Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் வாழ்க்கை என்பதா விதியின் வேட்கை என்பதா சதியின் சேர்கை என்பதா சொல்மனமே
ஆண்: நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் வாழ்க்கை என்பதா விதியின் வேட்கை என்பதா சதியின் சேர்கை என்பதா சொல்மனமே
ஆண்: கொடியின் பூக்கள் எல்லாம் காம்பு தாங்கும் வரை கூந்தல் பூக்கள் எல்லாம் உறவு வாழும் வரை காதல் நினைவொன்று தானே காற்று தீரும் வரை
ஆண்: மழையின் பயணமெல்லாம் மண்ணை தீண்டும் வரை படகின் பயணமெல்லாம் கரையை தாண்டும் வரை மனிதா் பயணங்கள் எல்லாம் வாழ்க்கை தீரும் வரை

ஆண்: காற்று வழி போவதை நாற்று சொல்கின்றது நேற்று மழை பெய்ததை ஈரம் சொல்கின்றது கண்ணில் வழிகின்ற கண்ணீர் காதல் சொல்கின்றது
ஆண்: இலைகள் விழுந்தாலுமே கிளையில் துளிர் உள்ளது இரவு தீர்ந்தாலுமே இன்னும் நிலவுள்ளது பாதி உயிர் போன போதும் மீதி வாழ்வுள்ளது

Female: Naetru illaadha maatram ennadhu Kaatru en kaadhil yedho sonnadhu Idhu thaan vaazhkai enbadha Vidhiyin vetkai enbadha Sadhiyin serkai enbadha Sol manamae..
Male: Naetru illaadha maatram ennadhu Kaatru en kaadhil yedho sonnadhu Idhu thaan vaazhkai enbadha Vidhiyin vetkai enbadha Sadhiyin serkai enbadha Sol manamae..
Male: Kodiyin pookkal ellaam Kaambu thaangum varai Koondhal pookkal ellaam Uravu vaazhum varai Kaadhal ninaivondru thaanae Kaattru theerum varai
Male: Mazhayin payanam ellaam Mannai theendum varai Padagin payanam ellaam Karaiyai thaandum varai Manidhar payanangal ellaam Vaazhkai theerum varai
Male: Naetru illaadha maatram ennadhu Kaatru en kaadhil yedho sonnadhu Idhu thaan vaazhkai enbadha Vidhiyin vetkai enbadha Sadhiyin serkai enbadha Sol manamae..
Male: Kaattru vazhi povadhai Naattru solgindradhu Naettru mazhai peidhadhai Eeram solgindradhu Kannil vazhigindra kanneer Kaadhal solgindradhu
Male: Ilaigal vizhundhaalumae Kilaiyil thulir ulladhu Iravu theerndhaalumae Innum nilavulladhu Paadhi uyir pona podhum Meedhi vaazhvulladhu
Male: Naetru illaadha maatram ennadhu Kaatru en kaadhil yedho sonnadhu Idhu thaan vaazhkai enbadha Vidhiyin vetkai enbadha Sadhiyin serkai enbadha Sol manamae..
national anthem lyrics tamil
worship songs lyrics tamil
tamil devotional songs karaoke with lyrics
believer lyrics in tamil
pagal iravai karaoke
naan pogiren mele mele song lyrics
tamil christmas songs lyrics
anbe anbe song lyrics
raja raja cholan song lyrics tamil
venmathi song lyrics
tamil songs lyrics whatsapp status
yaar azhaippadhu lyrics
bigil song lyrics
dhee cuckoo
meherezyla meaning
ilayaraja song lyrics
tamil song in lyrics
anirudh ravichander jai sulthan
anthimaalai neram karaoke
saivam azhagu karaoke with lyrics