Chinna Chinna Izhai Song Lyrics

Pudhaiyal cover
Movie: Pudhaiyal (1957)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Pattukkottai Kalyanasundram
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி

பெண்: சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி தையா ரய்யா தன்ன தானா தையா ரய்யா தன்ன தானா

குழு: தையா ரய்யா தன்ன தானா தையா ரய்யா தன்ன தானா

பெண்: அன்னையர் தந்தையர் வண்ணக் குழந்தைகள் புன்னகை மங்கையர் போற்றிப் புனைந்திடும் ஆடையடி செய்துமடி போடுங்கடி

குழு: ஹோ ஓஒ ஓ ஓஒ.

பெண்: சிந்தனைச் சிற்பிகள் தேசத்தறிஞர்கள் செந்தமிழ் சோலையில் பூத்த கலைஞர்கள் மங்கல மாநிலம் எங்கள் மங்கல மாநிலம் காக்கும் மறவர் யாவரும்

பெண்: புவி வாழ்வில் உயரும் மக்கள் எல்லோரும் வாங்கி மகிழும் பொன்னாடையடி வாங்கி மகிழும் பொன்னாடையடி ஓஒ ஓ ஓஒஓ....

குழு: தையாதைய ரய்யா தன்ன தானா தானா தையா ரய்யா தன்ன தானா

குழு: தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி

பெண்: உழைத்திடும் எளியவர் அடிக்கடி துவைத்து வந்தாலும் மங்காது பார்வை சிங்காரப் போர்வை சிங்காரப் போர்வை பணத்தொகை மிகுந்தவர் படித்தவர் பெருத்தவர் நாடும் பச்சை பட்டாடை பார்த்தால் கிளிஜாடை
குழு: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ..ஆஅ...ஆ..
பெண்: பச்சை பட்டாடை பார்த்தால் கிளிஜாடை

பெண்: ஒற்றுமையோடு அத்தனை நூலும் ஒழுங்கா வந்தா வளரும் ஒற்றுமையோடு அத்தனை நூலும் ஒழுங்கா வந்தா வளரும் இதில் ஒரு நூலருந்தால் குளறும் இதை ஓட்டும் ஏழை கூட்டுறவாலே உலகில் தொழில் வளம் உயரும் இந்த உலகில் தொழில் வளம் உயரும் என்னடி கண்ணம்மா இன்னும் சொல்ல வேணுமா
குழு: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ..

பெண்: வள்ளுவரின் வழி வந்த பெரும்பணி வாழ்வில் நன்மை உண்டாக்கும் தன் மானம் காக்கும் தன் மானம் காக்கும் புதுவகைப் புடவைகள் விதவிதப் பறவைகள் போலே நல்ல நிறங்காட்டும் நாளும் புகழ் நாட்டும் நல்ல நிறங்காட்டும் நாளும் புகழ் நாட்டும்

குழு: தென்னாட்டில் என்னாளும் கொண்டாடும் வேலையடி

குழு: தையா ரய்யா தன்ன தானா தையா ரய்யா தன்ன தானா தையா ரய்யா தன்ன தானா தையா ரய்யா தன்ன தானா தையா ரய்யா தன்ன தானா தையா ரய்யா தன்ன தானா

Female: Chinna chinna izhai Pinni pinni varum Sithira kaithari selaiyadi Namma thenaattil ennaalum Kondaadum velaiyadi

Female: Chinna chinna izhai Pinni pinni varum Sithira kaithari selaiyadi Namma thenaattil ennaalum Kondaadum velaiyadi Thaiya raiyaa thanna thaana Thaiya raiyaa thanna thaana

Chorus: Thaiya raiyaa thanna thaana Thaiya raiyaa thanna thaana

Female: Annaiyar thanthaiyar Vanna kuzhandhaigal Punnagai mangaiyar pottri punaindhidum Aadaiyadi seidhumadi podungadi

Chorus: Hoo ooo oo ooo

Female: Sindhanai sirppigal dhesa thalaivargal Senthamil solaiyil pootha kalaingargal Mangala maanilam Engal mangala maanilam Kaakum maravar yaavarum

Female: Puvi vaazhvil uyarum makkal ellorum Vaangi magizhum ponnaadaiyadi Vaangi magizhum ponnaadaiyadi ooo ...

Chorus: Thaana thaiya raiyaa thanna thaana Thaana thaiya raiyaa thanna thaana

Female: Chinna chinna izhai Pinni pinni varum Sithira kaithari selaiyadi Namma thenaattil ennaalum Kondaadum velaiyadi

Chorus: Thenaattil ennaalum Kondaadum velaiyadi

Female: Uzhaithidum eliyavar Adikkadi thuvaithu vanthaalum Mangaadha paarvai Singaara porvai singaara porvai Panathogai migundhavar Padithavar peruthavar naadum Pachai paattaadaii paarthaal kili jaadai
Chorus: Aaaaa aaaa aaa aaa aaa aaa aaa
Female: Pachai paattaadai paarthaal kili jaadai

Female: Ottrumaiyodu athanai noolum Olungaa vanthaa valarum Ottrumaiyodu athanai noolum Olungaa vanthaa valarum Idhil oru nool arundhaa kularum idhai ottum ezhai kooturavaalae Uzhagil thozhil valam uyarum Indha ulagil thozhil valam uyarum Ennadi kannama innum solla venumaa
Chorus: Aaa.aaa..aaa.aaa.aaa.aa.

Female: Valluvarin vazhi vandha perum pani Vaazhvil nanmai undaakum Thanmaanam kaakum..thanmaanam kaakum Pudhu vagai pudavaigal Vidha vidha paravaigal polae Nalla niram kaattum.naalum pugazh naattum. Nalla niram kaattum.naalum pugazh naattum.

Female: Chinna chinna izhai Pinni pinni varum Sithira kaithari selaiyadi Namma thenaattil ennaalum Kondaadum velaiyadi

Chorus: Thenaattil ennaalum Kondaadum velaiyadi

Chorus: Thaiya raiyaa thanna thaana Thaiya raiyaa thanna thaana Thaiya raiyaa thanna thaana Thaiya raiyaa thanna thaana Thaiya raiyaa thanna thaana Thaiya raiyaa thanna thaana

Most Searched Keywords
  • cuckoo cuckoo lyrics in tamil

  • romantic songs lyrics in tamil

  • whatsapp status tamil lyrics

  • jai sulthan

  • tamil love feeling songs lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • mahabharatham song lyrics in tamil

  • movie songs lyrics in tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • lyrics song download tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • lyrics video tamil

  • happy birthday lyrics in tamil

  • usure soorarai pottru lyrics

  • master movie songs lyrics in tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • tamil song lyrics download

  • soorarai pottru songs lyrics in tamil