Added Date: Feb 11, 2022
ஆண்: அத்த பொண்ணு வாடி உன் மனச தாடி அத்த பொண்ணு வாடி உன் மனச தாடி என்ன விட்டு ஓடாதடி.ஓஒ. எந்தன் உள்ளம் தாங்காதடி..ஓஓ
ஆண்: அத்த பொண்ணு வாடி உன் மனச தாடி என்ன விட்டு ஓடாதடி.ஓஓஒ.. எந்தன் உள்ளம் தாங்காதடி..ஹாஆ ஹான்
ஆண்: பூஞ்சோலை ஓரம் பூப்பறிக்கும் நேரம் காத்திருப்பேன் நானும் உன்னை தேடி ஹான்
ஆண்: பூஞ்சோலை ஓரம் பூப்பறிக்கும் நேரம் காத்திருப்பேன் நானும் உன்னை தேடி நீ வந்ததும் மண்ணில் எங்கும் ஓடும் தேனாறு உன்னைக் கண்டதும் நெஞ்சில் பொங்கிப் பெருகும் பாலாறு
ஆண்: அத்த பொண்ணு வாடி உன் மனச தாடி என்ன விட்டு ஓடாதடி ஹோய் ஹோய் எந்தன் உள்ளம் தாங்காதடி...ஹான்ன்ன்
ஆண்: சின்ன இடையோடு சேதி சொல்லும் நேரம் தத்தளிக்குமே கண்ணில் ஒரு ராகம்
ஆண்: சின்ன இடையோடு சேதி சொல்லும் நேரம் தத்தளிக்குமே கண்ணில் ஒரு ராகம் அள்ளிக் கொண்டுதான் ஆசை தீயில் நானும் போராட பள்ளிக் கொண்டுதான் இன்ப பாடல் கோடி நான் பாட
ஆண்: அத்த பொண்ணு வாடி உன் மனச தாடி அத்த பொண்ணு வாடி உன் மனச தாடி என்ன விட்டு ஓடாதடி..ஹோய்..ஹோய். எந்தன் உள்ளம் தாங்காதடி..ஏஏஏஏ...

Male: Aththa ponnu vaadi Un manasa thaadi Aththa ponnu vaadi Un manasa thaadi Enna vittu odaathadi oo oo oo Endhan ullam thaangathadi oo hoo
Male: Aththa ponnu vaadi Un manasa thaadi Enna vittu odaathadi oo oo oo Endhan ullam thaangathadi haa aan
Male: Poonjolai oram pooparikkum neram Kaathiruppen nanum unnai thedi haan
Male: Poonjolai oram pooparikkum neram Kaathiruppen nanum unnai thedi Nee vandhadhum mannil Engum odum thaenaaaru Unnai kandadhum nenjil Pongi perugum paalaaru
Male: Aththa ponnu vaadi Un manasa thaadi Enna vittu odaathadi hoi hoi Endhan ullam thaangathadi haa aan
Male: Chinna idaiyodu saedhi sollum naeram Thathalikkumae kannil oru raagam
Male: Chinna idaiyodu saedhi sollum naeram Thathalikkumae kannil oru raagam Alli kodnu thaan Aasai theeyil naanum porada Palli kodnu thaan Inba paadal kodi naan paada
Male: Aththa ponnu vaadi Un manasa thaadi Aththa ponnu vaadi Un manasa thaadi Enna vittu odaathadi hoi hoi Endhan ullam thaangathadi hae hae hae hae
hanuman chalisa in tamil lyrics in english
one side love song lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
thenpandi seemayile karaoke
tamil song lyrics in english free download
kadhal valarthen karaoke
aagasatha
thalapathy song lyrics in tamil
rasathi unna song lyrics
lyrics tamil christian songs
maruvarthai pesathe song lyrics in tamil
kutty pattas full movie in tamil download
enjoy enjoy song lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
jimikki kammal lyrics tamil
en iniya thanimaye
old tamil songs lyrics in tamil font
teddy marandhaye
tamilpaa gana song
master dialogue tamil lyrics