Aasai Kaathalai Song Lyrics

Pudhaiyal cover
Movie: Pudhaiyal (1957)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: A. Maruthakasi
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்... ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ.. ம்ம்ம்...ம்ம்ம்..ம்ம்..ஆஆ..ஆஅ...ஆஅ...ஆ...

பெண்: ஆசைக் காதலை மறந்து போ ஆடும் அலை போலே வாடும் எந்தன் மனமே ஆசைக் காதலை மறந்து போ நீ ஆசைக் காதலை மறந்து போ.. ஆடும் அலை போலே வாடும் எந்தன் மனமே ஆசைக் காதலை மறந்து போ நீ அறியாமலே செய்த பிழை தீரவே... அறியாமலே செய்த பிழை தீரவே... ஆசைக் காதலை மறந்து போ நீ ஆசைக் காதலை மறந்து போ..

பெண்: வலை தன்னில் வீழ்ந்த கலைமானை வீணே புலியென்று நீயும் பொய் சொல்லாமோ வஞ்சம் இல்லா உனது வாழ்க்கைப் பாதையில் ஒரு வார்த்தையாலே குற்றம் வந்து சேரா வண்ணமே ஆசைக் காதலை மறந்து போ நீ ஆசைக் காதலை மறந்து போ..

பெண்: உல்லாசமாக உயிர் வாழ எண்ணி உல்லாசமாக உயிர் வாழ எண்ணி நல்லோரின் வாழ்வை நாசம் செய்யலாமோ நல்லோரின் வாழ்வை நாசம் செய்யலாமோ கள்ளம் இல்லா காதல் கொள்ளை போயினும் உன் சொல்லில் ஊசலாடும் ஒரு ஜீவன் வாழவே... ஆசைக் காதலை மறந்து போ நீ ஆசைக் காதலை மறந்து போ..

பெண்: ஆடும் அலை போலே வாடும் எந்தன் மனமே ஆசைக் காதலை மறந்து போ நீ ஆசைக் காதலை மறந்து போ..

Female: Mmm..mmm..mmm..mm. Aaa..aaa..aaa..aaa.aaa.aaa. Mmm.mmm.mm.aaa.aaa.aaa..aaa.

Female: Aasai kaadhalai marandhu poo Aadum alai polae vaadum endhan manamae Aasai kaadhalai marandhu poo Nee aasai kaadhalai marandhu poo Aadum alai polae vaadum endhan manamae Aasai kaadhalai marandhu poo Nee ariyaamalae seidha pizhai theeravae Ariyaamalae seidha pizhai theeravae Aasai kaadhalai marandhu poo Nee aasai kaadhalai marandhu poo

Female: Valai thannil veezhndha Kalaimaanai veenae Puliyendru neeyum poi sollalaamoo Vanjam illa unadhu vaazhkai paadhaiyil Oru vaarthaiyaalae kuttram vandhu Seraa vannamae Aasai kaadhalai marandhu poo Nee aasai kaadhalai marandhu poo

Female: Ullaasamaaga uyir vaazha enni Ullaasamaaga uyir vaazha enni Nallorin vaazhvai naasam seiyalaamoo Nallorin vaazhvai naasam seiyalaamoo Kallam illaa kaadhal kollai poyinum Un sollil oosalaaadum oru jeevan vaazhavae Aasai kaadhalai marandhu poo Nee aasai kaadhalai marandhu poo

Female: Aadum alai polae vaadum endhan manamae Aasai kaadhalai marandhu poo Nee aasai kaadhalai marandhu poo

Most Searched Keywords
  • enjoy en jaami cuckoo

  • mainave mainave song lyrics

  • thalapathi song in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • eeswaran song

  • azhage azhage saivam karaoke

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • karaoke lyrics tamil songs

  • cuckoo cuckoo song lyrics tamil

  • tamil karaoke with lyrics

  • new tamil christian songs lyrics

  • maraigirai full movie tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • bahubali 2 tamil paadal

  • tamil love feeling songs lyrics video download

  • karnan movie song lyrics in tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • kadhal valarthen karaoke

  • hanuman chalisa in tamil lyrics in english