Maadapurakkalum Song Lyrics

Pudhiya Sangamam cover
Movie: Pudhiya Sangamam (1984)
Music: Ramakrishna Raja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: மாடப்புறாக்களும் மஞ்சள் நிலாக்களும் கூட இருக்கையிலே சுகம்தான் சுவைதான் முத்துச் சரங்களும் முல்லை மலர்களும் மெல்ல சிரிக்கையிலே இதம்தான் பதம்தான்

ஆண்: இது பாடல் இது ராகம் இது தாளம் இது பாவம் கல்லூரி கிள்ளைகளே..ஹோய்.ஹோய்.. கள்ளூறும் தென்னைகளே..

ஆண்: மாடப்புறாக்களும் மஞ்சள் நிலாக்களும் கூட இருக்கையிலே சுகம்தான் சுவைதான்

ஆண்: வாழ்க்கை எந்நாளும் கும்மாளந்தான் வயது வந்தாலே கொண்டாட்டம்தான் உடலெங்கும் அலை மோதும் புது நீரோட்டம்தான்

ஆண்: விழி எழுதிட மனம் படித்திடும் பல கவிதைகளே துணை அழைத்திட குரல் கொடுத்திடும் இளம் பறவைகளே

ஆண்: கடல் கூடும் நதி போல எனைச் சேருங்களேன்.. கல்லூரி கிள்ளைகளே...ஹான்...ஆ... கள்ளூறும் தென்னைகளே..

ஆண்: இது பாடல் இது ராகம் இது தாளம் இது பாவம் கல்லூரி கிள்ளைகளே..ஹேய்.ஹேய்.. கள்ளூறும் தென்னைகளே..ஏ...

ஆண்: சாரி நோ என்று பெண் சொல்வது ஒகே எஸ் என்று பொருளாவது பல வார்த்தை பொருள் மாறும் பெண் அகராதியில்

ஆண்: முகம் சிவப்பதும் நகம் கடிப்பதும் இளம் பருவமடி தொட நினைக்கையில் இடம் கொடுத்திட மனம் உருகுமடி

ஆண்: ஒரு ஏக்கம் உனை தாக்கும் அது புரியாததோ கல்லூரி கிள்ளைகளே..ஹோய்.ஹோய்..ஹோய் கள்ளூறும் தென்னைகளே....

ஆண்: இது பாடல் இது ராகம் இது தாளம் இது பாவம் கல்லூரி கிள்ளைகளே..ஹான்...ஆ.. கள்ளூறும் தென்னைகளே.. கல்லூரி கிள்ளைகளே..ஹோய்.ஹோய்.. கள்ளூறும் தென்னைகளே....ஏ...

Male: Maadappuraakkalum Manjal nilaakkalum kooda irukkaiyilae Sugamthaan suvaithaan Muththu surangalum Mullai malargalum mella sirikkaiyilae Idhamthaan padhamthaan

Male: Idhu paadal idhu raagam Idhu thaalam idhu Paavam Kalloori killaigalae...hoi...hoi.. Kalloorum thennaigalae

Male: Maadappuraakkalum Manjal nilaakkalum kooda irukkaiyilae Sugamthaan suvaithaan

Male: Vaazhkkai ennaalum kumaalamnthaan Vayathu vanthaalae kondaattamthaan Udalengum alai mothum Pudhu neerottamthaan

Male: Vizhi ezhuthida manam padiththidum Pala kavithaigalae Thunai azhaiththida kural koduththidum Ilam paravaigalae

Male: Kadal koodum nadhi pola Enai serungalaen Kalloori killaigalae..haan..aa Kalloorum thennaigalae

Male: Maadappuraakkalum Manjal nilaakkalum kooda irukkaiyilae Sugamthaan suvaithaan Muththu surangalum Mullai malargalum mella sirikkaiyilae Idhamthaan padhamthaan

Male: Idhu paadal idhu raagam Idhu thaalam idhu Paavam Kalloori killaigalae...hoi...hoi.. Kalloorum thennaigalae.ae..

Male: Sorry no endru penn solvathu Ok yes endru porullaavathu Pala vaarththai porul maarum Penn agaraathiyil

Male: Mugam sivappathum nagam kadippathum Ilam paruvamadi Thoda ninaikkaiyil idam koduththida Manam urugumadi

Male: Oru yaekkam unai thaakkum Adhu puriyaathatho Kalloori killaigalae...hoi...hoi..hoi.. Kalloorum thennaigalae.

Male: Maadappuraakkalum Manjal nilaakkalum kooda irukkaiyilae Sugamthaan suvaithaan Muththu surangalum Mullai malargalum mella sirikkaiyilae Idhamthaan padhamthaan

Male: Idhu paadal idhu raagam Idhu thaalam idhu Paavam Kalloori killaigalae...haan..aa.. Kalloorum thennaigalae Kalloori killaigalae...hoi...hoi.. Kalloorum thennaigalae..ae..

Other Songs From Pudhiya Sangamam (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • tamilpaa master

  • asuran mp3 songs download tamil lyrics

  • unsure soorarai pottru lyrics

  • medley song lyrics in tamil

  • tamil songs lyrics whatsapp status

  • tamil album song lyrics in english

  • lyrics tamil christian songs

  • alagiya sirukki full movie

  • tamil devotional songs lyrics pdf

  • lyrics download tamil

  • devathayai kanden song lyrics

  • tamil songs without lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • tamil christian songs lyrics free download

  • kannathil muthamittal song lyrics free download

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • happy birthday tamil song lyrics in english

  • namashivaya vazhga lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • karaoke tamil songs with english lyrics