Added Date: Feb 11, 2022
பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ
ஆண்: வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
பெண்: வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
ஆண்: நமது கதை புது கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை
பெண்: நான் உந்தன் பூ மாலை ஓஓஓ....
ஆண்: வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
பெண்: கங்கை வெள்ளம் பாயும் போது கரைகள் என்ன வேலியோ
ஆண்: ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாற கூடுமோ
பெண்: மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ
ஆண்: நீ கொண்டு வா காதல் வரம்
பெண்: பூ தூவுமே பன்னீர் மரம்
ஆண்: சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட
பெண்: வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே ஆஆஆஆ.......
ஆண்: பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம் காவல் தன்னை மீறுமே
பெண்: காலம் மாறும் என்ற போதும் காதல் நதி ஊறுமே
ஆண்: வரையரைகளை மாற்றும் போது தலைமுறைகளும் மாறுமே
பெண்: என்றும் உந்தன் நெஞ்சோரமே
ஆண்: அன்பே உந்தன் சஞ்சாரமே
பெண்: கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக
ஆண்: வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
பெண்: நமது கதை புது கவிதை
ஆண்: இலக்கணங்கள் இதற்கு இல்லை நான் உந்தன் பூ மாலை ஓஓஓஓ........
ஆண் மற்றும்
பெண்: லாலா லலலலா லாலா லாலா லலலலா லாலா லலலலா லாலா லாலா லலலலா

Female: Aaa aaa aaa aaa aaa aaa aaa .
Male: Vellai pura ondru yengudhu kaiyil varaamalae
Female: Vellai pura ondru yengudhu kaiyil varaamalae
Male: Namadhu kadhai pudhu kavidhai Ilakanangal idharku illai
Female: Naan undhan poo maalai oh oh
Male: Vellai pura ondru yengudhu kaiyil varaamalae
Female: Gangai vellam paayum bodhu karaigal enna veliyo
Male: Aaviyodu serndha jothi paadhai maara koodumo
Female: Manangalin niram paartha kaadhal Mugangalin niram paarkumo
Male: Nee kondu vaa kaadhal varam
Female: Poo thoovumae panneer maram
Male: Soodaana kanavugal kannodu thallaada
Female: Vellai pura ondru yengudhu kaiyil varaamalae
Female: Aaa aaa aaa
Male: Poovil serndhu vaazhntha vaasam kaaval thanai meerumae
Female: Kaalam maarum endra podhum kaadhal nadhi oorumae
Male: Varaiyaraigalai maatrum bodhu thalaimuraigalum maarumae
Female: Endrum undhan nenjoramae
Male: Anbae undhan sanjaaramae
Female: Kaarkaala silirpugal kannoram undaaga
Male: Vellai pura ondru yengudhu kaiyil varaamalae
Female: Namadhu kadhai pudhu kavidhai
Male: Ilakanangal idharku illai Naan undhan poo maalai oh oh
Male &
Female: Lala lalalalaa laala lala laalaa lalaalalaaa
Lala lalalalaa laala lala laalaa lalaalalaaa
national anthem lyrics in tamil
irava pagala karaoke
karnan thattan thattan song lyrics
tamil bhajan songs lyrics pdf
tamil album song lyrics in english
mahabharatham lyrics in tamil
sarpatta lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
en kadhale lyrics
ben 10 tamil song lyrics
90s tamil songs lyrics
online tamil karaoke songs with lyrics
soorarai pottru movie song lyrics in tamil
tamil christmas songs lyrics
dhee cuckoo song
vathikuchi pathikadhuda
thamizha thamizha song lyrics
tamil christian songs lyrics free download
tamil to english song translation
neerparavai padal