Added Date: Feb 11, 2022
ஆண்: தெய்வங்கள் கண் பார்த்தது தோட்டத்தில் பூப் பூத்தது பூ ஒன்று சேய் ஆனது பெண் ஒன்று தாய் ஆனது
ஆண்: ஈரைந்து மாதம் தாய் கொண்ட பாரம் தாலாட்டத் தானே கை வந்து சேரும் வேறென்ன வேண்டும் ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம்
ஆண்: தெய்வங்கள் கண் பார்த்தது தோட்டத்தில் பூப் பூத்தது
ஆண்: பிள்ளை இல்லாத வீடு முல்லை இல்லாத காடு தொட்டில் இல்லாத இல்லம் தென்றல் இல்லாத மன்றம்
ஆண்: சின்னப் பொன்வண்டு வண்ணக் கண் ரெண்டு ஆகாய நீலம் காட்டும் கன்னம் பூச்செண்டு கட்டி கற்கண்டு செந்தூரக் கோலம் தீட்டும்
ஆண்: மார்போடு சேர்த்து முந்தானை மூடி பாலூட்டும் தாயின் ஆனந்தம் கோடி வேறென்ன வேண்டும் ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம்
ஆண்: பூ ஒன்று சேய் ஆனது பெண் ஒன்று தாய் ஆனது

பெண்: அன்னை என்றான பின்பு துன்பம் முந்நூறு நாட்கள் பிள்ளை கை வந்த பின்பு கண்ணில் சந்தோஷப் பூக்கள்
பெண்: பிள்ளைச் செல்வங்கள் பேசும் தெய்வங்கள் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை தாய்மை இல்லாத பெண்மை எந்நாளும் காணாது அன்பின் எல்லை
பெண்: கை வீசி ஆடும் வைகாசி மேகம் என் வீடு சேர நான் செய்த யோகம் வேறென்ன வேண்டும் ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம்
பெண்: தெய்வங்கள் கண் பார்த்தது.ஊ.. தோட்டத்தில் பூப் பூத்தது பூ ஒன்று சேய் ஆனது...ஊ. பெண் ஒன்று தாய் ஆனது
பெண்: ஈரைந்து மாதம் தாய் கொண்ட பாரம் தாலாட்டத் தானே கை வந்து சேரும் வேறென்ன வேண்டும் ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம்
பெண்: தெய்வங்கள் கண் பார்த்தது தோட்டத்தில் பூப் பூத்தது

Male: Dheivangal kan paarthadhu Thottathil poo poothadhu Poo ondru saei aanadhu Pen ondru thaai aanadhu
Male: Eer aindhu maadham Thaai konda baaram Thaalaatta thaanae Kai vandhu serum Verenna vendum Or pillai vandhaal kollai inbam
Male: Dheivangal kan paarthadhu Thottathil poo poothadhu
Male: Pillai illaadha veedu Mullai illaadha kaadu Thottil illaadha illam Thendral illadha mandram
Male: Chinna pon vandu Vanna kan rendu Aagaaya neelam kaattum Kannam poo chendu Katti karkandu Sendhoora kolam theettum
Male: Maarbodu serthu Mundhaanai moodi Paaloottum thaayin Aanandham kodi Verenna vendum Or pillai vandhaal kollai inbam
Male: Poo ondru saei aanadhu Pen ondru thaai aanadhu Eer aindhu maadham Thaai konda baaram Thaalaatta thaanae Kai vandhu serum Verenna vendum Or pillai vandhaal kollai inbam
Male: Poo ondru saei aanadhu Pen ondru thaai aanadhu
Female: Annai endraana pinbu Thunbam munnooru naatkal Pillai kai vandha pinbu Kannil sandhosha pookkal
Female: Pillai chelvangal Pesum dheivangal Ellorkkum vaaippadhillai Thaaimai illaadha Penmai ennaalum Kaanaadhu anbin ellai
Female: Kai veesi aadum Vaigaasi megam En veedu sera Naan seidha yogam Verenna vendum Or pillai vandhaal kollai inbam
Female: Dheivangal kan paarthadhu Thottathil poo poothadhu Poo ondru saei aanadhu Pen ondru thaai aanadhu
Female: Eer aindhu maadham Thaai konda baaram Thaalaatta thaanae Kai vandhu serum Verenna vendum Or pillai vandhaal kollai inbam
Male: Dheivangal kan paarthadhu Thottathil poo poothadhu
usure soorarai pottru lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
unnai ondru ketpen karaoke
asuran mp3 songs download tamil lyrics
kaatrin mozhi song lyrics
paatu paadava
marudhani lyrics
lyrics of soorarai pottru
tamil christmas songs lyrics pdf
unna nenachu song lyrics
enjoy enjaami song lyrics
kadhal album song lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
alagiya sirukki ringtone download
sister brother song lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
kanakangiren song lyrics
tamil music without lyrics
aarathanai umake lyrics
chinna chinna aasai karaoke download