Added Date: Feb 11, 2022
பெண்: ஒன்னு ரெண்டு மூனுடா பொண்ணுங்கள பாருடா எங்கள ஜெயிச்ச ஆம்பளைங்க யாருடா

பெண்: வா வா இத ஒத்துக்கோ மோதாம ஒத்திப்போ காலேஜ்ல சுத்துன சுத்துன கும்பலில் கத்துன காச கொட்டி நீயும் அங்கே படிச்சதென்ன முடிச்சதென்ன படிச்சு முடிச்சு தினம் கிழிச்ச கதையுமென்ன புரிஞ்சிக்கடா தெரிஞ்சிக்கடா புடவை நீளத்துல வேட்டி பாதி என்று
ஆண்: ஒன்னு ரெண்டு மூனுடி ஆம்பளைய பாருடி எங்கள ஜெயிச்ச பொம்பளைங்க யாரடி
ஆண்: வா வா இத ஒத்துக்கோ மோதாம ஒத்திப்போ காலேஜ்ல சுத்துன சுத்துன கும்பலில் கத்துன காச கொட்டி நீயும் அங்கே படிச்சதென்ன முடிச்சதென்ன படிச்சு முடிச்சு தினம் கிழிச்ச கதையுமென்ன எவனுக்குமே இனிஷியலாய் முதலில் எழுதுவது தகப்பன் பேரு கண்ணு
பெண்: ஆஅ...ஆஆ..ஆ. ஆஅ ...ஆஅ..ஆ..ஆ.. ஆஅ ...ஆஅ..ஆ..ஆ.. ஓடி வரும் யமுனை வைகையதும் எங்கள் பெண் இனமே அதை கேட்டுக் கோ
ஆண்: ஊர் விடிய சுற்றும் சூரியனும் எங்கள் ஆண் இனமே அதை ஏத்துக் கோ
பெண்: ஒரு பத்து மாதம் வைத்து இங்கு உன்னை பெத்த போட்டவ அவளும் ஒரு பொண்ணு என்று ஒத்துக்கோ
ஆண்: அடி போடி தந்தை இன்றி அன்னை ஆவதெப்படி அடிக்காதே அந்தர் பல்டி வாய பூட்டு ஈய ஒட்டு பழங்கதைய புரிஞ்சிக்கடி அடி அதாம் ஏவாள் யாரிது முதல் என்று கூவுறது சேவலடி கோழி என்று அதை மாற்றியதேனடி

ஆண்: ஜீன்ஸ் களில் பாகீ பேண்டு களில் அடி ஆண்களை போல் வரும் மர்மம் ஏன்
பெண்: சேலைகளை சுற்றும் வாலுகளின் கெட்ட பார்வைகளை கொஞ்சம் மாற்றத் தான்
ஆண்: ஹே இலை வைத்து மூடிகொண்டால் கனியின் வாசம் மறையாது அடி பெண்ணே மீசை வைக்க உன்னால் முடியாது
பெண்: வீரம்தான் வெட்டி தள்ளும் மீசைகுள்ளே கிடையாது முடி வேறு மூளை வேறு ஊருதோறும் கேட்டு பாரு அரை குறையே நீ திருந்தனுண்டா திருந்தலைனா பின்பு வருந்தனும் வருந்தனும் பொறக்ககையிலே புத்தி இருக்கனுண்டா இருக்கலைன்னா அதை வளக்கணும் வளக்கணும்

Female: Onnu rendu moonudaa Ponnugala paaruda Engala jeyicha aambalainga yaaruda

Female: Vaa vaa idha oththukko Modhaama othippo College-la suththuna suththuna Gumbalil kaththuna Kaasa kotti neeyum angae Padichadhenna mudichadhenna Padichchu mudichu dhinam Kizhicha kadhaiyumenna Purinjikkada therinjikkada Pudavai neelathula Vaetti paadhi endru
Male: Onnu rendu moonudi Aambalaiya paaradi Engala jeyicha pombalainga yaaradi
Male: Vaa vaa idha oththukko Modhaama othippo College-la suththuna suththuna Gumbalil kaththuna Kaasa kotti neeyum angae Padichadhenna mudichadhenna Padichchu mudichu dhinam Kizhicha kadhaiyumenna Evanukkumae initial-ah Mudhalil ezhudhuvadhu Thagappen peru kannu
Female: Aaa.aaa.aaaa.. Aaa..aaa.aaa..aa.aaa.. Aaa..aaa..aaa.aaa.. Odivarum yamunai vaigai adhum Engal penn inamae adhai kettukko
Male: Oor vidiya suttrum sooriyanum Engal aan inamae adhai yethukko
Female: Oru pathu maadham veithu Ingu unnai peththu pottava Avalum or ponnu endru Neeyum oththukko
Male: Adi podi thandhai indri Annai aavadheppadi Adikkaadhae andhar balti Vaaya poottu eeya ottu Pazhangkadhaiya purinjikkadi Adi adhaam yevaal Yaaridhu mudhal endru Koovuvadhu sevaladi Kozhiyendru adhai Maattriyadhaenadi
Male: Onnu rendu moonudi Aambalaiya paaradi Engala jeyicha pombalainga yaaradi
Male: Vaa vaa idha oththukko Modhaama othippo College-la suththuna suththuna Gumbalil kaththuna Kaasa kotti neeyum angae Padichadhenna mudichadhenna Padichchu mudichu dhinam Kizhicha kadhaiyumenna Evanukkumae initial-ah Mudhalil ezhudhuvadhu Thagappen peru kannu
Female: Onnu rendu moonudaa Ponnugala paaruda Engala jeyicha aambalainga yaaruda
Male: Jeans galil Baggie pant-galil Adi aangalai pol varum Marmam yen
Female: Selaigalai suttrum Vaalugalin Ketta paarvaigalai Konjam maattrathaan
Male: Haei. Ilai vaithu moodikkondaal Kaniyin vaasam maraiyaadhu Adi pennae meesai vaikka Unnaal mudiyaadhu
Female: Veeramdhaan vetti thallum Meesaikkullae kidaiyaadhu Mudi veru moolai veru Oorudhorum kettu paaru
Female: Araikoraiyae nee Thirundhanunda Thirundhalannaa pinbu Varundhanum varundhanum Porakkaiyilae buthi irukkanunda Irukkalanna adhai Valakkanum valakkanum
Female: Onnu rendu moonudaa Ponnugala paaruda Engala jeyicha aambalainga yaaruda
Female: Vaa vaa idha oththukko Modhaama othippo College-la suththuna suththuna Gumbalil kaththuna Kaasa kotti neeyum angae Padichadhenna mudichadhenna Padichchu mudichu dhinam Kizhicha kadhaiyumenna Purinjikkada therinjikkada Pudavai neelathula Vaetti paadhi endru
Female: Onnu rendu moonudaa Ponnugala paaruda Engala jeyicha aambalainga yaaruda
Male: Onnu rendu moonudi Aambalaiya paaradi Engala jeyicha pombalainga yaaradi
tamil songs with english words
vijay and padalgal
google google panni parthen ulagathula song lyrics in tamil
kutty story in tamil lyrics
anbe anbe tamil lyrics
tamil movie songs lyrics in tamil
tamil christmas songs lyrics
old tamil karaoke songs with lyrics
aagasatha
alagiya sirukki tamil full movie
raja raja cholan song lyrics in tamil
asuran song lyrics
paadal varigal
kutty pattas full movie download
old tamil songs lyrics in tamil font
yesu tamil
alaipayuthey songs lyrics
karnan movie lyrics
nenjodu kalanthidu song lyrics
rummy song lyrics in tamil