Added Date: Feb 11, 2022
ஆண்: நீங்க முடியுமா நினைவு தூங்குமா
ஆண்: நீங்க முடியுமா நினைவு தூங்குமா காலம் மாறுமா காயம் மாறுமா
ஆண்: வானம் பிரிந்த மேகமா வாழ்வில் உனக்கு சோகமா காதல் போயின் காதல் சாகுமா காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன்
ஆண்: உயிர் போகும் நாள் வரை உன்னை தேடுவேன் உன்னை மீண்டும் பார்த்தப்பின் கண் மூடுவேன்
ஆண்: நீங்க முடியுமா நினைவு தூங்குமா
ஆண்: தேவன் ஈன்ற ஜீவனாக உன்னை பார்க்கிறேன் மீண்டும் உன்னை வேண்டுமென்று தானம் கேட்கிறேன்
ஆண்: நீ கண்கள் தேடும் வழியோ என் கருணை கொண்ட மழையோ நீ மழலை பேசும் மொழியோ என் மனதை நெய்த இழையோ
ஆண்: வீசும் தென்றல் என்னை விட்டு விலகி போகுமோ போன தென்றால் என்று எந்தன் சுவாசம் ஆகுமோ இரு விழியிலே ஒரு கனவென உன்னை தொடருவேன்...

ஆண்: மூன்று காலில் காதல் தேடி நடந்து போகிறேன் இரண்டு இரவு இருந்த போதும் நிலவை கேட்க்கிறேன்
ஆண்: நீ கடந்து போன திசையோ நான் கேட்க மறந்த இசையோ நீ தெய்வம் தேடும் சிலையோ உன்னை மீட்க என்ன விலையோ
ஆண்: இன்று இல்லை நீ எனக்கு உடைந்து போகிறேன் மீண்டு வாழ நாளை உண்டு மீட்க வருகிறேன்
ஆண்: ஒரு தனிமையும் ஒரு தனிமையும் இனி இனையுமே

Male: Neenga mudiyumaa Ninaivu thoongumaa
Male: Neenga mudiyumaa Ninaivu thoongumaa Kaalam maarumaa Kaayam maarumaa
Male: Vaanam pirindha megamaa Vaazhvil unakku sogamaa Kaadhal poyin kaadhal saagumaa Kaatraagavae naetraagavae nee ponadhaen
Male: Uyir pogum naal varai Unnai theduven Unai meendum paarthappin Kan mooduven

Male: Dhevan endra jeevanaga Unnai paarkkiren Meendum unnai vendumendru Dhaanam ketkkiren
Male: Nee kangal thaedum vazhiyo En karunai konda mazhaiyo Nee mazhalai pesum mozhiyo En manadhai neidha izhaiyo
Male: Veesum thendral ennai vittu Vilagi pogumoo Pona thendral endru endhan Swaasam aagumoo Iru vizhiyilae oru kanavena Unai thodaruven.
Male: Neenga mudiyumaa Ninaivu thoongumaa Kaalam maarumaa Kaayam maarumaa
Male: Moondru kaalil kaadhal thedi Nadanthu pogiren Irandu iravu irundha podhum Nilavai ketkkiren
Male: Nee kadandhu pona dhisaiyo Naan ketka marandha isaiyo Nee deivam thaedum silaiyo Unai meetka enna vilaiyo
Male: Indru illai nee enakku Udainthu pogiren Meendu vaazha naalai undu Meetka varugiren
Male: Oru thanimaiyum Oru thanimaiyum Ini inaiyumae.
Male: Neenga mudiyumaa Ninaivu thoongumaa Kaalam maarumaa Kaayam maarumaa
Male: Vaanam pirindha megamaa Vaazhvil unakku sogamaa Kaadhal poyin kaadhal saagumaa Kaatraagavae naetraagavae nee ponadhaen
Male: Uyir pogum naal varai Unnai theduven Unai meendum paarthappin Kan mooduven
Male: Neenga mudiyumaa Ninaivu thoongumaa
mustafa mustafa karaoke with lyrics tamil
dosai amma dosai lyrics
best lyrics in tamil love songs
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
oru yaagam
john jebaraj songs lyrics
cuckoo padal
pacha kallu mookuthi sarpatta lyrics
chinna chinna aasai karaoke mp3 download
thullatha manamum thullum tamil padal
kannana kanne malayalam
tamil songs lyrics whatsapp status
aasai nooru vagai karaoke with lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil happy birthday song lyrics
whatsapp status tamil lyrics
karnan lyrics
poove sempoove karaoke with lyrics
bigil unakaga
google google panni parthen song lyrics in tamil