Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு பாடல் சொல்கிறேன் புது பாடம் சொல்கிறேன் நீ கேட்டு நடக்க வேண்டும் வழிப் பாத்து நடக்க வேண்டும் புகழ் வானில் பறக்க வேண்டும்

ஆண்: உதயமாகும் புதிய வானம்
ஆண்: இதயம் யாவும் இனிய கானம்
ஆண்: ஒரு பாடல் சொல்கிறேன் புது பாடம் சொல்கிறேன்.
ஆண்: நீ அன்புக்கு கொடி காட்டு அது வாழ்க்கைக்கு வழிக் காட்டும் வரும் ஆசைக்கு தடை போடு அது வெற்றிக்கு துணை ஆகும் செல்லும் வழி பூந்தோட்டம் உனைத் தாலாட்டும் இந்த ஊரே பாராட்டும்
ஆண்: உன் பள்ளியில் ஒரு பாடம் இன்னும் இருக்குது ஏராளம் தாய் தந்தையின் சொல் கேட்டு தமிழ் வீரத்தை நிலை நாட்டு குற்றங்களை கண்டால் நீயும் போராடு அதை வீழ்த்தும் துணிவோடு
ஆண்: உலகமே உனை வணங்குமே நீ தமிழை பாடும்போது
ஆண்: தடைகள் யாவும் உடையுமே நீ வீரனாகும் போது
ஆண்: ஒரு பாடல் சொல்கிறேன் புது பாடம் சொல்கிறேன்
ஆண்: நீ கேட்டு நடக்க வேண்டும் வழிப் பாத்து நடக்க வேண்டும் புகழ் வானில் பறக்க வேண்டும்
ஆண்: வரும் கொடுமைக்கு கலங்காதே அதை முடித்திட தயங்காதே படுபாவிகள் நடமாட்டம் இந்த நாட்டுக்கு ஆகாதே உனக்கொரு காலம் உண்டு கடமை உண்டு படைத்திடு வரலாறு
ஆண்: நெஞ்சுக்கு பலம் வேண்டும் அது நேர்மையில் வர வேண்டும் நம் அறிவுக்கு புகழாரம் அயல் நாட்டவர் தர வேண்டும் உனக்கொரு பாதை உண்டு பயணம் உண்டு பணிவாய் நடை போடு
ஆண்: துணிந்த பின் உன் தோள்களில் இனி தோல்வி என்பதில்லை ஹாஹ்
ஆண்: எளிமையும் மன பொறுமையும் புரட்சி தலைவனாக்கும் உன்னை

ஆண்: நான் கேட்டு நடக்கப் போறேன் வழிப் பாத்து நடக்கப் போறேன் புகழ் வானில் பறக்கப் போறேன்
ஆண்: உதயமாகும் புதிய வானம்
ஆண்: இதயம் யாவும் இனிய கானம்
இருவர்: ஒரு பாடல் சொல்கிறேன் புது பாடம் சொல்கிறேன்.

Male: Oru paadal solgiren Pudhu paadam solgiren Nee kettu nadakka vendum Vazhi paathu nadakka vendum Pugazh vaanil parakka vendum

Male: Udhayamaagum pudhiya vaanam
Male: Idhayam yaavum iniya kaanam
Male: Oru paadal solgiren Pudhu paadam solgiren
Male: Nee anbukku kodi kaatu Adhu vazhkaikku vazhi kaattum Varum aasaikku thadai podu Adhu vettrikku thunai aagum Sellum vazhi poonthottam unai thaalattum Indha oorae paarattum
Male: Un palliyil oru paadam Innum irukkudhu yeraalam Thaai thandhaiyin soll kettu Thamizh veerathai nilai naattu Kuttrangalai kandaal neeyum Poraadu adhai veezhthum thunivodu
Male: Ulagamae unai vanangumae Nee thamizhai paadum bothu
Male: Thadaigal yaavum udaiyumae Nee veeraanaagum podhu
Male: Oru paadal solgiren Pudhu paadam solgiren
Male: Nee kettu nadakka vendum Vazhi paathu nadakka vendum Pugazh vaanil parakka vendum
Male: Varum kodumaikku kalangaadhae Adhai muthamida thayangaadhae Padupaavigal nadamaattam Indha naattukku aagaadhae Unakkoru kaalam undu Kadamai undu padaithidu varalaaru
Male: Un nenjukku balam vendum Adhu naermaiyil vara vendum Namm arivukku pugazhaaram Ayal naattavar thara vendum Unakkoru paadhai undu Payanam undu panivaai nadai podu
Male: Thunindha pin un thozhgalil Ini tholvi enbathillai ha haa
Male: Elimaiyum mana porumaiyum Puratchi thalaivanaakkum unnai
Male: Oru paadal solgiren Pudhu paadam solgiren
Male: Naan kettu nadakka poren Vazhi paathu nadakka poren Pugazh vaanil parakka poren
Male: Udhayamaagum pudhiya vaanam
Male: Idhayam yaavum iniya kaanam
Both: Oru paadal solgiren Pudhu paadam solgiren Hahhaahaha
i movie songs lyrics in tamil
vennilave vennilave song lyrics
cuckoo lyrics dhee
whatsapp status tamil lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
enna maranthen
soorarai pottru tamil lyrics
google google panni parthen song lyrics
unsure soorarai pottru lyrics
mudhalvan songs lyrics
karaoke tamil christian songs with lyrics
nanbiye nanbiye song
you are my darling tamil song
eeswaran song
asuran song lyrics in tamil download
enjoy enjami song lyrics
lyrics tamil christian songs
kadhal psycho karaoke download
soorarai pottru theme song lyrics
chellamma song lyrics download