Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணே கலர் கலரா தெரியுது கண்ணே கனவுலகம் விரியுது முன்னே வெறும் ஒடம்பு நடக்கிறதா இடுப்புக்குமேல் இருக்கிறதா தேனே பாடுவது நீயா நானா

ஆண்: என்ன உண்டாச்சு ஒன்னு ரெண்டு ஆச்சு ரெண்டு நாள் ஆனதே..ஏ...ஏ... என்ன உண்டாச்சு ஒன்னு ரெண்டு ஆச்சு ரெண்டு நாள் ஆனதே..ஏ...ஏ...
பெண்: ரெண்டு இங்கு நால் ஆனால் என் நெஞ்சு என்னாகும் போதை ஏறி பாதைகூட தள்ளாடுதே
ஆண்: கெட்டு போனாய் நீயும் என்ன பெண்ணா
பெண்: ஹுஹ் கட்டும் சேலை நிற்கவில்லை கண்ணா
ஆண்: {உன் சேலை எங்கே
பெண்: அன்பே உன் ஆடை எங்கே} (2)
ஆண்: தேடி பார்ப்போம் இங்கே...
பெண்: கண்ணா கலர் கலரா தெரியுது கண்ணா கனவுலகம் விரியுது கண்ணா வெறும் ஒடம்பு நடக்கிறதா இடுப்புக்குமேல் இருக்கிறதா கண்ணா பாடுவது நீயா நானா
பெண்: என்னை நீ தாங்க உன்னை நான் தாங்க சொர்க்கம் போவோமா...ஆ...ஆ... என்னை நீ தாங்க உன்னை நான் தாங்க சொர்க்கம் போவோமா...ஆ...ஆ...
ஆண்: ஆஹா பொன் ஆகாயம் நான் தூங்கும் பாய் ஆகும் மேகம் என்னும் போர்வை கொண்டு நான் மூடுவேன்
பெண்: வெட்கம் என்னை விட்டு விட்டு போகும்
ஆண்: போதை பெண்ணே இன்னும் என்ன என்ன ஆகும்
பெண்: சந்தோசம் ஏறும் என் ஆசை எல்லை மீறும் சந்தோசம் ஏறும் என் ஆசை எல்லை மீறும் பெண்மை ஆணாய் மாறும்
ஆண்: கண்ணே கலர் கலரா தெரியுது கண்ணே கனவுலகம் விரியுது முன்னே
பெண்: வெறும் ஒடம்பு நடக்கிறதா இடுப்புக்குமேல் இருக்கிறதா கண்ணா பாடுவது நீயா நானா

Male: Kannae color color-ah Theriyudhu kannae Kanavulagam viriyudhu munnae Verum odambu nadakkiratha Iduppukku mel irukkiratha Thaenae paaduvadhu neeya naana

Male: Enna undaachu Onnu rendu aachu Rendu naal aanathae.ae..ae. Enna undaachu Onnu rendu aachu Rendu naal aanathae.ae..ae.
Female: Rendu ingu naal aanaal En nenju ennaagum Bodhai yeri paadhai kooda Thallaadudhae
Male: Kettu ponaaai neeyum enna pennaa
Female: Huh kattum saelai nirkka villai kanna
Male: {Un saelai engae
Female: Anbae un aadai engae} (2)
Male: Thaedi paarpom ingae...
Female: Kanna color color-ah Theriyudhu kanna Kanavulagam viriyudhu kanna Verum odambu nadakkiratha Iduppukku mel irukkiratha Kannaa paaduvadhu neeya naana
Female: Ennai nee thaanga Unnai naan thaanga Sorgam povomaa..aa..aa. Ennai nee thaanga Unnai naan thaanga Sorgam povomaa..aa..aa.
Male: Aahaa pon aagaayam Naan thoongum paai aagum Megam ennum porvai kondu Naan mooduven
Female: Vetkam ennai vittu vittu pogum
Male: Bodhai pennae innum enna enna aagum
Female: Sandhosam yerum En aasai ellai meerum Sandhosam yerum En aasai ellai meerum Penmai aanaai maarum
Male: Kannae color color-ah
Theriyudhu kannae
Kanavulagam viriyudhu munnae
Female: Verum odambu nadakkiratha
Iduppukku mel irukkiratha
Kannaa paaduvadhu neeya naana
Female: Kanna color color-ah Theriyudhu kanna Kanavulagam viriyudhu kanna Verum odambu nadakkiratha Iduppukku mel irukkiratha Kannaa paaduvadhu neeya naana
padayappa tamil padal
soorarai pottru songs lyrics in tamil
jai sulthan
sarpatta song lyrics
tamil christian christmas songs lyrics
vijay and padalgal
love songs lyrics in tamil 90s
uyire song lyrics
mudhalvane song lyrics
thaabangale karaoke
kutty pasanga song
maraigirai movie
vennilavai poovai vaipene song lyrics
tamil worship songs lyrics
anthimaalai neram karaoke
tamil bhajans lyrics
tamil love feeling songs lyrics for him
mainave mainave song lyrics
nanbiye song lyrics in tamil
alagiya sirukki tamil full movie