Added Date: Feb 11, 2022
ஆண்: யாரப் பத்தியும் இவனுக்கு கவலை இல்ல..
குழு: கவலை இல்ல
ஆண்: ஊரைப் பத்தியும் இவனுக்கு கவலை இல்லை.
குழு: கவலை இல்லை
ஆண்: சொக்கனுக்கு தேவை எல்லாம் சட்டி அளவு...
குழு: சட்டி அளவு
ஆண்: இவனுக்கு தேவை எல்லாம் புட்டி அளவு...
குழு: புட்டி அளவு
ஆண்: தந்தான தந்தான தந்தான தந்தானதந்தானா
குழு: தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா .

ஆண்: உசுரு இருக்குதய்யா செலவழிக்க துட்டு இல்ல பொணத்தின் நெத்தியில் பணத்த வச்சா எடுத்துகிட்டா குத்தம் இல்ல
ஆண்: பிள்ளையார் கோயிலுக்கு கொடம் கொடமா போகுதில்ல கொடத்து பால குடிச்சுப்புட்டா சாமிக்கொரு நட்டமில்ல
ஆண்: வசதிக்கு திருடிபுட்டா அதுல ஒரு
குழு: குத்தம் இருக்கு
ஆண்: வயத்துக்கு திருடி தின்னா அதுல என்ன
குழு: தப்பு இருக்கு
ஆண்: தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா ஹஹாஹ்

ஆண்: தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா தன்னனான நன்னா

குழு: .........
ஆண்: .........
ஆண்: தேனீ தேனெடுத்து சேத்து வைக்குது கூட்டுக்குள்ளே தேனை யாரும் எடுத்துகிட்டா திருட்டுன்னு சொன்னதில்ல ஆம்பளைங்க கொடுத்த துட்ட அமுக்கி வச்ச நெஞ்சுக்குள்ளே அமுக்கி வச்சத அழுத்திப்புட்டான் அதுல ஒரு தப்பு இல்ல
ஆண்: சாதி மத பேதமெல்லாம் இவனுக்கில்ல...
குழு: இவனுக்கில்ல
ஆண்: சட்டப்படி இவனுக்கொரு பெயருமில்ல...
குழு: பெயருமில்ல தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா தான தானா தந்தான தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா .

ஆண்: தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா தான தான நன நன

Male: Yaara paththiyum ivanukku
Kavalai illai
Chorus: Kavalai illai
Male: Oorai paththiyum ivanukum
Kavalai illai
Chorus: Kavalai illai
Male: Sokkanukku thevai ellam
Satti alavu.
Chorus: Satti alavu.
Male: Ivanuku thevai ellam
Putti alavu..
Chorus: Putti alavu
Male: Thanthaana thanathaana thanthaan
Thanthaanathanthaanaa
Chorus: Thanthaana thanathaana thanthaan
Thanthaana thanthaanaa
Male: Yaara paththiyum ivanukku
Kavalai illai
Chorus: Kavalai illai
Male: Oorai paththiyum ivanukum
Kavalai illai
Chorus: Kavalai illai
Male: Usuru irukkuthaiyyaa Selavazhikka thuttu illa Ponaththin neththiyil panaththa vachchaa Eduththukittaa kuththam illa
Male: Pillaiyaar koyilukku Kodam kodamaa poguthilla Kodaththu paala kudichchuputtaa Saamikkoru nattamilla
Male: Vasathhikku thirudiputtaa adhula oru
Chorus: Kuththam Irukku
Male: Vayaththukku thirudi thinnaa adhula enna
Chorus: Thappu irukku
Male: Thanthaana thanthaana thanthaana thanthaana
Thanthaanaa hahaah
Chorus: Thanthaana thanthaana thanthaana
Thanthaana thanthaana
Male: Yaara paththiyum ivanukku
Kavalai illai
Chorus: Kavalai illai
Male: Oorai paththiyum ivanukum
Kavalai illai
Chorus: Kavalai illai
Male: Sokkanukku thevai ellam
Satti alavu.
Chorus: Satti alavu.
Male: Ivanuku thevai ellam
Putti alavu..
Chorus: Putti alavu
Male: Thanthaana thanthaana thanthaana thanthaana
Thanthaanaa thannanaana nannaa
Chorus: Thanthaana thanthaana thanthaana
Thanthaana thanthaana
Chorus: ........
Male: .......
Male: Thenee thaeneduththu seththu vaikkuthu Koottukullae Thaenai yaarum eduththukittaa Thiruttunnu sonnathilla Aambalainga koduththa thutta Amukki vachcha nenjukullae Amukki vachchatha azhuththiputtaan Adhula oru thappu illa
Male: Saadhi madha pedhamellam
Ivanukilla
Chorus: Ivanukilla
Male: Sattapadi ivanukoru peyarumilla
Chorus: Peyarumilla
Male: Thanthaana thanthaana thanthaana thanthaana
Thanthaanaa thaana thaanaa
Chorus: Thanthaana thanthaana thanthaana
Thanthaana thanthaana
Male: Yaara paththiyum ivanukku
Kavalai illai
Chorus: Kavalai illai
Male: Oorai paththiyum ivanukum
Kavalai illai
Chorus: Kavalai illai
Male: Sokkanukku thevai ellam
Satti alavu.
Chorus: Satti alavu.
Male: Ivanuku thevai ellam
Putti alavu..
Chorus: Putti alavu
Male: Thanthaana thanathaana thanthaan
Thanthaana thaana nana nana
Chorus: Thanthaana thanathaana thanthaan
Thanthaana thanthaanaa
cuckoo cuckoo lyrics in tamil
neerparavai padal
tamil kannadasan padal
aathangara marame karaoke
tamil mp3 song with lyrics download
putham pudhu kaalai song lyrics in tamil
mayya mayya tamil karaoke mp3 download
paadal varigal
google google song lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
ilayaraja songs tamil lyrics
ganapathi homam lyrics in tamil pdf
sundari kannal karaoke
tamil whatsapp status lyrics download
theriyatha thendral full movie
lyrics video in tamil
sarpatta parambarai songs lyrics
tamil song search by lyrics
megam karukuthu lyrics
asuran song lyrics in tamil download