Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஒ..ஓஹோ..ஓஒ...ஓஓ.. ஓஒ.ஓஹோ..ஓஒ.. ஓஓஹோ...ஓஒ..ஓஓ..ஓஓ
ஆண்: மல்லிகை மாலை கட்டி மங்கல மேளம் கொட்டி கட்டிய தாலிக்கில்லை தனி மரியாதை பட்டதும் போதும் அம்மா தொட்டதே பாவம் அம்மா பெண்ணுக்கு தேவை இங்கே சுயமரியாதை
ஆண்: ஏன் நெஞ்சில் போராட்டம் ஏன் கண்ணில் நீரோட்டம் நீ பாடும் பூந்தோட்டம்
ஆண்: மல்லிகை மாலை கட்டி மங்கல மேளம் கொட்டி கட்டிய தாலிக்கில்லை தனி மரியாதை
ஆண்: குற்றங்கள் கற்பிக்கத் தானோ கொண்டவன் கொண்டு வந்தானோ உப்புக் கல்லை வைரம் என்று நம்பி நடந்த பாவம்

ஆண்: மஞ்சள் தாலி பூ விலங்கா காலில் போட்ட பொன் விலங்கா பொல்லாத கணவன் பொருந்தாத ஒருவன் பிழை செய்தான் இறைவன் ஹோ...ஒ

ஆண்: நாயகன் வாழ்கிற வீடு நங்கைக்கு இங்கொரு காடு இல்லறம் தான் நல்லறமாய் தெய்வம் நினைத்தால் மாறும்

ஆண்: வாடைக் காலம் சென்றிடலாம் வேனிற் காலம் வந்திடலாம் சோலைத் தென்றல் பாடிடலாம் சோகம் நீங்கி ஆடிடலாம்
ஆண்: நீ பாடக் கூடும் ஓர் புதிய ராகம் ஓர் புதிய ராகம் ஹோ..ஓ...

Male: Hoo ooo ooo ooo Hoo ooo hoo ooo Hoo oo hooo ooo ooo ooo
Male: Malligai maalai katti Mangala melam kotti Kattiya thaalikkillai Thani mariyaadhai Pattadhum podhum ammaa Thottadhae paavam ammaa Pennukku thaevai ingae Suya mariyaadhai
Male: Yen nenjil poraattam Yen kannil neerottam Nee paadum poonthottam.mmm
Male: Malligai maalai katti Mangala melam kotti Kattiya thaalikkillai Thani mariyaadhai
Male: {Kutrangal karpikka thaano Kondavan kondu vandhaano Uppu kallai vairam endru Nambi nadandha paavam} (2)
Male: Manjal thaali poo vilangaa Kaalil potta pon vilangaa
Male: Pollaadha kanavan Porundhaadha oruvan Pizhai seidhaan iraivan ho.
Male: Malligai maalai katti Mangala melam kotti Kattiya thaalikkillai Thani mariyaadhai Pattadhum podhum ammaa Thottadhae paavam ammaa Pennukku thaevai ingae Suya mariyaadhai
Male: {Naayagan vaazhgira veedu Nangaikku ingoru kaadu Illaram thaan nallaramaai Dheivam ninaithaal maarum} (2)
Male: Vaadai kaalam sendridalaam Vaenir kaalam vandhidalaam Solai thendral paadidalaam Sogam neengi aadidalaam
Male: Nee paada koodum Or pudhiya raagam Or pudhiya raagam ho.
Male: Malligai maalai katti Mangala melam kotti Kattiya thaalikkillai Thani mariyaadhai Pattadhum podhum ammaa Thottadhae paavam ammaa Pennukku thaevai ingae Suya mariyaadhai
Male: Yen nenjil poraattam Yen kannil neerottam Nee paadum poonthottam
Male: Malligai maalai katti Mangala melam kotti Kattiya thaalikkillai Thani mariyaadhai
thamirabarani song lyrics
kadhal album song lyrics in tamil
soorarai pottru tamil lyrics
tamil hymns lyrics
devane naan umathandaiyil lyrics
cuckoo cuckoo lyrics dhee
oru naalaikkul song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
kutty pattas tamil full movie
kichili samba song lyrics
lyrics whatsapp status tamil
sarpatta parambarai songs list
lyrics of soorarai pottru
tamil karaoke songs with lyrics
maara tamil lyrics
malaigal vilagi ponalum karaoke
kadhal sadugudu song lyrics
azhage azhage saivam karaoke
unnodu valum nodiyil ringtone download
hello kannadasan padal