Added Date: Feb 11, 2022
குழு: .........
பெண்: தலைவா நீ வா தரவா பெறவா மழை விழுந்தது போலே விழுந்தது கடிதம் மலர் மலர்ந்தது போலே மலர்ந்தது இதயம்
ஆண்: தலைவி நீ வா தரவா பெறவா மழை விழுந்தது போலே விழுந்தது கடிதம் மலர் மலர்ந்தது போலே மலர்ந்தது இதயம்
பெண்: தலைவா..
ஆண்: ஹா..
பெண்: நீ வா..
ஆண்: வா.
பெண்: தரவா..
ஆண்: ஹே.
பெண்: பெறவா
ஆண்: வா..
ஆண்: தலைவி...
பெண்: ஹா
ஆண்: நீ வா
பெண்: வா
ஆண்: தரவா
பெண்: ஆ..
ஆண்: பெறவா
பெண்: வா..
குழு: .........
பெண்: ஒரு முறை உன்னை பார்த்தேன் உயிர் வரை நனைந்தேன்
குழு: லல்லால லா
பெண்: ஜன்னலில் ஒரு பூவாக தினம் தினம் மலர்ந்தேன்
குழு: லல்லால லா
ஆண்: இளங்கிளி உன் கோலம் தினம் தினம் ரசித்தேன்
குழு: லல்லால லா
ஆண்: இதழ்களில் சில கோலங்கள் வரைந்திட துடித்தேன்
குழு: லல்லால லா
பெண்: உள்ளுக்குள் என்னென்ன சத்தங்கள் இது பெண்ணுக்குள் இல்லாத அர்த்தங்கள்
ஆண்: உன்னோடு நான் கொண்ட சொந்தங்கள் என் உள்ளங்கை காணாத இன்பங்கள்
பெண்: தலைவா நீ வா தரவா பெறவா
ஆண்: ஆ மழை விழுந்தது போலே விழுந்தது கடிதம்
பெண்: மலர் மலர்ந்தது போலே மலர்ந்தது இதயம்
ஆண்: தலைவி
பெண்: ஹா
ஆண்: நீ வா
பெண்: ஆ...தரவா..
ஆண்: ஹோய்
பெண்: பெறவா
ஆண்: ஆஆஆ
குழு: .........
ஆண்: மழை கொண்டு வரும் காற்று மடியினில் வந்ததா
குழு: லல்லால லா
ஆண்: மனதுக்குள் ஒரு பூப்பூக்க மழை துளி தந்ததா
குழு: லல்லால லா
பெண்: அள்ளி தெளிக்கின்ற வானம் தழுவிட வந்ததா
குழு: லல்லால லா
பெண்: தலையணை ஒன்று நான் கேட்டேன் நிலவினை தந்ததா
குழு: லல்லால லா
ஆண்: ஆரம்பம் இல்லாத ஆறில்லை அடி ஆசைகள் இல்லாத பெண்ணில்லை
பெண்: பேர் ஒன்றும் இல்லாத ஊரில்லை என் பெண்மைக்கு நீயின்றி வேறில்லை

பெண்: நீ வா
ஆண்: வா

Chorus: ......
Female: Thalaivaa nee vaa tharavaa peravaa Mazhai vizhunthathu polae vizhunthathu kaditham Malar malarnththu polae malarnththu idhayam
Male: Thalaivi nee vaa tharavaa peravaa Mazhai vizhunthathu polae vizhunthathu kaditham Malar malarnththu polae malarnththu idhayam
Female: Thalaivaa
Male: Haa.
Female: Nee vaa
Male: Vaa
Female: Tharavaa
Male: Hae.
Female: Peravaa
Male: Vaa
Male: Thalaivi
Female: Haa
Male: Nee vaa
Female: Vaa
Male: Tharavaa
Female: Aaa..
Male: Peravaa
Female: Vaa
Chorus: .......
Female: Oru murai unnai paarththen
Uyir varai nanainthen
Chorus: Lallaala laa
Female: Jannalil oru poovaaga
Dhinam dhinam Malarnthaen
Chorus: Lallaala laa
Male: Ilangili un kolam
Dhinam dhinam rasiththen
Chorus: Lallaala laa
Male: Idhazhkalil sila kolangal
Varanthida thudiththaen
Chorus: Lallaala laa
Female: Ullukul ennenna saththangal
Ithu pennukkul illaatha arththangal
Male: Unnodu naan konda sonthangal
En ullangai kaanaatha inbangal
Female: Thalaivaa nee vaa tharavaa peravaa
Male: Aa mazhai vizhunthathu polae vizhunthathu kaditham
Female: Malar malarnththu polae malarnththu idhayam
Male: Thalaivi
Female: Haa
Male: Nee vaa
Female: Aa..tharavaa
Male: Hoi
Female: Peravaa
Male: Aaaaa
Chorus: ......
Male: Mazhai kondu varu kaatru
Madiyinil vanthathaa
Chorus: Lallaala laa
Male: Manathukkul oru poo pookka
Mazhai thuli thanathathaa
Chorus: Lallaala laa
Female: Alli thelikindra
Vaanam thazhuvida vanthathaa
Chorus: Lallaala laa
Female: Thalaiyanai ondru
Naan ketten nilavinai thanthathaa
Chorus: Lallaala laa
Male: Aarambam illaatha aariyillai
Adi aasaigal illatha pennillai
Female: Per ondrum illaatha oorillai
En penmaikku neeyindri verillai
Male: Thalaivi nee vaa tharavaa peravaa Mazhai vizhunthathu polae vizhunthathu kaditham Malar malarnththu polae malarnththu idhayam
Female: Thalaivaa nee vaa tharavaa peravaa Mazhai vizhunthathu polae vizhunthathu kaditham Malar malarnththu polae malarnththu idhayam
Male: Thalaivi
Female: Haa
Male: Nee vaa
Female: Aa
Male: Tharavaa
Female: Aaa..
Male: Peravaa
Female: Aa.
Female: Thalaivaa
Male: Haa.
Female: Nee vaa
Male: Vaa
Female: Tharavaa
Male: Hae.
Female: Peravaa
Male: Vaa
puthu vellai mazhai karaoke for female singers
sarpatta parambarai neeye oli lyrics
story lyrics in tamil
sivapuranam lyrics
aalankuyil koovum lyrics
kutty story song lyrics
meherezyla meaning
soorarai pottru lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
yaar azhaippadhu song download masstamilan
thullatha manamum thullum vijay padal
anbe anbe song lyrics
master movie songs lyrics in tamil
maara song tamil lyrics
ben 10 tamil song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
inna mylu song lyrics
chellamma song lyrics
kutty pattas full movie in tamil
kanne kalaimane song lyrics