Ittuko ittukko vannakkolam Thottukko thottukko konja neram
Chorus: Ennaannu sollippo Ennai kaiyyil allippo Sorgam kaiyil sikkippochu Adhai solli cholli sokkippochu
Chorus: Vettukili vetti vandha Vettiveru vaasam Kaaththoda otti varudhu
Chorus: Ottikittu otti vandha Ottiyanam polae Onnaaga otti varudhu
Male: Oorengum thoranamaam Thaerodum oorvalamaam Sandhosham poothirukkum Sangeedha raagangalaam
Female: Holi holi paattuppaadum Maamoi maamoi maamoi Thaali eppo podapporae Aammaa aammaa aammoi
Male: Muththaadha en ilam
Nongu nee nongu nee
Ennoda sondham ingu neeyae
Female: Kalyaanam pannu
Panguni panguni
Kannaa en vaazhvin pangu neeyae
Chorus: Ittuko ittukko vannakkolam Thottukko thottukko konja neram
Chorus: Ennaannu sollippo Ennai kaiyyil allippo Sorgam kaiyil sikkippochu Adhai solli cholli sokkippochu
Male: Vettukili vetti vandha Vettiveru vaasam Kaaththoda otti varudhu
Female: Ottikittu otti vandha Ottiyanam polae Onnaaga otti varudhu
azhagai nirkum yaar ivargal lyrics
raja raja cholan song lyrics tamil
thenpandi seemayile karaoke
pongal songs in tamil lyrics
gaana songs tamil lyrics
google google tamil song lyrics
putham pudhu kaalai song lyrics
old tamil songs lyrics in english
love songs lyrics in tamil 90s
tamil songs with lyrics free download
verithanam song lyrics
jimikki kammal lyrics tamil
kanne kalaimane karaoke tamil
only tamil music no lyrics
inna mylu song lyrics
arariro song lyrics in tamil
kadhal album song lyrics in tamil
soorarai pottru songs singers
kannamma song lyrics
amarkalam padal