Yelelankuyilae Song Lyrics

Pudhu Manithan cover
Movie: Pudhu Manithan (1991)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன் நன்றியின் ஈரமே கண்களை மீறுமே நான் கண்ணீரில் நின்று ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்

பெண்: ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே மேடை அவன் கொடுத்தான் நான் பாடல் பாடுகிறேன்

பெண்: {சங்கீதங்கள் பாடி வந்தால் தாவரங்கள் பூ பூக்கும் சங்கீதத்தை கேட்டு நின்றால் துள்ளும் பசு பால் வார்க்கும்} (2)

பெண்: சங்கீதம்தான் இல்லையென்றால் வாழ்வு ஒரு வாழ்வல்ல தண்ணீர் மட்டும் இல்லையென்றால் ஆறு என்று பேரல்ல நாதம் ஒன்று இல்லையென்றால் நான் இங்கு நானல்ல

பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ லல லாலலா லல லாலலா லால லா லா லா லா லால லால லா லா

பெண்: {ஓடை ஒன்று பாடிச் செல்லும் இரண்டு கரைக் கேட்கத்தான் மேக மழை பாட்டுப் பாடும் பூமி நின்றுக் கேட்கத்தான்} (2)

பெண்: தென்றல் ஒன்று பாடி போகும் செடி கொடிக் கேட்கத்தான் சின்னக் குயில் பாட வந்தேன் ஏழை மக்கள் கேட்கத்தான் சங்கீதமும் சந்தோஷமும் எல்லோரும் வாழத்தான்

Female: {Yelelankuyilae adi yelelankuyilae Medai avan kuduthaan Naan paadal paadukiren Nandriyin eeramae kanngalai meerumae Naan kanneeril nindru aanandham kondu Kacheri seikindren} (2)

Female: Yelelankuyilae adi yelelankuyilae Medai avan kuduthaan Naan paadal paadukiren

Female: {Sangeethangal paadi vandhaal Thaavarangal poo pookkum Sangeethathai kettu nindraal Thullum pasu paal vaarkkum} (2)

Female: Sangeethanthaan illai endraal Vaazhvu oru vaazhvalla Thanneer mattum illai endraal Aaru endra per alla Naadham ondru illai endraal Naaningu naanalla

Female: Yelelankuyilae adi yelelankuyilae Medai avan kuduthaan Naan paadal paadukiren

Female: .......

Female: {Oodai ondru paadi sollum Rendu karai ketka thaan Mega mazhai paattu paadum Boomi nindru ketka thaan} (2)

Female: Thendral ondu paadi pogum Chedi kodi ketka thaan Sinna kuyil paata vandhen Ezhai makkal ketka thaan Sangeethamum santhosamum Ellorum vaazhaththaan

Female: Yelelankuyilae adi yelelankuyilae Medai avan kuduthaan Naan paadal paadukiren Nandriyin eeramae kanngalai meerumae Naan kanneeril nindru aanandham kondu Kacheri seikindren

Female: Yelelankuyilae adi yelelankuyilae Medai avan kuduthaan Naan paadal paadukiren

Other Songs From Pudhu Manithan (1991)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song lyrics in english free download

  • raja raja cholan song karaoke

  • kannathil muthamittal song lyrics free download

  • vinayagar songs tamil lyrics

  • aathangara orathil

  • tamil karaoke male songs with lyrics

  • kanave kanave lyrics

  • song lyrics in tamil with images

  • kayilae aagasam karaoke

  • unnodu valum nodiyil ringtone download

  • tamil christian karaoke songs with lyrics free download

  • song with lyrics in tamil

  • maara song tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • anegan songs lyrics

  • tamil love song lyrics in english

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil song meaning

  • tamil karaoke mp3 songs with lyrics free download