Rakkuyile Kannula Ennadi Song Lyrics

Pudhiya Vaanam cover
Movie: Pudhiya Vaanam (1988)
Music: Hamsalekha
Lyricists: R. V. Udhayakumar
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம் உன்னை கண்டதும் நெஞ்சில தாகம் ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம் உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்

ஆண் : ஆதரவா என் தோள் தரவா கெஞ்சுது கெஞ்சுது தேகம் மாசு இல்லா மாமனுக்கு சம்மதம் தந்திட வேணும் மந்திரம் சொல்லிட வேணும்

ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம் உன்னை கண்டதும் நெஞ்சில தா..க..ம்

பெண் : சக்கரை பேச்சு பேசி உங்க வித்தைய காட்ட வேண்டாம் பத்தர மாத்து தங்கம் என முத்திர போட வேண்டாம் தொட்டு தாலி கட்டியதெல்லாம் வேஷமானதா

ஆண் : சத்திய பேச்சுக்காரன் ஹ நான் சொல்லுறேன் கேளு மானே நம்பிக்கை ஓட்டு கேட்டா என் உசிர கூட தாறேன் உன்னை காக்கும் காவல்காரன் நாந்தானடி

பெண் : பாசமெல்லாம் சந்தேகத்துல விலகிப் போச்சு மாமா ஆண் : வா குயிலே செந்தேன் மலரே விளக்கம் ஒண்ணு தாரேன் அட விளங்கிப் போகும் மானே ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம் உன்னை கண்டதும் நெஞ்சில தா..க..ம்

ஆண் : நித்திரை போச்சு மானே என் வித்தைய காட்டலாமா ஹஹ பத்தினி தோட்டம் தானே நான் ஒத்திகை பார்க்கலாமா ஹ பட்டாம் பூச்சி பாடுற பாட்டு பூவில் கேட்குதாஆஆஆ

பெண் : மங்கைய பார்த்து பார்த்து ஒரு மன்மத காத்து வீசும் வஞ்சனை ஏதும் இல்ல இனி பஞ்சணை தானே எல்ல வட்டம் போடும் வாலிப ஆசை தொட்டா தீருமா

ஆண் : நூலிடையே திண்டாடுறியே சேர நாட்டு தேரே பெண் :வாய் திறந்து செவ்வாய் திறந்து கதைய சொல்லித் தாரேன் நீ காவல்காரன் தானே

ஆண் : ஹ ராக்குயிலே. பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம் என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்
ஆண்: ராக்குயிலே. பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம் என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்

ஆண் : ராக்குயிலே.பெண் : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்.. ஆண் : ராக்குயிலே.ஹஹஹ பெண் : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..

Male: Raakuyilae kannula ennadi kobam Unnai kandadhum nenjilae thaagam Raakuyilae kannula ennadi kobam Unnai kandadhum nenjilae thaagam

Male: Aadharavaa en thozh tharavaa Kenjudhu kenjudhu dhegam Maasu illaa maamanukku Sammadham thandhida venum Mandhiram sollida venum

Male: Raakuyilae kannula ennadi kobam Unnai kandadhum nenjilae thaagam

Female: Sakkarai pechu pesi unga Vithaya katta vendaam Pathara maathu thangam ena Muthira poda vendaam Thottu thaali kattiyadhellaam veshamaanadha

Male: Sathiya pechukkaran haan Naan solluren kelu maanae Nambikkai ottu kettaa En usira kooda thaaren Unnai kaakkum kaaval kaaran naanthaanadi

Female: Paasamellaam sandhegathila Vilagi pochu maama
Male: Vaa kuyilae sendhaen malarae Vilakkam onnu thaaren Ada vilangi pogum maanae Raakuyilae kannula ennadi kobam Unnai kandadhum nenjilae thaa.gam

Male: Nithirai pochu maanae En vithaiya kattalaama hae hae Pathini thottam thaanae Naan othigai paarkalaama hae Pattaam boochi padura paattu poovil ketkkudha

Female: Mangaiya paarthu paarthu Oru manmadha kaathu veesum Vanjanai yedhum illa Iini panjanai thaanae ella Vattam podum vaalibha aasai thottaa theerumaa

Male: Noolidaiyae thindaaduriyae Chaera naattu thaerae
Female: Vaai thirandhu sevvaai thirandhu Kadhaiya sollithaaren nee kaaval kaaran thaanae

Male: Hae raakuyilae
Female: Kannula sokkudhu yekkam Ennai kandadhum kattikka paarkkum
Male: Raakuyilae
Female: Kannula sokkudhu yekkam Ennai kandadhum kattikka paarkkum

Male: Raakuyilae
Female: Mm mm mm mm mm mm
Male: Raakuyilae hae hae ahe
Female: Mm mm mm mm mm mm

Other Songs From Pudhiya Vaanam (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • master song lyrics in tamil

  • natpu lyrics

  • karnan thattan thattan song lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • tamil female karaoke songs with lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • 96 song lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • master vaathi raid

  • google google vijay song lyrics

  • usure soorarai pottru lyrics

  • chellamma chellamma movie

  • amarkalam padal

  • enjoy en jaami lyrics

  • konjum mainakkale karaoke

  • bujjisong lyrics

  • tamil song search by lyrics

  • love songs lyrics in tamil 90s

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • nanbiye nanbiye song