Added Date: Feb 11, 2022
பெண்: தங்க மோகன தாமரையே நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே மங்கையர் வதனம் வாடுதே இள மங்கையர் வதனம் வாடுதே
குழு: தங்க மோகன தாமரையே நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே மங்கையர் வதனம் வாடுதே இள மங்கையர் வதனம் வாடுதே
பெண்: பொங்கும் அல்லி இரவை கண்டு சொந்தம் கண்டபோது எங்கள் நெஞ்சம் இன்பம் கண்டு மகிழும் நேரம் ஏது..ஹோய்..ஓஒ
குழு: பொங்கும் அல்லி இரவை கண்டு சொந்தம் கண்டபோது எங்கள் நெஞ்சம் இன்பம் கண்டு மகிழும் நேரம் ஏது..

பெண்: கானம் பாடி வரும் காதல் வண்டு தனை தேடும் முல்லை மலரே ஏங்கி வாடும் முல்லை மலரே
குழு: ஏங்கி வாடும் முல்லை மலரே
பெண் மற்றும்
குழு: ஆஅ..ஆஅ...ஆஅ..ஆ... ஓஒ ஓஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓ...
குழு: கானம் பாடி வரும் காதல் வண்டு தனை தேடும் முல்லை மலரே ஏங்கி வாடும் முல்லை மலரே ஏங்கி வாடும் முல்லை மலரே
பெண்: ஆனந்தமாக உனையே காண அன்பாய் ஓடி வருதே ஆனந்தமாக உனையே காண அன்பாய் ஓடி வருதே
குழு: வண்டு அன்பாய் ஓடி வருதே
பெண்: ஓ..கனியும் இளமை தனிலே வளரும் இனிமை காதலாலே கண்ணும் கண்ணும் கவிதை பாட என்னும் இந்த வேளையிலே
பெண்: ஓ..கனியும் இளமை தனிலே வளரும் இனிமை காதலாலே
குழு: கண்ணும் கண்ணும் கவிதை பாட என்னும் இந்த வேளையிலே
குழு: ஹே...தங்க மோகன தாமரையே நீ செங்கதிர் கண்டு சிரிப்பதனாலே மங்கையர் வதனம் வாடுதே இள மங்கையர் வதனம் வாடுதே ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஆ...ஆஅ...ஆஅ.. ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஆ...ஆஅ...ஆஅ..

Female: Thanga mogana thaamaraiyae Nee sengathir kandu sirippadhanaalae Mangaiyar vadhanam vaadudhae.. Ila mangaiyar vadhanam vaadudhae
Chorus: Thanga mogana thaamaraiyae Nee sengathir kandu sirippadhanaalae Mangaiyar vadhanam vaadudhae.. Ila mangaiyar vadhanam vaadudhae
Female: Pongum alli nilavai kandu Sondham kondapothu Engal nenjam inbam kandu Magizhum neram yaedhu.. hoi..ooo
Chorus: Pongum alli nilavai kandu Sondham kondapothu Engal nenjam inbam kandu Magizhum neram yaedhu
Chorus: Thanga mogana thaamaraiyae Nee sengathir kandu sirippadhanaalae Mangaiyar vadhanam vaadudhae.. Ila mangaiyar vadhanam vaadudhae
Female: Gaanam paadi varum
Kaadhal vandu thanai
Thaedum mullai malarae
Yengi vaadum mullai malarae
Chorus: Yengi vaadum mullai malarae
Female &
Chorus: Aaa..aaa..aaa..aa.
Chorus: Gaanam paadi varum Kaadhal vandu thanai Thaedum mullai malarae Yengi vaadum mullai malarae Yengi vaadum mullai malarae
Female: Aanandhamaaga unaiyae kaana Anbaay odi varudhae Aanandhamaaga unaiyae kaana Anbaay odi varudhae Vandu anbaai odi varudhae
Female: O. kaniyum ilamaithanilae Valarum inimai kaadhalaalae Kannum kannum kavidhai paada Ennum indha velaiyilae..
Female: O. kaniyum ilamaithanilae Valarum inimai kaadhalaalae
Chorus: Kannum kannum kavidhai paada Ennum indha velaiyilae..
Chorus: Aa.thanga mogana thaamaraiyae Nee sengathir kandu sirippadhanaalae Mangaiyar vadhanam vaadudhae.. Ila mangaiyar vadhanam vaadudhae Aaa..aaa..aaa..aaa.aaa.aaa.. Aaa..aaa..aaa..aaa.aaa.aaa..
alagiya sirukki ringtone download
lyrics tamil christian songs
azhagai nirkum yaar ivargal lyrics
semmozhi song lyrics
karaoke with lyrics in tamil
ilayaraja song lyrics
murugan songs lyrics
tamil song lyrics video
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
vathikuchi pathikadhuda
hanuman chalisa in tamil lyrics in english
tamil duet karaoke songs with lyrics
soorarai pottru theme song lyrics
google google song lyrics in tamil
karaoke for female singers tamil
tamil songs with lyrics free download
eeswaran song lyrics
ovvoru pookalume karaoke
enjoy enjoy song lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics