Kanin Maniye Song Lyrics

Pudhiya Payanam cover
Movie: Pudhiya Payanam (2009)
Music: Prasad Ganesh
Lyricists: Lyricist Not Known
Singers: Madhu Balakrishnan and Hema Ambika

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் கண்ணின் மணியே..கண்ணின் மணியே கண் கலங்க வாடுதம்மா அண்ணன் மனமே எந்தன் உயிரே எந்தன் உயிரே எந்த துன்பம் வந்த போதும் காப்பேன் உன்னையே

ஆண்: என்னை கொஞ்சம் பாரம்மா அண்ணன் சொல்லை கேளம்மா அச்சு வெல்லம் நீயம்மா அழுவதும் ஏனம்மா எப்போதும் சிரிப்பை தானே நானும் கேட்கணும் என் காயத்துக்கு மருந்தாக நீங்க இருக்கனும்

ஆண்: கண்ணின் மணியே..கண்ணின் மணியே கண் கலங்க வாடுதம்மா அண்ணன் மனமே எந்தன் உயிரே எந்தன் உயிரே எந்த துன்பம் வந்த போதும் காப்பேன் உன்னையே

ஆண்: ரொம்ப ரொம்ப பெரிய படிப்பு நீங்க படிக்கணும் பட்டணத்தில் கலெக்டர் ஆகி பெருமை சேர்க்கணும் தங்கைகளை உலகம் பார்த்து புகழ்ந்து பேசணும் அத்தனையும் கேட்டு கேட்டு மனசு குளிரனும்

ஆண்: ஊராரின் கண் படுமே ஆரத்தி நான் எடுப்பேன் பூவான கைகளுக்கு மருதாணி பூசிடுவேன் ரெட்டை ஜடை பின்னலின் பூச்சூடி நான் மகிழ்வேன் பாதைகளும் நோகையிலே உப்பு மூட்டை தூக்கிடுவேன்

பெண்: தொட்டில் முதல் நீதான் சோறும் ஊட்டினாய்தாய்க்கும் மேலாக பாசம் காட்டினாய்

குழு: ஆஹாஆ... ஆஹாஆ... ஆஹாஆ... ஆஹாஆ...

ஆண்: மீண்டும் இந்த உலகத்திலே நானும் பொறக்கணும் கண்களுக்கு பார்வை அந்த கடவுள் கொடுக்கணும் தங்கை முகம்தானே நானும் முதலில் பார்க்கணும் அப்போது தங்கையாக நீங்க இருக்கனும்

ஆண்: என்னென்ன ஆசைகளோ அத்தனையும் செய்திடுவேன் தங்கத்திலே ஊஞ்சல்கட்டி தங்கங்களை தூங்க வைப்பேன் பொட்டாக ஒட்டிக்கொள்ள வைரக்கல்லை வாங்கிடுவேன் வெள்ளியிலே தேரு செஞ்சு ஊர்கோலம் நடத்திடுவேன்

பெண்: பெற்றெடுத்த பாடம் வெறுத்து ஒதுக்குது அண்ணனோட நேசம் தோளில் சுமக்குது

Male: Hmm mm mm mmmm mm Kannin maniyae..kannin maniyae Kan kalanga vaadudhamma Annan manamae Endhan uyirae endhan uyirae Endha thunbam vandha podhum Kaappaen unnaiyae

Male: Ennai konjam paaramma Annan sollai kaelamma Achchu vellam neeyamma Azhuvadhum yaenamma. Eppodhum sirippai dhaanae Naanum kaetkanum En kaayaththukku marundhaaga Neenga irukkanum

Male: Kannin maniyae..kannin maniyae Kan kalanga vaadudhamma Annan manamae Endhan uyirae endhan uyirae Endha thunbam vandha podhum Kaappaen unnaiyae

Male: Romba romba periya padippu Neenga padikkanum Pattanaththil collector-aagi Perumai saerkanum Thangaigalai ulagam paarthu Pugazhndhu paesanum Aththanaiyum kaettu kaettu Manasu kuliranum

Male: Ooraarin kan padumae Aaraththi naan eduppaen Poovaana kaigalukku Marudhaani poosiduvaen Rettai jadai pinnalittu Poochoodi naan magizhvaen Paadhangalum nogaiyilae Uppu mootai thookiduvaen

Female: Thottil mudhal nee dhaan Sorum otinaai Thaaiykkum maelaaga Paasam kaattinaai

Male: Kannin maniyae..kannin maniyae Kan kalanga vaadudhamma Annan manamae Endhan uyirae endhan uyirae Endha thunbam vandha podhum Kaappaen unnaiyae

Chorus: Aahaaaaa. Aaahaaaa.. Aaaahaaaa. Aaahaaaa.

Male: Meendum indha ulagaththilae Naanum porakkanum Kangalukku paarvai andha Kadavul kodukkanum Thangai mugam dhaanae naanum Mudhalil paarkanum Appodhum thangaiyaaga Neenga irukkanum

Male: Ennenna aasaigalo Aththanaiyum seidhiduvaen Thangaththilae oonjalkatti Thangangalai thoonga vaippaen Pottaaga ottikolla Vairakkallai vaangiduvaen Velliyilae thaeru senju Oorkolam nadaththiduvaen

Female: Petredutha paasam Veruthu odhukkudhu Annanoda naesam Tholil sumakkudhu

Male: Kannin maniyae..kannin maniyae Kan kalanga vaadudhamma Annan manamae Endhan uyirae endhan uyirae Endha thunbam vandha podhum Kaappaen unnaiyae

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • soorarai pottru movie song lyrics

  • tamil song in lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • saivam azhagu karaoke with lyrics

  • cuckoo padal

  • kutty pattas full movie in tamil

  • tamil songs without lyrics only music free download

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • aalapol velapol karaoke

  • puthu vellai mazhai karaoke for female singers

  • sri guru paduka stotram lyrics in tamil

  • asku maaro lyrics

  • anthimaalai neram karaoke

  • tamil lyrics video download

  • tamil christian songs lyrics in tamil pdf

  • karaoke with lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil bhajan songs lyrics pdf

  • master vaathi coming lyrics