Added Date: Feb 11, 2022
ஆண்: பேசு மனமே பேசு.. பேதை மனமே பேசு... நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு

ஆண்: கரையேறி ஆடிடும் அலைகள் கடலோடு மறுபடி ஓடும் கரையேறி ஆடிடும் அலைகள் கடலோடு மறுபடி ஓடும் அலைக் கூட நாணம் கொண்டாடும் அது போல பெண்மை கொண்டாடும்
ஆண்: மூடிய ஆடையும் நாணிய பார்வை நாடகமும் மௌனமும் பெண்மையின் சீதன செல்வமன்றோ

ஆண்: கொடியோடு தோன்றிய மலர்கள் குழலோடு சேருவதென்ன கொடியோடு தோன்றிய மலர்கள் குழலோடு சேருவதென்ன ஒரு வீட்டில் தோன்றிய பெண்கள் மறு வீடு தேடுவதென்ன
ஆண்: பந்தமும் பாசமும் நேசமும் அன்னை இல்லத்திலே சொந்தமும் காதலும் இன்பமும் கொண்ட உள்ளத்திலே

ஆண்: மலைப் போல தோன்றிய துன்பம் பனிப் போல மாறுவதுண்டு மலைப் போல தோன்றிய துன்பம் பனிப் போல மாறுவதுண்டு கனவாக தோன்றிய வாழ்வு நினைவாக காணுவதுண்டு
ஆண்: போனது போகட்டும் பார்வையை இன்று மாற்றிவிடு பூமியில் நீ ஒரு ஆனந்த தீபம் ஏற்றி விடு
ஆண்: பேசு மனமே பேசு.. பேதை மனமே பேசு... நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு பேசு மனமே...

Male: Pesu manamae pesu. Paedhai manamae pesu. Naalu vagai gunamum Niraindhae nadai podu Naalu vagai gunamum Niraindhae nadai podu

Male: Karai yeri aadidum alaigal Kadalodu marubadi odum Karai yeri aadidum alaigal Kadalodu marubadi odum Alai kooda naanam kondaadum Adhu pola penmai kondaadum
Male: Moodiya aadaiyum Naaniya paarvai naadagamum Maunamum penmaiyin Seedhana selvamandro
Male: Pesu manamae pesu. Paedhai manamae pesu. Naalu vagai gunamum Niraindhae nadai podu Naalu vagai gunamum Niraindhae nadai podu
Male: Kodiyodu thondriya malargal Kuzhalodu seruvadhenna Kodiyodu thondriya malargal Kuzhalodu seruvadhenna Oru veettil thondriya pengal Maru veedu thaeduvadhenna
Male: Bandhamum paasamum Nesamum annai illathilae Sondhamum kaadhalum Inbamum konda ullathilae
Male: Pesu manamae pesu. Paedhai manamae pesu. Naalu vagai gunamum Niraindhae nadai podu Naalu vagai gunamum Niraindhae nadai podu
Male: Malai pola thondriya thunbam Pani pola maaruvadhundu Malai pola thondriya thunbam Pani pola maaruvadhundu Kanavaaga thondriya vaazhvu Ninaivaaga kaanuvadhundu
Male: Ponadhu pogattum Paarvaiyai indru maatri vidu Boomiyil nee oru Aanandha dheebam yaetri vidu
Male: Pesu manamae pesu. Paedhai manamae pesu. Naalu vagai gunamum Niraindhae nadai podu Naalu vagai gunamum Niraindhae nadai podu Pesu manamae.
unnodu valum nodiyil ringtone download
sarpatta parambarai song lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
vijay songs lyrics
sister brother song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
gal karke full movie in tamil
paatu paadava
tamil christmas songs lyrics pdf
kanthasastikavasam lyrics
tamil devotional songs lyrics in english
lyrics with song in tamil
ithuvum kadanthu pogum song lyrics
tamil songs without lyrics
eeswaran song
tamil thevaram songs lyrics
tamil happy birthday song lyrics
movie songs lyrics in tamil