Added Date: Feb 11, 2022
பெண்: எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக்கதை
ஆண்: எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை
பெண்: ஆ...ஆ...ஆ..
ஆண்: இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக்கதை
பெண்: ஆ...ஆ...ஆ..
ஆண்: இது அரியசம்பவம் உன் அழகு மங்கலம் தரும் மஞ்சள் குங்குமம் புதிய சங்கமம்..
ஆண்: எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை
பெண்: ஆ...ஆ...ஆ.. இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக்கதை
ஆண்: ஆ...ஹா..ஆ...
பெண்: உன்னால் வந்தது என்னால் வந்தது உலகில் நமது சொந்தம் உன்னால் வந்தது என்னால் வந்தது உலகில் நமது சொந்தம் உன்னைக் கண்ணால் கண்டதும் நெஞ்சால் தொட்டதும் கண்ணால் கண்டதும் நெஞ்சால் தொட்டதும் கனிந்துவிட்டது பந்தம்...
ஆண்: இங்கு நேத்திருந்தது பூத்திருந்தது காட்டுக்குள் ஒரு நெருஞ்சி ஒரு காலம் வந்தது நேரம் வந்தது மலர்ந்து விட்டது குறிஞ்சி
பெண்: உன் அன்பு எனது இல்லம் அது இனிக்கும் சர்க்கரை வெல்லம்
ஆண்: இது எந்தன் பாக்கியம் இனிய காவியம்
பெண்: ஹ்ஹம் எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை..
ஆண்: ஆ...ஹா..ஆ... இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக்கதை
பெண்: ஆ...ஆஹா...ஆ..
ஆண்: நெஞ்சில் உள்ளதும் நினைவில் உள்ளதும் நடந்து விட்டது இன்று நெஞ்சில் உள்ளதும் நினைவில் உள்ளதும் நடந்து விட்டது இன்று இங்கு கொஞ்சி நிக்குது குலுங்கி நிற்குது கொஞ்சி நிக்குது குலுங்கி நிற்குது நெறஞ்ச மனசு ரெண்டு
பெண்: எப்படி எப்படி நடக்குமென்பது எவருக்கிங்கே தெரியும் எல்லாம் வல்லவன் போடும் முடிச்சை யாரால் அவிழ்க்க முடியும்
ஆண்: அந்த விதியின் வலிமை பெரிசு சொந்த மதியின் வலிமை சிறிசு
பெண்: ஒரு தெய்வம் வந்தது உறவைத் தந்தது.
ஆண்: எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை
பெண்: ஆ...ஆ...ஆ..
ஆண்: இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக்கதை
பெண்: ஆ...ஆ...ஆ..
பெண்: எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை..
ஆண்: ஆ...ஹா..ஆ...
பெண்: இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக்கதை
ஆண்: ஓஹோ...ஓஒ...ஓஒ..

Female: Enakkum unakkum Inimale enna kurai Irukkum varaikkum padippom Anbukkathai
Male: Enakkum unakkum
Inimale enna kurai
Female: Aa...aa...aa..
Male: Irukkum varaikkum padippom
Anbukkathai
Female: Aa...aa...aa..
Male: Idhu ariyasambavam Un azhagu mangalam Tharum manjal kungumam pudhiya sangamam..
Male: Enakkum unakkum
Inimale enna kurai
Female: Aa...aa...aa..
Irukkum varaikkum padippom
Anbukkathai
Male: Aa...haa...aa..
Female: Unnaal vanthathu ennaal vanthathu Ulagil namathu sontham Unnaal vanthathu ennaal vanthathu Ulagil namathu sontham Unnai kannaal kandathum Nenjaal thottathum Kannaal kandathum nenjaal thottathum Kaninthuvittathu pantham
Male: Ingu neththirunthathu pooththirunththu
Kaattukkul oru nerunji
Male: Idhu enthan paakkiyam iniya kaaviyam
Female: Hhham Enakkum unakkum
Inimale enna kurai
Male: Aa...haa...aa..
Irukkum varaikkum padippom
Anbukkathai
Female: Aa...aahaa...aa..
Male: Nenjil ullathum ninaivil ullathum Nadanthu vittathu indru Nenjil ullathum ninaivil ullathum Nadanthu vittathu indru Ingu konji nikkuth kulungi nirkkuthu Konji nikkuth kulungi nirkkuthu Nerainja manasu rendu
Female: Eppadi eppadi nadakkumenpathu Evarukingae theriyum Ellaam vallavan podum mudichchai Yaaraal avizhkka mudiyum
Male: Antha vidhiyin valimai perisu
Sontha madhiyin valimai sirisu
Female: Oru dheivam vanththu uravai thanthathu
Male: Enakkum unakkum
Inimale enna kurai
Female: Aa...aa...aa..
Male: Irukkum varaikkum padippom
Anbukkathai
Female: Aa...aa...aa..
Female: Enakkum unakkum
Inimale enna kurai
Male: Aa...haa...aa..
Female: Irukkum varaikkum padippom
Anbukkathai
Male: Ooho..oo...oo...
enjoy en jaami lyrics
tamil movie songs lyrics in tamil
tamil movie songs lyrics
karaoke songs with lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
raja raja cholan song karaoke
cuckoo cuckoo song lyrics tamil
kannana kanne malayalam
tamil karaoke male songs with lyrics
yellow vaya pookalaye
tamil karaoke with lyrics
google google panni parthen song lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
tamil lyrics video songs download
kuruthi aattam song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
lyrics video tamil
chinna chinna aasai karaoke download masstamilan
tamil songs without lyrics
uyire uyire song lyrics