Yen Kovil Song Lyrics

Pudhiavan cover
Movie: Pudhiavan (1984)
Music: V. S. Narasimhan
Lyricists: Vairamuthu
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: என் கோயில் இங்கே பெண் தெய்வம் எங்கே எனைத் தேடி போனதோ ஓ ஓ என் கோயில் இங்கே பெண் தெய்வம் எங்கே எனைத் தேடி போனதோ ஓ ஓ என் கோயில் இங்கே பெண் தெய்வம் எங்கே

ஆண்: என் சோலை ஒன்று பூ பூக்கும் என்று பாலைவனம் ஒன்றை தாண்டி வந்தேன் என் சோலை ஒன்று பூ பூக்கும் என்று பாலைவனம் ஒன்றை தாண்டி வந்தேன்

ஆண்: சாபங்கள் தீரும் சந்தோஷ நேரம் காதல் வரம் ஒன்றை வேண்டி வந்தேன் வரவேற்கவே இங்கு நீ இல்லையே தலை சாய்க்கவே ஒரு தோள் இல்லையே என் வேதனை சொல்ல வாயில்லையே

ஆண்: என் கோயில் இங்கே பெண் தெய்வம் எங்கே எனைத் தேடி போனதோ ஓ ஓ என் கோயில் இங்கே பெண் தெய்வம் எங்கே

ஆண்: கண்ணான காதல் கதையோடுதானா மெய் வாழ்க்கையில் அது பொய்யாகுமோ..

ஆண்: முகமூடி வாழ்க்கை முகம் மட்டும் இல்லை பிருந்தாவனம் என்ன முள் ஆகுமோ கண்ணீரில்லை விழி காய்கின்றது உன்னை எண்ணி மனம் ஓய்கின்றது உடல் சுமந்து உயிர் போகின்றது

Male: En koyil ingae Pen dheivam engae Enai thedi ponadho oh oh En koyil ingae Pen dheivam engae Enai thedi ponadho oh oh En koyil ingae Pen dheivam engae

Male: En solai ondru Poo pookkum endru Paalaivanam ondrai thaandi vandhen En solai ondru Poo pookkum endru Paalaivanam ondrai thaandi vandhen

Male: Saabangal theerum santhosha neram Kaadhal varam ondrai vendi vandhen Varaverkavae ingu nee illaiyae Thalai saaikkavae oru thol illaiyae En vedhanai solla vaaiyillaiyae

Male: En koyil ingae Pen dheivam engae Enai thedi ponadho oh oh En koyil ingae Pen dheivam engae

Male: Kannaana kaadhal Kadhaiyoduthaanaa Mei vaazhkkaiyil Adhu poiyaagumo..

Male: Mugamoodi vaazhkkai Mugam mattum illai Brunthaavanam enna mul aagumo Kanneerillai vizhi kaaigindradhu Unnai enni manam oigindradhu Udal sumandhu uyir pokindradhu

Male: En koyil ingae Pen dheivam engae Enai thedi ponadho oh oh En koyil ingae Pen dheivam engae

Other Songs From Pudhiavan (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke with lyrics in tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • tamil poem lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • thalapathy song lyrics in tamil

  • kutty pattas full movie tamil

  • thalapathi song in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • kannalane song lyrics in tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • isaivarigal movie download

  • tamil karaoke songs with malayalam lyrics

  • piano lyrics tamil songs

  • thullatha manamum thullum vijay padal

  • anirudh ravichander jai sulthan

  • tamil lyrics

  • tamil songs lyrics and karaoke

  • enjoy enjaami meaning

  • tamilpaa master