Added Date: Feb 11, 2022
ஆண்: { கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் } (2) சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
ஆண்: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
ஆண்: வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது
ஆண்: அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே
ஆண்: நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி சந்தோஷ சாம்ராஜ்யமே
ஆண்: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

ஆண்: கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
ஆண்: நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே
ஆண்: துக்கம் சில நேரம் பொங்கி வரும்போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே என் சோகம் என்னோடுதான்

ஆண்: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

Male: {Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen} (2) Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae
Male: Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen
Male: Vaalibangal odum vayadhaaga koodum Aanaalum anbu maaraadhathu Maalaiyidum sondham mudipotta bandham Pirivennum sollae ariyaadhathu
Male: Azhagaana manaivi anbaana thunaivi Amaindhaalae perinbamae Madimeedhu thuyila sarasangal payila Moghangal aarambamae
Male: Nalla manaiyaalin nesam oru kodi Nenjamenum veenai paadumae thodi Sandhoosha saamraajyamae.
Male: Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae
Male: Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen
Male: Koovugindra kuyilai koottukkul vaithu Paadendru sonnaal paadaadhamaa Solaimayil thannai siraivaithu pootti Aadendru sonnaal aadaadhamaa
Male: Naaldhorum rasigan paarattum kalainjan Kaavalgal enakillaiyae Sogangal enakum nenjodu irukkum Sirikaadha naalillaiyae
Male: Thukkam silaneram pongivarumbodhum Makkal manampolae paaduven kannae En sogham ennodudhaan.
Male: Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae
Male: Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Hmmm..mmmm..mmmmm.mmmmmm..
neeye oli lyrics sarpatta
3 movie tamil songs lyrics
kadhal kavithai lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
tamil love song lyrics in english
ben 10 tamil song lyrics
album song lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
thevaram lyrics in tamil with meaning
john jebaraj songs lyrics
mahabharatham song lyrics in tamil
enjoy en jaami cuckoo
alagiya sirukki full movie
best tamil song lyrics
alaipayuthey karaoke with lyrics
aarariraro song lyrics
lyrics whatsapp status tamil
ovvoru pookalume song karaoke
kathai poma song lyrics
tamil christian songs lyrics in tamil pdf