Added Date: Feb 11, 2022
ஆண்: நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊர் அறிந்த உண்மை
ஆண்: நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊர் அறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை
விசில்: .........

ஆண்: காலம்தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை

ஆண்: இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும் இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும் எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே என்னை ஆளும்

ஆண்: கோவில் என்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே

ஆண்: பிறந்த நாடே சிறந்த கோவில் பேசும் மொழியே தெய்வம் இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால் கோபுரமாகும் கொள்கை

ஆண்: உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் உலகில் நிச்சயம் உண்டு ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும் உலகம் செழிப்பதுண்டு
ஆண்: எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால் துணிவே துணையாய் மாறும் இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி

Male: Naan ungal veettu pillai. Idhu oorarindha unmai.
Male: Naan ungal veettu pillai. Idhu oorarindha unmai. Naan sellugindra paadhai Perarinjar kaattum paadhai
Whistling: ............
Male: Naan ungal veettu pillai. Idhu oorarindha unmai. Naan sellugindra paadhai Perarinjar kaattum paadhai
Male: Kaalam thorum paadam koorum Maarudhal ingae thaevai Ezhai eliyor thuyaram pokkum Seyalae endhan saevai

Male: Idhayam enbadhu rojaavaanaal Ninaivae narumanamaagum Idhayam enbadhu rojaavaanaal Ninaivae narumanamaagum Engae idhayam angae vaazhum Anbae ennai aalum
Male: Naan ungal veettu pillai. Idhu oorarindha unmai. Naan sellugindra paadhai Perarinjar kaattum paadhai
Male: Koyil endraal gopuram kaattum Dheivam undu angae Ullam endraal uyarndhu kaattum Ennam vendum ingae

Male: Pirandha naadae sirandha koyil Pesum mozhiyae dheivam Idhai marandhidaamal vaazhndhu vandhaal Gopuramaagum kolgai
Male: Naan ungal veettu pillai. Idhu oorarindha unmai. Naan sellugindra paadhai Perarinjar kaattum paadhai
Male: Unakkoru pangum Enakkoru pangum Ulagil nichayam undu Ovvoru manidhan uzhaippinaalum Ulagam sezhippadhundu
Male: Yedhu vandhaalum yaettru kondaal Thunivae thunaiyaai maarum Ilaiyor koottam thalaimai thaangum Boomiyae pudhiya boomi Ilaiyor koottam thalaimai thaangum Boomiyae pudhiya boomi
Male: Naan ungal veettu pillai. Idhu oorarindha unmai. Naan sellugindra paadhai Perarinjar kaattum paadhai
tamil whatsapp status lyrics download
cuckoo cuckoo dhee lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
kannathil muthamittal song lyrics free download
sundari kannal karaoke
kannamma song lyrics
mappillai songs lyrics
naan unarvodu
thoorigai song lyrics
cuckoo cuckoo tamil lyrics
cuckoo cuckoo dhee song lyrics
megam karukuthu lyrics
morrakka mattrakka song lyrics
tamil song english translation game
kadhali song lyrics
tamil christian songs lyrics in english
tamil songs lyrics download free
90s tamil songs lyrics
kannana kanne malayalam
kangal neeye karaoke download