Added Date: Feb 11, 2022
பெண்: குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
பெண்: கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
பெண்: வேண்டியதை தந்திட வெங்கடேசன் என்றிருக்க வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
பெண்: திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா உன்னை மறை ஓதும் ஞானியார் மட்டுமே காண்பார் திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா உன்னை மறை ஓதும் ஞானியார் மட்டுமே காண்பார் என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
பெண்: குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
பெண்: களினானுகிறங்கி கல்லிலே இறங்கி நிலையாக கோயிலில் நிற்கின்றாய் கேசவா களினானுகிறங்கி கல்லிலே இறங்கி நிலையாக கோயிலில் நிற்கின்றாய் கேசவா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
பெண்: யாதும் மறுக்காத மலையப்பா யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணை கடலன்னை என்றும் இருந்திட எது குறை எனக்கு என்றும் இருந்திட எது குறை எனக்கு ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

Female: Kurai ondrum illai Maraimoorthi kannaa Kurai ondrum illai kannaa Kurai ondrum illai govindaa
Female: Kannukku theriyaamal Nirkkindraai kannaa Kannukku theriyaamal Nindraaluum enakku Kurai ondrum illai maraimoorthi kannaa
Female: Vaendiyadhai thandhida Venkatesan endrirukka Vaendiyadhu vaerillai Maraimoorthi kannaa Manivannaa malaiappaa govindaa govindaa
Female: Thiraiyin pin nirkindraai kannaa Kannaa Thiraiyin pin nirkindraai kannaa Unnai marai odhum gnyaaniyar Mattumae kaanbaar Thiraiyin pin nirkindraai kannaa Unnai marai odhum gnyaaniyar Mattumae kaanbaar endraalum Kurai ondrum enakkillai kannaa Endraalum kurai ondrum enakkillai Kannaa.
Female: Kundrin mael kallaagi Nirkkindra varadhaa Kundrin mael kallaagi Nirkkindra varadhaa Kurai ondrum illai Maraimoorthi kannaa Kurai ondrum illai Marai moorthi kannaa Manivannaa malaiyappaa Govindha govindha
Female: Kalinaanukkirangi kallilae irangi Nilaiyaaga koyilil nirkindraai kesava Kalinaanukkirangi kallilae irangi Nilaiyaaga koyilil nirkindraai kesava Kurai ondrum illai marai moorthi kannaa
Female: Yaadhum marukkaadha malaiyappaa Yaadhum marukkaadha malaiyappaa Un maarbil aedhum thara nirkkum Karunai kadalannai Endrum irundhida edhu kurai enakku Endrum irundhida edhu kurai enakku Ondrum kurai illai Maraimoorthi kannaa Ondrum kurai illai Maraimoorthi kannaa Manivannaa malaiyappaa Govindaa govindaa Govindaa govindaa Govindaa govindaa
aasirvathiyum karthare song lyrics
best love lyrics tamil
tamil song meaning
shiva tandava stotram lyrics in tamil
youtube tamil line
old tamil songs lyrics
master lyrics tamil
anegan songs lyrics
master vaathi raid
tholgal
snegithiye songs lyrics
soorarai pottru songs lyrics in english
tamil karaoke songs with lyrics for female singers
maara movie song lyrics in tamil
en iniya thanimaye
kangal neeye karaoke download
mangalyam song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
maara song lyrics in tamil
tamil album song lyrics in english