Eduthu Naan Vidava Song Lyrics

Pudhu Pudhu Arthangal cover
Movie: Pudhu Pudhu Arthangal (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: வாசிக்கீறிங்கலா ஆ ஆ வாசீங்கோ ஓ ஒன் டு கொடுக்கணுமா சரி ஒன் டு த்ரீ போர் அட ஏன் வாசிக்கல ரிதம் என்னன்னு சொல்லணுமா ஆன் ஜும் கு ஜூஜும்கு ஜும் கு ஜூஜும்கு ஜும் வாசீங்கோ

ஆண்: அப்படி தான் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் எடுத்து நான் விடவா என் பாட்டைத் தோ தோ தோ தோ குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோ
ஆண்: என்னடா சொல்ல வார

ஆண்: எடுத்து நான் விடவா என் பாட்டை தோ தோ தோழா
ஆண்: ஆஹான்
ஆண்: குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோடா ஹே ஹே
ஆண்: ஓஹோ

ஆண்: எட்டுக்கட்டை நான் எட்டுவேன் வர்ண மெட்டு தான் கட்டுவேன் இன்ப வெள்ளமாய் கொட்டுவேன் ரசிகா் நெஞ்சிலே ஒட்டுவேன்

ஆண்: எடுத்து நான் விடவா என் பாட்டை தோ தோ
ஆண்: தோழா
ஆண்: குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோ
ஆண்: இந்தாடா சோடா

ஆண்: அய்யோ ஷபாஸ் இந்தா

ஆண்: ஏ நான் பாட பிறந்திடும் ஷோ ஷோ ஷோ ஷோக்கு ஆனாலும் தடுக்குது நா நா நாக்கு என் பாடல் இனித்திடும் தேன் தேன் தேன் அட தென்பாண்டி குயிலினம் நான் தான்

ஆண்: நீ பாட் போ போ பாடு
ஆண்: நான் பாடவே ஏழு சுரங்களும் தான் தாவிடும் நாவிடம்
ஆண்: ஓஹோ
ஆண்: ஊர் கூடியே மாலை அணிந்திட தான் ஆடிடும் ஆடிடும்
ஆண்: ஓஹோ

ஆண்: என் இசையை கேட்டாலே வெண்ணிலா வாராதா
ஆண்: அட டா டா டா
ஆண்: நள்ளிரவில் நான் கொஞ்ச தன்னையே தாராதோ
ஆண்: சு சு சு
ஆண்: என்ன உன் சங்கதி சொல்லம்மா
ஆண்: ஹான் ஹான்

ஆண்: எடுத்து நான் விடவா என் பாட்டை தோ தோ தோ தோதோதோ
ஆண்: தோழாடா
ஆண்: குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோ
ஆண்: வராத வாா்த்தையை விட்டுடு

ஆண்: எட்டுக்கட்டை நான் எட்டுவேன் வர்ணமெட்டு தான் கட்டுவேன்
ஆண்: ஜமாய்
ஆண்: இன்பவெள்ளமாய் கொட்டுவேன் ரசிகா் நெஞ்சிலே ஒட்டுவேன் எடுத்து நான் விடவா என் பாட்டை
ஆண்: தோழா தோழா

ஆண்: தா தா தா தா தா
ஆண்: தா தக்கிடதா
ஆண்: ஹே ஹே தேங்க் யூ தி தி தி தி தி தி
ஆண்: தீம் தகிட தீம்
ஆண்: சபாஷ்

ஆண்: தா தா
ஆண்: தகிட
ஆண்: தீ தீ
ஆண்: திகிட
ஆண்: கி கி
ஆண்: கிடித
ஆண்: ரொம்ப திகுத
ஆண்: ஹா ஹா ஹா ஹா ஹா ஹே ஹே

ஆண்: பாடாக படுத்துது கா கா கா
ஆண்: கா காதல்
ஆண்: கூடாது நமக்குள்ளே மோ ஓஓ
ஆண்: ஹே ஹே மோதல்
ஆண்: பால் கூட கசக்குது ஏன் ஏன் ஏன்
ஆண்: ஏன்
ஆண்: பட்டுப்பாய் கூட உறுத்திட பார்த்தேன்
ஆண்: என்ன ஓஓ.
ஆண்: டேய் சும்மா இருடா அய்யோ

ஆண்: என் ஓவியம் நீல நயனங்களைக் காட்டுதே வாட்டுதே பெண் ஞாபகம் பாதி இரவுகளில் தோன்றுதே தோன்றுதே பத்து விரல் நான் தீண்ட சித்திரம் வாராதா
ஆண்: சு சு சு
ஆண்: பட்டு உடல் நான் வேண்ட சம்மதம் தாராதா இப்பவோ எப்பவோ சொல்லம்மா
ஆண்: ஹான் ஹான்

ஆண்: எடுத்து நான் விடவா என் பாட்டை தோ தோ தோழா
ஆண்: ஹான்
ஆண்: குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோடா
ஆண்: ஹ்ம்ம்

ஆண்: எட்டுக்கட்டை நான் எட்டுவேன் வர்ண மெட்டு தான் கட்டுவேன் இன்ப வெள்ளமாய் கொட்டுவேன் ரசிகா் நெஞ்சிலே ஒட்டுவேன்
ஆண்: ஹான் போத்: எடுத்து நான் விடவா என் பாட்டை தோழா தோழா குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோடா எடுத்து நான் விடவா என் பாட்டை தோழா தோழா

Male: Vasikeeringala. Ah ah vaseengo Oh one two kodukanuma Seri 1..2..3.4 Ada en vasikala Rhythm enna nu sollanuma aahn Jum ku jujumku jum ku Jujumku jum .. vaseengo

Male: Appdithan.. Hmmm. Hmm hmmm Eduthu naan vidava en pattai Tho tho tho tho Kudika than vudanae Kondaa nee so so so.
Male: Ennada solla vara .

Male: Eduthu naan vidava En pattai tho tho thozha..
Male: Ahaan
Male: Kudika than vudanae Kondaa nee so so soda .he he.
Male: Ohooo

Male: Ettu kattai naan ettuven Varna mettu than kattuvan Inba vellamai kottuven Rasigar nenjilae ottuven

Male: Eduthu naan vidava En pattai tho.tho
Male: Thozha
Male: Kudika than vudanae Kondaa nee so so so
Male: Enthada soda

Male: Aiyooo.. Shabaaz Inthaaa.

Male: Ye.. naan paada piranthidum Sho. sho..sho showku Aanalum thadukuthu Na na n a aa ku En paadal inithidum Thaen thaen thaen Ada thenpandi kuyilinam Naan thannnnnn..

Male: Nee pad po.. poo padu
Male: Naan padavae ezhu surangalum Than thavidum navidam..
Male: Ohoo
Male: Oor koodiyae malaai anidhida Than aadidum aadidum
Male: Oooho

Male: En isayai kettalae Vennila varatha..
Male: Ada da da da
Male: Nallirivil naan konja Thannayae tharatho
Male: Chu chu chu
Male: Enna un sangathi Sollammaaa aaaaaa
Male: Haan haan

Male: Eduthu naan vidava En pattai tho tho tho thothotho..
Male: Thozha da
Male: Kudika than vudanae Kondaa nee so so so
Male: Varatha vaarthaya vittudu

Male: Ettu kattai naan ettuven Varna mettu than kattuvan ..
Male: Jamaai
Male: Inba vellamai kottuven Rasigar nenjilae ottuven Eduthu naan vidava en pattai
Male: Thoza thoza

Male: Tha tha tha tha tha
Male: Tha thakidatha
Male: He he thank you Thi thi thi thi thi thi
Male: Thim thakida dhim
Male: Sabaash

Male: Tha tha
Male: Thakida
Male: Thi thi
Male: Thikida
Male: Ki ki
Male: Kiditha
Male: Romba thikudha
Male: Ha ha ha ha ha hey hey

Male: Paadaga paduthuthu ka ka ka
Male: Ka.. kaadhal
Male: Koodathu namakullae mooo oooo..
Male: He he.. modhal
Male: Paal kooda kasakuthu yen yen yen
Male: Yen
Male: Pattu paai kooda uruthida paarthen..
Male: Enna oooo..
Male: Dai summa iruda.. aiyoo

Male: En oviyam neela nayanangalai Kattuthae .. vaaatuthey Pen gnabagam paathi iruvugalil Thondruthae.. thondruthae Pathu viral naan theenda Chitiram varatha..
Male: Chu chu chu
Male: Pattu udal naan venda Sammatham tharaatha.. Ippavo eppavo sollama aaaa..
Male: Haan haan

Male: Eduthu naan vidava En pattai tho tho thoza
Male: Haaan
Male: Kudika than vudanae Kondaa nee so so soda
Male: Hmmmm

Male: Ettu kattai naan ettuven Varna mettu than kattuven .. Inba vellamai kottuven Rasigar nenjilae ottuven..
Male: Haan Both: Eduthu naan vidava En pattai thoza thoza..aaa. Kudika than vudane Kondaa nee so so soda.. Eduthu naan vidava En pattai thoza thoza..aa..

Other Songs From Pudhu Pudhu Arthangal (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil gana lyrics

  • national anthem in tamil lyrics

  • jai sulthan

  • tik tok tamil song lyrics

  • lyrics song status tamil

  • asuran song lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • eeswaran song

  • master song lyrics in tamil free download

  • morattu single song lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • tamil christian songs lyrics with chords free download

  • kutty pattas tamil full movie

  • thaabangale karaoke

  • enjoy en jaami cuckoo

  • 90s tamil songs lyrics

  • vijay and padalgal

  • tamil devotional songs lyrics in english

  • old tamil christian songs lyrics