Added Date: Feb 11, 2022
பெண்: மைனா மைனா நான்தானே மல்லுக்கட்ட வரவா வரவா
பெண்: லைலா லைலா நான்தானே மோக முத்தம் தரவா தரவா
பெண்: இளமேனி கத்திரிப் பிஞ்சு ஹோய் மாமா என் கிட்ட கொஞ்சு

பெண்: மைனா மைனா நான்தானே மல்லுக்கட்ட வரவா வரவா.ஹோய்...
பெண்: ஏறாத போதை வந்து ஏறுது அய்யா ஏழெட்டு நாளா உள்ளுக்குள்ளே ஏங்குது கொய்யா தூக்கத்த நீங்க தொட்டுத் தொட்டு தீக்கணும் அய்யா
பெண்: பூப்போட்ட தாவணிய பாருங்க மாமா ஹேய் புருஷன போல வந்து வந்து ஓரசிக்க மாமா புகையிலை காம்ப கிள்ளிக் கொள்ள தயங்கிடலாமா
ஆண்: ஏன்டி புள்ள ஏங்கி அலையுறே ஹோய். சும்மா என்ன ஹாங் சுத்தாதடி ஐய என்னால் அது ஆகாதடி சொன்னா கேளேன்டி
பெண்: பெண் ஆச இல்லாத அய்யாவே நீ யாரு மெய்யாக நீயும் ஒரு ஆம்பளத்தானா

ஆண்: ...........
பெண்: ஒன்னோட அழகக் கண்டா இனிக்குது நாக்கு ஆட்டத்த பாத்து நித்தம் நித்தம் ஆசய தீட்டு வெத்தலப் பாக்கு போட்டுக்கிட்டு வெக்கத்த போக்கு
பெண்: தானாக ஆடுதய்யா சந்தனக் காடு சங்கதி பேச கிட்ட வந்து சம்மதம் கூறு உன்னையும் விட்டா எனக்கொரு மாப்பிள்ள யாரு
ஆண்: கொங்கு நாட்டு தங்கம் நானடி ஹோஹோய்.. நெஞ்சுக்குள்ள அட குத்தமில்ல ஹோய் வேறு பெண்ண தொட்டதில்ல செய்யாத தொல்ல
பெண்: அப்பாவி போலே நீ வேஷங்கள் போடாதே இப்போது என்ன விட்டு எங்கும் ஓடாதே

ஆண்: அம்மா தாயே ஆள விடுங்க..

Female: Maina maina naan thaanae Mallukatta varavaa varavaa
Female: Lailaa lailaa naan dhaanae Moga mutham tharava tharavaa
Female: Ilamaeni kathiri pinju Hoi maama en kitta konju

Female: Maina maina naan thaanae Mallukatta varavaa varavaa.hoi
Female: Yeraadha bodhai vandhu yerudhu aiyaa Ezhettu naala ullukkullae yenguthu koiyaa Thookatha neenga thottu thottu theekkanum aiyaa
Female: Poopotta thaavaniya paarunga maama Haei purushana pola vandhu vandhu Orasikka maama Pugayilai kaambha killi kolla thayangidalaama
Male: Yendi pulla yengi alaiyura hoi Summa enna haang suthaathadi aiya Ennaal adhu aagathadi sonnaa kelendi
Female: Pen aasa illadha aiyaavae nee yaaru Meiyaaga neeyum oru aambalathaana
Female: Lailaa lailaa naan thaanae Moga mutham tharava tharavaa
Male: .........
Female: Onnoda azhaga kandaa inikkudhu naakku Aattatha paathu nitham nitham aasaiya theettu Vethala paakku pottu kittu vekkatha pokku
Female: Thaanaga aaduthaiyaa sandhana kaadu Sangathi pesa kitta vandhu sammadham kooru Unnaiyum vittu enakkkoru mappilla yaaru
Male: Kongu naattu thangam naanadi hohoi Nenjukkulla ada kuthamilla hoi Veru penna thottathilla seiyaadha tholla
Female: Appaavi pola nee veshangal podadhae Ippodhu enna vittu engum odaathae
Female: Maina maina naan thaanae Mallukatta varavaa varavaa
Female: Lailaa lailaa naan dhaanae Moga mutham tharava tharavaa
Female: Ilamaeni kathiri pinju Hoi maama en kitta konju
Female: Ilamaeni kathiri pinju Hoi maama en kitta konju
Male: Ammaa thaayae aala vidunga
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
maruvarthai song lyrics
pagal iravai karaoke
lyrics status tamil
ennathuyire ennathuyire song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
rakita rakita song lyrics
tamil devotional songs lyrics pdf
tamil movie karaoke songs with lyrics
karnan lyrics tamil
enjoy enjoy song lyrics in tamil
devathayai kanden song lyrics
tamil lyrics video
maara movie song lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
poove sempoove karaoke with lyrics
amarkalam padal
master songs tamil lyrics
comali song lyrics in tamil
tamil new songs lyrics in english