Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஹையாரே ஹையாரே ஹையாரே ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யாரே
ஆண்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும் இதில் எப்போதும் தப்பில்லே ஒத்துகிடணும்
பெண்: எல்லார்க்கும் எல்லாமும் தெரிஞ்சிருந்தா அது இல்லாத நேரத்தில் கை கொடுக்கும்
ஆண்: ஹோய் ஹோய் எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும் இதில் எப்போதும் தப்பில்லே ஒத்துகிடணும்
பெண்: ஆமா எல்லார்க்கும் எல்லாமும் தெரிஞ்சிருந்தா அது இல்லாத நேரத்தில் கை கொடுக்கும்
ஆண்: எம்.எ யும் பி.எ யும் வேலை இல்லாம ஈ ஓட்டுறான் அன்னாடம் வாழ்க்கை ஓட மாவாட்டுறான்
குழு: ஹையாரே ஹையாரே ஹையாரே ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யாரே ஹையாரே ஹையாரே ஹையாரே ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யாரே
பெண்: ஆத்திரத்திலே தான் பாத்திரமும் தேச்சி தேச்சி தேஞ்சி போச்சி தேச்சி வைக்கிறதே
ஆண்: சாத்திரத்திலே தான் சொன்ன சொல்லு பிரிச்சி பிரிச்சி படிச்சி படிச்சி முழிச்சி நிக்கிறதே
பெண்: ஆக்கி வைக்கிறத நித்தம் நித்தம் மோப்பம் புடிக்க முழுங்கி முழுங்கி பாக்கி வைக்கிறதே
ஆண்: சோறு விக்கிறவன் விக்கையிலே கூவி கூவி குரலும் வறண்டு தொண்டை விக்குறதே
பெண்: .........
ஆண்: .........
குழு: எல்லோரும் இப்போ இங்கே பாய் பாய் ஜெய்ஹிந்த் போலோ
குழு: ஹையாரே ஹையாரே ஹையாரே ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யாரே
ஆண்: ஹரே எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும் இதில் எப்போதும் தப்பில்லே ஒத்துகிடணும்
ஆண்: வா வா
ஆண்: மீனு விக்கிறவன் சின்ன இட அலுக்கி குலுக்கி மினிக்கி தலுக்கி ஒதுங்கி நிக்கிறதே
பெண்: டா அடிக்கிறவன் கண்ணு ரெண்டும் மிரட்டி விரட்டி தொரத்தி தொரத்தி டைவ் அடிக்கிறதே
ஆண்: ரவிக்கை தைக்கிறவன் கட்டழக மொறைச்சி மொறைச்சி வெரைக்க வெரைக்க அளவெடுக்கிறதே
பெண்: தாலி கட்டினவன் பார்த்து புட்டு அடிச்சு புடிச்சு அவள இழுத்து நடைய கட்டுறதே

ஆண்: போலோ எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும் இதில் எப்போதும் தப்பில்லே ஒத்துகிடணும்
பெண்: ஹோய் ஹோய் எல்லார்க்கும் எல்லாமும் தெரிஞ்சிருந்தா அது இல்லாத நேரத்தில் கை கொடுக்கும்

ஆண்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும் இதில் எப்போதும் தப்பு லேது ஒத்துகிடணும்
ஆண்: எல்லார்க்கும் எல்லாமும் தெரிஞ்சிருந்தா அது இல்லாத நேரத்தில் கை கொடுக்கும் கேட்டோ
குழு: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும் இதில் எப்போதும் தப்பில்லே ஒத்துகிடணும்

Male: Haiyyare haiyyare haiyyare Hoyyare hoyyare hoyyare
Male: Ellorum maavatta kathukedanum
Ithil eppothum thappilae othukedanum
Female: Ellarkum ellamum therinjiruntha
Athu illaatha nerathil kaikodukkom
Male: Hoi hoi
Ellorum maavatta kathukedanum
Ithil eppothum thappilae othukedanum
Female: Ama
Ellarkum ellamum therinjiruntha
Athu illaatha nerathil kaikodukkom
Male: MA yum BA yum Vela illama ee otturaan Annaadum vazhkai oda Maavatturaan
Chorus: Haiyyare haiyyare haiyyare Hoyyare hoyyare hoyyare Haiyyare haiyyare haiyyare Hoyyare hoyyare hoyyare
Female: Athirathilae thaan Paathiramum thechi thechi Thenji pochi Thechi vaikirathae
Male: Sathirathilae thaan Sonna sollu Pirichi pirichi padichi padichi Mulichi nikkirathae
Female: Aakki vaikiratha Nitham nitham moppam pudikka Mulinggi mulinggi Baakki vaikirathae
Male: Soru vikkiravan Vikkaiyilae Koovi koovi kurallum varandu Thondai vikkurathae
Female: Aooji aao Sardarji bhaiya bhaiya Aooji aao aao
Male: Ghaoji ghaaoo Sultanji bhaiya bhaiya Ghaoji ghao ghao
Chorus: Ellorum ippo ingae Bhai bhai Jaihind bholo
Chorus: Haiyyare haiyyare haiyyare Hoyyare hoyyare hoyyare
Male: Hare ellorum maavatta
Kathukedanum
Ithil eppothum thappilae
Othukedanum
Male: Vaa vaa
Male: Meenu vikkiravan Sinna ida alukki kulukki Minikki thalukki Othungi nikirathae
Female: Daaww adikiravan Kannu rendum meratti veratti Thorathi thorathi Dive adikirathae
Male: Ravikka thaikiravan Kattazhaga morachi morachi Veraikka veraikka Alavedukirathae
Female: Thaali kattinavan Parthuputtu adichi pudichi Avala ilutthu Nadaiya katturathae
Male: Aooji aao Sardarji bhaiya bhaiya Aooji aao.aoa arae aaoo
Female: Ghaoji ghaaoo Sultanji bhaiya bhaiya Ghaoji ghao ghao
Chorus: Ellorum ippo ingae Bhai bhai Jaihind bholo
Male: Bholo
Ellorum maavatta kathukedanum
Ithil eppothum thappilae othukedanum
Female: Hoi hoi
Ellarkum ellamum therinjiruntha
Athu illaatha nerathil kaikodukkom
Male: MA yum BA yum Vela illama ee otturaan Annaadum vazhkai oda Maavatturaan
Male: Ellorum maavatta kathukedanum
Ithil eppothum thappu ledhu othukedanum
Male: Ellarkum ellamum therinjiruntha
Athu illaatha nerathil kaikodukkom
Ketoo
Chorus: Ellorum maavatta kathukedanum Ithil eppothum thappilae othukedanum
Male: Ellorum maavatta seekhna acha Ithil eppothum thappilae samajgaiyena Ellarkum ellamum aanachagiyae Athu illaatha samai mae kaam aayaega
Male: Ellorum maavatta kathukedanum Ithil eppothum thappu ledhu othukedanum
rakita rakita song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
hanuman chalisa tamil translation pdf
mangalyam song lyrics
vaathi raid lyrics
master song lyrics in tamil
bahubali 2 tamil paadal
maara theme lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
tamil love song lyrics in english
karaoke songs tamil lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
nagoor hanifa songs lyrics free download
karnan movie songs lyrics
pongal songs in tamil lyrics
cuckoo cuckoo lyrics dhee
new movie songs lyrics in tamil
teddy marandhaye
naan nanagavay vandiroukirain lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil