Added Date: Feb 11, 2022
ஆண்: ஹா..ஆஅ...ஆஅ...ஆ...
ஆண்: தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் தங்கமே ஞான தங்கமே

ஆண்: உன் பூமடி எனக்கு கிடைக்கவுமில்லை போகும் வழிக்கு உன் நினைவே துணை
ஆண்: ஆராரோ பாடு கண்மணியே ஆராரோ பாடு கண்மணியே ஆராரோ பாடு கண்மணியே கண்மணியே என் பொன்மணியே

ஆண்: சோகம் தாங்கி பாரம் இறக்க யாரும் இல்லையே தாகம் தீர்க்க சுணையாய் இங்கு கருணை இல்லையே
ஆண்: கோபம் வாழ்வில் நிழலாய் ஓடி ஆடி அலையா பாசம் நெஞ்சில் கனலாய் ஓங்கி ஏங்கி எரிய
ஆண்: காற்றே என் காற்றே உன் தாலாட்டில் இன்று தூங்கிடுவேன்

ஆண்: காயம் செய்த மனிதன் இன்று இருளில் கரைகிறேன் நியாயம் செய்த மனதை நினைத்து ஒளியில் நனைகிறேன்
ஆண்: காலம் மீண்டும் மாற மாயம் கையில் இல்லை ஞாலம் மீண்டும் மாற பாரம் நெஞ்சில் இல்லை
ஆண்: தாயே என் தாயே உன் சேய் இங்கு கருவில் கலந்திடுவேன்
ஆண்: தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் தங்கமே ஞான தங்கமே உன் பூமடி எனக்கு கிடைக்கவுமில்லை போகும் வழிக்கு உன் நினைவே துணை

ஆண்: {தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் தங்கமே ஞான தங்கமே} (2)

Male: Haa.aaa..aaa..aa.
Male: Thaaimadiyil naan thalaiyai Saaikkiren Thangamae nyaana thangamae

Male: Un poomadi enakku Kidaikkavumillai Pogum vazhikku un ninaivae thunai
Male: Aaraaro paadu kanmaniyae Aaraaro paadu kanmaniyae Aaraaro paadu kanmaniyae Kanmaniyae en ponmaniyae
Male: Thaaimadiyil naan thalaiyai Saaikkiren Thangamae nyaana thangamae
Male: Sogam thaangi Baaram irakka yaarum illaiyae Thaagam theerkka Sunaiyaai ingu karunai illaiyae
Male: Kobam vaazhvil nizhalaai Oodi aadi alaiya Paasam nenjil kanalaai Ongi yengi eriya
Male: Kaatrae en Kaatrae un Thaalaattil indru thoongiduven
Male: Thaaimadiyil naan thalaiyai Saaikkiren Thangamae nyaana thangamae
Male: Kaayam seidha manidhan Indru irulil karaigiren Nyaayam seidha manadhai Ninaithu ozhiyil nanaigiren
Male: Kaalam meendum maara Maayam kaiyil illai Nyaalam meedum maara Baaram nenjil illai
Male: Thaayae en Thaayae un Saei ingu karuvil kalanthiduven
Male: Thaaimadiyil naan thalaiyai Saaikkiren Thangamae nyaana thangamae Un poomadi enakku Kidaikkavumillai Pogum vazhikku un ninaivae thunai
Male: Aaraaro paadu kanmaniyae Aaraaro paadu kanmaniyae Aaraaro paadu kanmaniyae Kanmaniyae en ponmaniyae
Male: {Thaaimadiyil naan thalaiyai Saaikkiren Thangamae nyaana thangamae} (2)
google song lyrics in tamil
soorarai pottru movie song lyrics
enjoy en jaami cuckoo
nee kidaithai lyrics
i movie songs lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
siruthai songs lyrics
unna nenachu song lyrics
marudhani song lyrics
google google panni parthen song lyrics
soorarai pottru lyrics in tamil
en iniya pon nilave lyrics
alagiya sirukki ringtone download
whatsapp status lyrics tamil
tamil songs without lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
cuckoo cuckoo song lyrics dhee
80s tamil songs lyrics