Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: சாம் சி.எஸ்
பெண்: இறுக்கம் தளர்த்து பூவென எனை கிடைத்து மயக்கம் கலைக்க நீரென முத்தம் தெளித்து
பெண்: பறக்கிறேன் நான் அழைத்துபோ நீ இன்னும் மேலே
ஆண்: ஓ பெண்ணே பெண்ணே இது கண்ணுள்ள காதல் பெண்ணே பெண்ணே இது கட்டற்ற காமம்
ஆண்: பெண்ணே பெண்ணே இரவாதான் திரையில் நீயும் நானும் வரைகிறோம் காதல்

பெண்: மெதுவாய் நீ மெதுவாய் என் உள் நீ வா என்றேன் வந்தாய்
பெண்: தண்ணீர் போல் சூழ்ந்து தீபோல் எனை எறி என்றேனே எரித்தாய்
ஆண்: ஓ தினமும் தினமும் எரிய செய்வோம் இரவோ பகலோ எரிய செய்வோம் ஒளியை வீசும் காதல் செய்வோம் பெண்ணே

ஆண்: ஆடை நம் ஆடை நம்மேல் கோவம் கொண்டோடி செல்ல
பெண்: நரகத்தின் வாசல் வரை நாமும் சென்று வந்தோமே இங்கே
ஆண்: ஓ நிலவின் மேலே கீறல் ஒன்று உன் நகங்கள் வானை கீற மேகம் ஏறி காதல் செய்வோம் பெண்ணே

Female: Irukkam thalarththu Poovena enai kidaththu Mayakkam kalaikka Neerena muththam theliththu
Female: Parakkiren naan Azhaiththupoo nee Innum melae.
Male: Ohh. Pennae pennae Ithu kannulla kaadhal Pennae pennae Ithu kattatra kamam
Male: Pennae pennae Iravathan thiraiyil Neeyum naanum Varaigirom kaadhal
Female: Irukkam thalarththu Poovena enai kidaththu Mayakkam kalaikka Neerena muththam theliththu
Female: Parakkiren naan Azhaiththupoo nee Innum melae..
Female: Methuvai..nee methuvai En ul nee..vaa endren Vandhai..
Female: Thaneer pol sooznthu Theepol enai eri endrenae Erithaai
Male: Oh. Dhinamum Dhinamum Eriya seivom Iravo pagalo eriya seivom Oliyai veesum kaadhal Seivom pennae
Female: Irukkam thalarththu Poovena enai kidaththu Mayakkam kalaikka Neerena muththam theliththu
Female: Parakkiren naan Azhaiththupoo nee Innum melae.
Male: Aadai nam aadai Nammel kovamkondodi.. Chella
Female: Naragathin vaasal varai Naamum sendru vandhomae Ingae
Male: Oh.. Nilavin melae keeral ondru Un nagangal vaanai keera Megam yeri kaadhal Seivom pennae.
devane naan umathandaiyil lyrics
anirudh ravichander jai sulthan
chinna chinna aasai karaoke mp3 download
paatu paadava
aalapol velapol karaoke
tamil love feeling songs lyrics in tamil
neeye oli lyrics sarpatta
kutty pattas full movie in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
happy birthday tamil song lyrics in english
vijay and padalgal
top 100 worship songs lyrics tamil
tamil songs with lyrics free download
uyire song lyrics
master song lyrics in tamil
tamil paadal music
songs with lyrics tamil
i songs lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
love lyrics tamil