Added Date: Feb 11, 2022
பெண்: உள்ளங்கள் பேசும் காதல் மொழிகள் உனக்கேன் புரியவில்லை
பெண்: விட்டு விட்டு துடித்து உன் பெயர் சொல்லும் இதயத்தை தெரியவில்லை
பெண்: வட்டமிட்டு உன்னையே சுற்றி சுற்றி வந்தேன் திட்டமிட்டு ஏன் வெறுத்தாய் சிட்டு சிட்டு குருவியை சுற்றி சுற்றி வந்தேன் சிறகையும் ஏன் ஒடித்தாய்
பெண்: விழி காக்கும் இமையே எனை தாக்கும்போது வலிக்காத உள்ளம் எது என்று கூறு இது சரியா இது முறையா பதில் சொல்லு
பெண்: கண்களில் தெரியும் காட்சிகள் அனைத்தும் உனக்கென சேமித்தேன் கனவுகள் அனைத்தும் நிஜமென நினைத்து தினம் உன்னை பூஜித்தேன் வெட்ட வெளி வெயிலில் புழுவினை போல துடித்திட ஏன் எரித்தாய் நித்தம் நித்தம் உனையே தேடிய இதயத்தை தீயினில் ஏன் எரித்தாய் எனை தேடி நானும் உனக்குள்ளே தேட எனை தாண்டி நீயும் வேறெங்கோ ஊட இது விதியா இல்லை சதியா பதில் சொல்...........

Female: Ullangal pesum kaadhal mozhigal Unakkaen puriyavillai
Female: Vittu vittu thudithu un peyar sollum Idhayathai theriyavillai
Female: Vatta mittu unnaiyae Suttri suttri vandhen Thiittamittu yen veruthaai Chittu chittu kuruviyaai Suttri suttri thirinthen Siragaiyum yaen odithaai
Female: Vizhi kaakkum imaiyae Enai thakkum bothu Valikkaadha ullam Edhu endru kooru Idhu sariya idhu muriyaa Bathil sollu
Female: Kangalil theriyum kaatchigal anaithum Unakkena saemithaen Kanavugal anaithum nijamena ninaithu Dhinam unnai poojithaen Vetta veli veyilil puluvinai pola Thudithida yen vaithaai Nitham nitham unaiyae thaediya idhathai Theeyinil yean erithaai Enai thaedi naanum unakkulae thaeda Enai thaandi neeyum vaerengoo ooda Idhu vidhiyaa illai sadhiyaa Bathil soll......
soorarai pottru song lyrics tamil download
idhuvum kadandhu pogum song lyrics
mahishasura mardini lyrics in tamil
song with lyrics in tamil
master lyrics tamil
maara song tamil lyrics
soorarai pottru song tamil lyrics
puthu vellai mazhai karaoke for female singers
nadu kaatil thanimai song lyrics download
tamil to english song translation
kutty pattas full movie in tamil download
soorarai pottru movie song lyrics
tamil song lyrics download
pongal songs in tamil lyrics
thullatha manamum thullum tamil padal
tamil karaoke songs with tamil lyrics
tamil lyrics
find tamil song by partial lyrics
ilayaraja songs karaoke with lyrics
ilayaraja songs tamil lyrics