Added Date: Feb 11, 2022
ஆண்: சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு என்னவளைக் காதல் சொன்னவளை நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு
பெண்: வந்தவளைக் கரம் தந்தவளை நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு வந்தவளைக் கரம் தந்தவளை நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு பூக்குவளை கண்கள் கொண்டவளை புது பூப் போல் பூப் போல் தொட்டு
ஆண்: தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை மெல்லத் தான் தொட்டால் துவளும் தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை மெல்லத் தான் தொட்டால் துவளும் பால் மழலை மொழி படித்தவளை சுகம் பட்டால் பட்டால் படியும்
பெண்: கன்னம் மாதுளை கனிந்த சேயிழை கரைத்தால் கரையாதோ கன்னம் மாதுளை கனிந்த சேயிழை கரைத்தால் கரையாதோ இரு கண்ணால் சொன்னால் பக்கம் வந்தால் தந்தால் நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ
பெண்: வந்தவளைக் கரம் தந்தவளை நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
ஆண்: என்னவளைக் காதல் சொன்னவளை நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு
பெண்: வான மழை போல் ஆனவளை சுவை எங்கே எங்கே மறக்கும் வான மழை போல் ஆனவளை சுவை எங்கே எங்கே மறக்கும் நீ அவளை விட்டுப் போகும் வரை அது இங்கே இங்கே இருக்கோ
ஆண்: மின்னும் கை வளை மிதக்கும் பெண்களை அசைத்தால் அசையாதோ மின்னும் கை வளை மிதக்கும் பெண்களை அசைத்தால் அசையாதோ அது இன்னும் கொஞ்சம் என்று பெண்ணைக் கெஞ்சும் வரை சுவைத்தால் சுவைக்காதோ
பெண்: வந்தவளைக் கரம் தந்தவளை நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு பூக்குவளை கண்கள் கொண்டவளை புது பூப் போல் பூப் போல் தொட்டு
ஆண்: சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு என்னவளைக் காதல் சொன்னவளை நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு

Male: Chinnavalai mugam sivandhavalai Naan saerthu kolven karam thottu Chinnavalai mugam sivandhavalai Naan saerthu kolven karam thottu Ennavalai kaadhal sonnavalai Naan yaettru kolven valaiyittu
Female: Vandhavalai karam thandhavalai Nee valaithu kolvaai valaiyittu Vandhavalai karam thandhavalai Nee valaithu kolvaai valaiyittu Poonguvalai kangal kondavalai Pudhu poo pol poo pol thottu
Male: Thooyavalai nenjai thodarndhavalai Mella thottaal thottaal thuvalum Thooyavalai nenjai thodarndhavalai Mella thottaal thottaal thuvalum Paal mazhalai mozhi padithavalai Sugam pattaal pattaal padiyum
Female: Kannam maadhulai kanindha saeyizhai Karaithaal karaiyaadho Kannam maadhulai kanindha saeyizhai Karaithaal karaiyaadho Iru kannaal sonnaal Pakkam vandhaal thandhaal Nenjil anaithaal adangaadho
Female: Vandhavalai karam thandhavalai Nee valaithu kolvaai valaiyittu
Male: Ennavalai kaadhal sonnavalai Naan yaettru kolven valaiyittu
Female: Vaana mazhai pol aanavalai Suvai engae engae marakkum Vaana mazhai pol aanavalai Suvai engae engae marakkum Nee avalai vittu pogum varai Adhu ingae ingae irukkum
Male: Minnum kai valai midhakkum pengalai Asaithaal asaiyaadho Minnum kai valai midhakkum pengalai Asaithaal asaiyaadho Adhu innum konjam endru Penmai kenjum varai Suvaithaal suvaikkaadho
Female: Vandhavalai karam thandhavalai Nee valaithu kolvaai valaiyittu Poonguvalai kangal kondavalai Pudhu poo pol poo pol thottu
Male: Chinnavalai mugam sivandhavalai Naan saerthu kolven karam thottu Ennavalai kaadhal sonnavalai Naan yaettru kolven valaiyittu
cuckoo cuckoo song lyrics tamil
sarpatta parambarai song lyrics in tamil
tamil love feeling songs lyrics
sri guru paduka stotram lyrics in tamil
christian padal padal
raja raja cholan song lyrics in tamil
tamil song writing
unnodu valum nodiyil ringtone download
kutty story in tamil lyrics
kanave kanave lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
master movie lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
asuran song lyrics download
yaanji song lyrics
ben 10 tamil song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
tamil love feeling songs lyrics video download
bhagyada lakshmi baramma tamil
meherezyla meaning