Added Date: Feb 11, 2022
ஆண்: எடுடா அந்த சூரிய மேளம் அடிடா நல்ல வாலிப தாளம் எழுந்து விட்டோம் இமயம் போலே உயர்ந்து நிற்கும் சிகரம் எல்லாம் நமக்கு கீழே
குழு: எடுடா அந்த சூரிய மேளம் அடிடா நல்ல வாலிப தாளம்
ஆண் மற்றும்
குழு: எழுந்து விட்டோம் இமயம் போலே உயர்ந்து நிற்கும் சிகரம் எல்லாம் நமக்கு கீழே ஆணையிட்டால் விண்ணும் கூட வந்து நிற்க வெண்டும் நமது காலின் கீழே
குழு: ..............
பெண்: மேகத்தை கையில் பிழிந்து பார்க்கலாம் பாலையின் தாகம் தீர்த்து வைக்கலாம் நிலவுக்கும் மீசை வரைந்து பார்க்கலாம் சொர்க்கத்தின் ஜன்னல் திறந்து பார்க்கலாம்
ஆண் மற்றும்
பெண்: பூமியைத் தோளில் சுமந்து செல்லலாம் பூவுக்குள் புயலைப் பூட்டி வைக்கலாம் வானத்தில் பேரை எழுதி வைக்கலாம் சூரியன் தொட்டு முத்தம் கேட்கலாம்
பெண்: வாழ்க்கை இங்கே நதிகள் போலே வாழ்வதற்கு வா வா இங்கே நீச்சல் அடி
ஆண்: எடுடா அந்த சூரிய மேளம் அடிடா நல்ல வாலிப தாளம்
குழு: எழுந்து விட்டோம்
ஆண்: எழுந்து விட்டோம்
குழு: இமயம் போலே
ஆண்: இமயம் போலே
குழு: உயர்ந்து நிற்கும் சிகரம் எல்லாம் நமக்கு கீழே
ஆண்: நமக்கு கீழே
குழு: ஆணையிட்டால்
ஆண்: ஆணையிட்டால்
குழு: விண்ணும் கூட
ஆண்: விண்ணும் கூட
குழு: வந்து நிற்க வெண்டும் நமது காலின் கீழே
ஆண்: காலின் கீழே
குழு: ............
பெண்: கண்ணீரை இனி தள்ளி வைக்கலாம் புன்னகைப் பூவை அள்ளி வைக்கலாம் பறவைகள் கூட்டி விருந்து வைக்கலாம் றெக்கைகள் கேட்டு பறந்து பார்க்கலாம்
ஆண்: தேவதை தேசம் சென்று வரலாம் வண்ணங்கள் தூவி குதூகலிக்கலாம் இளமைத் துள்ள அணிவகுக்கலாம் கவிதை சொல்லி கை குலுக்கலாம்
பெண்: இன்னும் என்ன இன்பமுண்டு கண்டெடுத்து வா வா இங்கே அனுபவிக்கலாம்

குழு: எடுடா அந்த சூரிய மேளம் அடிடா நல்ல வாலிப தாளம் எழுந்து விட்டோம் இமயம் போலே உயர்ந்து நிற்கும் சிகரம் எல்லாம் நமக்கு கீழே ஆணையிட்டால் விண்ணும் கூட வந்து நிற்க வெண்டும் நமது காலின் கீழே

Male: Edudaa andha sooriya melam.. Adidaa nalla vaaliba thaalam Ezhundhu vittom imayam polae Uyarndhu nirkkum sigaram ellaam Namakku keezhae
Chorus: Edudaa andha sooriya melam..
Adidaa nalla vaaliba thaalam
Male &
Chorus:
Ezhundhu vittom imayam polae
Uyarndhu nirkkum sigaram ellaam
Namakku keezhae
Aanaiyittaal vinnum kooda
Vandhu nirkka vendum namadhu
Kaalin keezhae
Chorus: ............
Female: Megathai kaiyil Pizhindhu paarkalaam.. Paalayin dhagam Theerthu vaikalaam Nilavukkum meesai Varaindhu paarkalaam.. Sorgathin jannal Thirandhu paarkalaam
Male &
Female:
Bhoomiyai tholil sumandhu sellalaam..
Poovukul puyalai pooti vaikalaam
Vaanathil perai ezhudhi vaikalaam..
Sooriyan thottu mutham ketkalaam
Female: Vaazhkai ingae nadhigal polae.. Vaazvadharkku Vaa vaa ingae neechal adippom
Male: Edudaa andha sooriya melam..
Adidaa nalla vaaliba thaalam
Chorus: Ezhundhu vittom
Male: Ezhundhu vittom
Chorus: Imayam polae
Male: Imayam polae
Chorus: Uyarndhu nirkkum
Sigaram ellaam
Namakku keezhae
Male: Namakku keezhae
Chorus: Aanaiyittaal
Male: Aanaiyittaal
Chorus: Vinnum kooda
Male: Vinnum Kooda
Chorus: Vandhu nirkka vendum
Namadhu kaalin keezhae
Male: Kaalin keezhae
Chorus: ..............
Female: Kannerai ini thalli vaikalaam.. Punnagai poovai alli vaikalaam Paravaigal kootti virundhu vaikalaam.. Rekkaigal kettu parandhu paarkalaam
Male: Devadhai desam sendru varalaam.. Vannangal thoovi kudhookalikalaam Ilamai thulla anivagukalaam.. Kavidhai solli kai kulukalaam
Female: Innum enna inbamundu.. Kandeduthu Vaa vaa ingae anubavikalaam
Male: Edudaa andha sooriya melam..
Adidaa nalla vaaliba thaalam
Chorus: Ezhundhu vittom
Male: Ezhundhu vittom
Chorus: Imayam polae
Male: Imayam polae
Chorus: Uyarndhu nirkkum
Sigaram ellaam
Namakku keezhae
Male: Namakku keezhae
Chorus: Aanaiyittaal
Male: Aanaiyittaal
Chorus: Vinnum kooda
Male: Vinnum Kooda
Chorus: Vandhu nirkka vendum
Namadhu kaalin keezhae
Male &
Chorus:
Edudaa andha sooriya melam..
Adidaa nalla vaaliba thaalam
Ezhundhu vittom imayam polae
Uyarndhu nirkkum sigaram ellaam
Namakku keezhae
Aanaiyittaal vinnum kooda
Vandhu nirkka vendum namadhu
Kaalin keezhae
namashivaya vazhga lyrics
aagasam soorarai pottru lyrics
tamil christian songs lyrics
tamil song english translation game
happy birthday lyrics in tamil
comali song lyrics in tamil
3 song lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
tamil songs lyrics images in tamil
tamil album song lyrics in english
master movie lyrics in tamil
karaoke songs tamil lyrics
tamil song lyrics 2020
paatu paadava
semmozhi song lyrics
tamil karaoke songs with lyrics download
kanne kalaimane karaoke download
mahabharatham lyrics in tamil
kinemaster lyrics download tamil
karnan lyrics