Added Date: Feb 11, 2022
பெண்: வானவில்லே உன்னை வரைந்தது யார் மேகங்களே வண்ணம் கொடுத்தது யார் குயிலுக்கு கானங்கள் தந்தது யார் காலையில் பனித்துளி விதைத்தது யார் பறவைக்கு சிறகினை கொடுத்தது யார் மலருக்குள் வாசத்தை வைத்தது யார்...
பெண்: வானவில்லே உன்னை வரைந்தது யார் மேகங்களே வண்ணம் கொடுத்தது யார்
பெண்: தங்க நகை நூறு மின்னலென தோன்றும் அணிந்திட முடியாது தாளமிட்டு அலைகள் நடனங்கள் புரியும் பாதங்கள் தெரியாது
பெண்: நட்சத்திரம் கோடி புள்ளி வைத்து காட்டும் கோலமிட முடியாது நம்மை கண்டு சிரிக்கும் பூக்களின் ஒளியை கேட்டிட முடியாது
பெண்: மலர்கூட்டம் கண்டு உறவாடும் வண்டு மழை மேகம் கண்டு மயிலாடும் நின்று இது கனவா புது நினைவா.பதில் சொல்..

பெண்: தொட்டு தொட்டு பேசி வட்டம் இடும் தென்றலை கட்டிவிட முடியாது தூது வந்த தென்றல் மலர் இடம் பேசும் வார்த்தைகள் புரியாது
பெண்: கட்டி கட்டி பிடிக்கும் சிட்டு சிட்டு குருவிகள் காதலை மறைக்காது காற்றினில் மூங்கில் கானங்கள் இசைக்கும் ராகங்கள் தெரியாது
பெண்: இளங்காலை காற்று வளம் வந்த பொது இறங்காது உள்ளம் எது என்று கூறு இது கனவா புது நினைவா பதில் சொல்...
பெண்: வானவில்லே உன்னை வரைந்தது யார் மேகங்களே வண்ணம் கொடுத்தது யார் குயிலுக்கு கானங்கள் தந்தது யார் காலையில் பனித்துளி விதைத்தது யார் பறவைக்கு சிறகினை கொடுத்தது யார் மலருக்குள் வாசத்தை வைத்தது யார்

Female: Vaanavillae unnai varaindhadhu yaar Megangalae vannam koduththadhu yaar Kuyilukku gaanangal thandhadhu yaar Kaalaiyil paniththuli vidhaitthadhu yaar Paravaikku siraginai koduththadhu yaar Malarukkul vaasaththai vaiththadhu yaar
Female: Vaanavillae unnai varaindhadhu yaar Megangalae vannam koduththadhu yaar
Female: Thanga nagai nooru minnalenna thondrum Anindhida mudiyaadhu Thaalamittu alaigal nadanangal puriyum Paadhangal theriyaadhu
Female: Natchaththiram kodi pulli vaithu kaattum Kolamida mudiyaadhu Nammaikandu sirikkum pookalin oliyai Kaetida mudiyaadhu
Female: Malarkootam kandu uravaadum vandu Mazhai megam kandu mayilaadum nindru Idhu kanavaa..pudhu ninaivaa..badhil sol
Female: Vaanavillae unnai varaindhadhu yaar Megangalae vannam koduththadhu yaar
Female: Thottu thottu paesi vattam idum thendralai Kattivida mudiyaadhu Thoodhu vandha thendral malar idam paesum Vaarthaigal puriyaadhu
Female: Katti katti pidikkum chittu chittu kuruvigal Kaadhalai maraikaadhu Kaatrinil moongil gaanangal isaikkum Raagangal theriyaadhu
Female: Ilam maalai kaatru valam vandha podhu Irangaadha ullam edhu endru kooru Idhu kanavaa .pudhu ninaivaa..badhil sol
Female: Vaanavillae unnai varaindhadhu yaar Megangalae vannam koduththadhu yaar Kuyilukku gaanangal thandhadhu yaar Kaalaiyil paniththuli vidhaitthadhu yaar Paravaikku siraginai koduththadhu yaar Malarukkul vaasaththai vaiththadhu yaar
Female: Vaanavillae unnai varaindhadhu yaar Megangalae vannam koduththadhu yaar
kutty pattas full movie in tamil download
unakaga poranthene enathalaga song lyrics in tamil
ka pae ranasingam lyrics
thoda thoda malarndhadhenna lyrics
tamil album song lyrics in english
kaatu payale karaoke
azhagu song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
nanbiye song lyrics
master dialogue tamil lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
happy birthday lyrics in tamil
love lyrics tamil
oh azhage maara song lyrics
tamil female karaoke songs with lyrics
rummy song lyrics in tamil
asuran song lyrics download
sarpatta lyrics
kadhal mattum purivathillai song lyrics
ben 10 tamil song lyrics