Added Date: Feb 11, 2022
ஆண்: வா ரசிகையே பா பபபபபபபபா ஹே ரசிகையே மல்லிகை பூ சிவந்ததேன் மனதுக்குள் என்னை கசந்ததேன்
ஆண்: {தேன் மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே வா ரசிகையே சங்கீதம் நானே} (2)
ஆண்: தேன் மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே
ஆண்: {இன்னும் தனிமைக்கு துணை இல்லை இந்த இளமைக்கு அணையில்லை துள்ளி பறக்கவும் துணிவில்லை உள்ளுக்குள் உஷ்ணங்கள்} (2)
ஆண்: உன்னை நினைக்கிறது குயில் தவிக்கிறது சிறகை விரித்து சிறையை உடைக்க துடிக்கிறதே குயில் எங்கே வசந்தம் அங்கே நீ வா இங்கே
ஆண்: தேன் மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே வா ரசிகையே சங்கீதம் நானே

ஆண்: {எந்தன் இசை மழை பொழியல்லாம் உள்ளம் என்னும் கிண்ணம் வழியலாம் கவலைகள் அதில் கரையலாம் அன்பே வா அருகே வா} (2)
ஆண்: கரையை கடந்து ஒரு கடல் வருகிறது அலைகள் எழுந்து இதயம் நுழைந்து சுடுகிறதே உனைத்தான் நானே நனைத்தேனே வா பொன் மானே

Male: Vaa rasigaiyae. Paa bapapapapapapapaa Hey rasigaiyae Mallipookkal sivandhadhaen Manadhukkul ennai kasandhadhaen
Male: {Thaen mazhayilae Dhinam nanaiyum un nenjamae Vaa rasigaiyae sangeetham naanae} (2)
Male: Thaen mazhayilae Dhinam nanaiyum un nenjamae
Male: {Innum thanimaiku thunai illai Indha ilamaikku anaiyillai Thulli parakkavum thunivillai Ullukkul ushnangal} (2)
Male: Unai ninaikkiradhu Kuyil thavikkiradhu Siragai virithu siraiyai udaikka Thudikkiradhae Kuyil engae vasantham angae Nee vaa ingae..
Male: Thaen mazhayilae Dhinam nanaiyum un nenjamae Vaa rasigaiyae sangeetham naanae
Male: Thaen mazhayilae Dhinam nanaiyum un nenjamae
Male: {Endhan isai mazhai pozhiyalaam Ullam ennum kinnam vazhiyalaam Kavalaigal adhil karaiyalaam Anbae vaa arugae vaa} (2)
Male: Karaiyai kadandhu Oru kadal varugiradhu Alaigal ezhundhu Idhayam nuzhaindhu sudugiradhae Unai thaan naanae Nanaithenae vaa ponmaanae
Male: Thaen mazhayilae Dhinam nanaiyum un nenjamae Vaa rasigaiyae sangeetham naanae
Male: Thaen mazhayilae Dhinam nanaiyum un nenjamae
national anthem lyrics tamil
kanne kalaimane song lyrics
aarariraro song lyrics
yellow vaya pookalaye
master vaathi coming lyrics
tamil song lyrics in english free download
naan unarvodu
tamilpaa
tamil karaoke songs with lyrics for male singers
nanbiye song lyrics
tamil worship songs lyrics
sarpatta parambarai dialogue lyrics
gaana songs tamil lyrics
ganpati bappa morya lyrics in tamil
friendship song lyrics in tamil
master song lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
maraigirai movie
asuran song lyrics
new tamil christian songs lyrics